K.A Sengottaiyan - Say No to Drugs & DMK (@kasengottaiyan) 's Twitter Profile
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK

@kasengottaiyan

Former Minister for School Education, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.

ID: 900764510012571649

linkhttps://www.facebook.com/KASengottaiyan/ calendar_today24-08-2017 16:59:29

1,1K Tweet

266,266K Takipçi

38 Takip Edilen

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

ஈரோடு மாவட்டத்தில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் ஆணைக்கிணங்க, அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய M.K.Stalin மாடல் அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> அவர்கள் ஆணைக்கிணங்க,

அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய <a href="/mkstalin/">M.K.Stalin</a> மாடல் அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட

ஈரோடு
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK (@kasengottaiyan) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு நாளில், அவர்களின் பெரும் புகழையும், தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன்.

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்து நமது நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரைப்பட நடிகர் திரு.#AjithKumar அவர்களுக்கும் மற்றும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். #AjithKumarRacing

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்து நமது நாட்டிற்கு  பெருமை சேர்த்திருக்கும் திரைப்பட நடிகர் திரு.#AjithKumar அவர்களுக்கும் மற்றும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#AjithKumarRacing
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK (@kasengottaiyan) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் அனைத்து வளமும் நலமும் பெற்று, மகிழ்ச்சி பொங்க வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அஇஅதிமுக என்கின்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சத்துணவு தந்த சரித்திர நாயகர் 'பாரத ரத்னா' புரட்சித் தலைவர், இதய தெய்வம், டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 108வது பிறந்த நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

நம் தமிழ் மொழியை காக்க, கடுமையாக போராடி, தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.