Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profileg
Kalyanasundaram

@Kalyan1612

Chief Editor,Namadhu Amma.

Politician and a Teacher!!

ID:905363607688364032

calendar_today06-09-2017 09:34:39

240 Tweets

30,0K Followers

193 Following

Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

அண்ணா திமுக வெல்லும்!!

இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில்!!

youtu.be/SQ_sZ47kxLA?si…

அண்ணா திமுக வெல்லும்!! இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில்!! youtu.be/SQ_sZ47kxLA?si…
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

நம்ம ' கோவை தோட்டத்து வறுவல்' உணவகத்தில் கோவை உணவுகளோடு கொஞ்சம் தமிழ்நாடு அரசியல்!!

youtu.be/bHb65DncpCQ?si…

நம்ம ' கோவை தோட்டத்து வறுவல்' உணவகத்தில் கோவை உணவுகளோடு கொஞ்சம் தமிழ்நாடு அரசியல்!! youtu.be/bHb65DncpCQ?si…
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

நியூஸ் 18 தொலைக்காட்சியில் நேற்று நடந்த விவாத அரங்கில், ஜனநாயக மாண்பை காத்த திமுக மற்றும் பிஜேபி கட்சிக்காரர்கள்!!

இதற்காகத்தான் இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று சொல்கிறோம்...

திமுக M.L.A எழிலரசன் விவாத அரங்கில் பேசிமுடித்து அமர்ந்த பின்பு, பிஜேபி யை சார்ந்த…

account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

தரமான வேட்பாளரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் நிறுத்தியிருக்கிறது!!

Singai G Ramachandran - Say No to Drugs and DMK
AIADMK IT WING - Say No To Drugs & DMK
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK

account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதித்து மக்களை காத்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடியார்.

சூதாட்ட நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மக்களை கொன்றவர்கள், இளைஞர்கள் வாழ்வை சீரழித்தவர்கள் யார்??

மக்கள் சிந்தித்தால் உண்மை வெல்லும்!!

account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

கழகத்தையும் மக்களையும் உண்மையாக நேசித்து ஓய்வின்றி உழைக்கின்ற அற்புத மனிதர்.கழகத்திற்காக குடும்பத்தோடு பணியாற்றுகிற களப் பணியாளர், தேர்ந்த அறிவாளி!

மக்கள் சேவகன், மண்ணின் மகன்
பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா...

களமும் காலமும் நமது!!

கழகத்தையும் மக்களையும் உண்மையாக நேசித்து ஓய்வின்றி உழைக்கின்ற அற்புத மனிதர்.கழகத்திற்காக குடும்பத்தோடு பணியாற்றுகிற களப் பணியாளர், தேர்ந்த அறிவாளி! மக்கள் சேவகன், மண்ணின் மகன் பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா... களமும் காலமும் நமது!!
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

Right Person in the Right place!!

அன்பு சகோதரன் சிங்கை ராமச்சந்திரன் கோவை மக்களின் மனசாட்சியாய் உணர்வு வெளிப்பாடாய் பாராளுமன்றத்தில் முழங்குவார்!!

பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா Singai G Ramachandran - Say No to Drugs and DMK

களமும் காலமும் நமதே!!

Right Person in the Right place!! அன்பு சகோதரன் சிங்கை ராமச்சந்திரன் கோவை மக்களின் மனசாட்சியாய் உணர்வு வெளிப்பாடாய் பாராளுமன்றத்தில் முழங்குவார்!! பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா @RamaAIADMK களமும் காலமும் நமதே!!
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

நாளை நமது...
நாற்பதும் நமது!!

புரட்சித் தமிழரின் போர்ப்படை தளபதிகள், கழகத்தின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்!!

நாளை நமது... நாற்பதும் நமது!! புரட்சித் தமிழரின் போர்ப்படை தளபதிகள், கழகத்தின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்!!
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

இவ்வளவு வக்கிரமும் வன்மமும் நிறைந்த பேச்சை நான் நாகரிகம் அடைந்த மனிதகுலத்தி்ல் கண்டதில்லை.

கைது செய்யப்பட்டு மனநிலை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப சொல்கிறாரே ஸ்டாலின்...

திராவிட மாடல்
காட்டுமிராண்டி மாடல்!!

account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த விடியா அரசு ஏன் ஆன்லைன் சூதாட்டதிற்கு இத்தனை உயிர்களை பலி கொடுக்கிறது என்று கேட்டோம். இப்போது பதில் கிடைக்கிறது!!

வேலியே பயிரை மேய்ந்து இருக்கிறதே... வெட்கமாக இல்லையா விடியா அரசே??

Link:

youtu.be/XPN3VSI1ZCc?si…

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த விடியா அரசு ஏன் ஆன்லைன் சூதாட்டதிற்கு இத்தனை உயிர்களை பலி கொடுக்கிறது என்று கேட்டோம். இப்போது பதில் கிடைக்கிறது!! வேலியே பயிரை மேய்ந்து இருக்கிறதே... வெட்கமாக இல்லையா விடியா அரசே?? Link: youtu.be/XPN3VSI1ZCc?si…
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

திரு.பழ கருப்பையா அவர்களை சமீபத்தில் இரண்டு பேர் எடுத்த நேர்காணல்கள் பார்த்தேன். நேர்காணல் எடுத்தவர்களின் ஒரே நோக்கம் திமுகவின் கால் பிடிப்பது மட்டுமே! ஊடகவியலாளர்கள் எந்தளவிற்கு திமுகவின் விசுவாசிகளாக வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிகிறது!!

வாழ்க ஊடகஅறம்!!

account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

அதென்ன சார். கிரிமினல்ஸ் எல்லாரும்ஏமாற்ற திமுகவ தேர்ந்தெடுக்கிறாங்க?முகராசி போல

கிரிமினல் என்னை ஏமாத்திட்டான்னு ஒரு அதிகாரி சொன்னா அவர் மேல பரிதாபப்படமுடியாது. தகுதியற்றவர்ன்னு பதவி நீக்கம்தான்செய்யணும். ஆட்சியாளர்களே சொன்னா, ஆளத் தகுதியற்றகும்பலை வீட்டுக்குத்தான் அனுப்பணும்!!

அதென்ன சார். கிரிமினல்ஸ் எல்லாரும்ஏமாற்ற திமுகவ தேர்ந்தெடுக்கிறாங்க?முகராசி போல கிரிமினல் என்னை ஏமாத்திட்டான்னு ஒரு அதிகாரி சொன்னா அவர் மேல பரிதாபப்படமுடியாது. தகுதியற்றவர்ன்னு பதவி நீக்கம்தான்செய்யணும். ஆட்சியாளர்களே சொன்னா, ஆளத் தகுதியற்றகும்பலை வீட்டுக்குத்தான் அனுப்பணும்!!
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

If A=B and A=C then B=C

யார் பங்காளிகள் என்பதை நாடறியும். நாட்டு மக்கள் அறிவர்!!

மக்கள் அரைவேக்காடுகள் அல்லர்!!

எந்த மிரட்டல் உருட்டலுக்கும் பணியாது, துணிந்து நிற்கும் எங்கள் பொதுச்செயலாளர்தான் தமிழ்நாட்டின் அரண்!!

If A=B and A=C then B=C யார் பங்காளிகள் என்பதை நாடறியும். நாட்டு மக்கள் அறிவர்!! மக்கள் அரைவேக்காடுகள் அல்லர்!! எந்த மிரட்டல் உருட்டலுக்கும் பணியாது, துணிந்து நிற்கும் எங்கள் பொதுச்செயலாளர்தான் தமிழ்நாட்டின் அரண்!! #HenceProved
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

வழக்கு போடு சந்திக்கிறோம்...
நீதிமன்றத்தில் வந்து உங்கள் முகத்திரை கிழிக்கிறோம்!!

youtu.be/STCoTSA1tPE?si…

வழக்கு போடு சந்திக்கிறோம்... நீதிமன்றத்தில் வந்து உங்கள் முகத்திரை கிழிக்கிறோம்!! youtu.be/STCoTSA1tPE?si…
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

ஆதாரத்தோடு தொடர்புபடுத்தி பேசினால் ஆட்சியை கலைச்சுட்டு நீங்களாவே ஜெயில் க்கு போயிடுவீங்களா சார்??

ஆதாரத்தோடு தொடர்புபடுத்தி பேசினால் ஆட்சியை கலைச்சுட்டு நீங்களாவே ஜெயில் க்கு போயிடுவீங்களா சார்??
account_circle
Kalyanasundaram(@Kalyan1612) 's Twitter Profile Photo

ஆதாரத்தோடு தொடர்புபடுத்தி பேசினால் ஆட்சியை கலைத்து விட்டு நீங்களாகவே ஜெயிலுக்கு போயிடுவீங்களா சார்?

ஆதாரத்தோடு தொடர்புபடுத்தி பேசினால் ஆட்சியை கலைத்து விட்டு நீங்களாகவே ஜெயிலுக்கு போயிடுவீங்களா சார்?
account_circle