
Kamal Haasan Narpani Iyakkam of North America
@khwelfarena
Kamal Haasan Narpani Iyakkam of North America. A general charitable, 501(c)(3) registered organization in the USA.
ID: 1503170821870731267
http://www.khni.org 14-03-2022 00:47:16
600 Tweet
572 Takipçi
130 Takip Edilen

பெருமை பெருமை பெருமை தலைவரின் நற்பணி வரலாற்றில் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமை பெருமை பெருமை Kamal Haasan #நம்மவர்படிப்பகம் #கமல்ஹாசன் #கமல்ஹாசன்_நற்பணி_இயக்கம் #KamalHaasan #ThuglifeAudioLaunch #ThugLife











நம்மவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பதை முன்னிட்டு அருப்புக்கோட்டை #மக்கள்நீதிமய்யம் கல்லூரணி #நம்மவர்படிப்பகம் மாவட்ட பொறுப்பாளர் SELVAKUMAR THAVASIYAPPAN தலைமையில் இனிப்புகள் வழங்கி ஸ்டான்ட்வுடன் கூடிய பிளாக் & ஒயிட் போர்டு வழங்கபட்டது #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான்


Wishes to Kamal Haasan sir from Kalloorani Village, Aruppukkotai people and #NammavarPadippagam librarians எங்கள் ஊர் கல்லூரணியில் நம்மவர் படிப்பகத்தை அமைத்துக் கொடுத்து எங்கள் ஊர் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுத்ததோடு மட்டுமல்லாமல்

Truly inspiring Suriya Sivakumar Karthi Agaram Foundation #Agaram Glad to see our leader Kamal Haasan as the Chief Guest in the function Best wishes to the entire team from Kamal Haasan Narpani Iyakkam of North America 👏👏👏🙏🙏🙏

#விதைவிருட்சமாகும் #கமல்ஹாசன்_நற்பணி_இயக்கம் #Agaram Kamal Haasan Suriya Sivakumar Karthi நல்ல ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கங்களாக மாறும்போது, அந்த ரசிகர்களின் சக்தி சரியான வழியில் திரும்பி அந்த சக்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கல்வியின் ஊடாக ஒரு தலைமுறை

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. Kamal Haasan அவர்கள், மாணாக்கர்களும், இளைஞர்களும் விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தி, வாழ்க்கையில் அது தரும் ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமை
