Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profileg
Jaffna Troll

@JaffnaTroll

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்💪

ID:1352990891116548096

linkhttps://www.facebook.com/VadaTamilMeme/ calendar_today23-01-2021 14:46:27

3,6K Tweets

6,5K Followers

105 Following

Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

38வருடங்களுக்கு முன்ன நேற்றை போன்ற ஒரு நாளில் அதாவது 21.04.1986 அன்று உலகின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றான பழமை வாய்ந்த யாழ்ப்பாண செல்வ சந்நிதி ஆலய தேரை ஸ்ரீலங்கா இராணுத்தினர் எரித்து சாம்பலாக்கினர்.

38வருடங்களுக்கு முன்ன நேற்றை போன்ற ஒரு நாளில் அதாவது 21.04.1986 அன்று உலகின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றான பழமை வாய்ந்த யாழ்ப்பாண செல்வ சந்நிதி ஆலய தேரை ஸ்ரீலங்கா இராணுத்தினர் எரித்து சாம்பலாக்கினர். #வரலாறு
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

Meanwhile vishal bro ~

எடு...எடு...கில்லி பட re-release திருட்டு CD எல்லாம் வெளில எடு

Meanwhile vishal bro ~ எடு...எடு...கில்லி பட re-release திருட்டு CD எல்லாம் வெளில எடு
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

𝘛𝘩𝘪𝘴 𝘪𝘴 𝘯𝘰𝘵 𝘑𝘢𝘱𝘢𝘯 𝘰𝘳 𝘤𝘩𝘪𝘯𝘢
𝘉𝘶𝘵 𝘪𝘯 𝘔𝘶𝘭𝘭𝘢𝘪𝘵𝘩𝘪𝘷𝘶🌸

𝘛𝘩𝘪𝘴 𝘪𝘴 𝘯𝘰𝘵 𝘑𝘢𝘱𝘢𝘯 𝘰𝘳 𝘤𝘩𝘪𝘯𝘢 𝘉𝘶𝘵 𝘪𝘯 𝘔𝘶𝘭𝘭𝘢𝘪𝘵𝘩𝘪𝘷𝘶🌸
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

IPL போட்டிகளில் எங்கட பெடியன்

IPL போட்டிகளில் அதிக தமிழக வீரர்களை கொண்ட SunRisers Hyderabad அணியில் ஈழத்தமிழனாக கால்பதிக்கிறான் வியாஸ்காந்.
உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியுட்டது SRH அணி நிர்வாகம்

வாழ்த்துக்கள் வியாஸ்….😍🔥

IPL போட்டிகளில் எங்கட பெடியன் IPL போட்டிகளில் அதிக தமிழக வீரர்களை கொண்ட SunRisers Hyderabad அணியில் ஈழத்தமிழனாக கால்பதிக்கிறான் வியாஸ்காந். உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியுட்டது SRH அணி நிர்வாகம் வாழ்த்துக்கள் வியாஸ்….😍🔥
account_circle
SunRisers Hyderabad(@SunRisers) 's Twitter Profile Photo

🚨 ANNOUNCEMENT 🚨

Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to wish him a speedy recovery.

Sri Lankan spinner Vijayakanth Viyaskanth has joined the squad as his replacement for the rest of . Welcome, Viyaskanth! ✨

🚨 ANNOUNCEMENT 🚨 Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to wish him a speedy recovery. Sri Lankan spinner Vijayakanth Viyaskanth has joined the squad as his replacement for the rest of #IPL2024. Welcome, Viyaskanth! ✨
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

எங்கட பெடியல் 💛❤
எங்கட பாட்டு 🎧🎤
'கள்ளி கனகா கண்ணுக்கு என்ன விலை...'


G.V.Prakash Kumar vijayantony Hiphop Tamizha Raja yuvan

account_circle
Selvarajah Kajendren MP(@skajendren) 's Twitter Profile Photo

illegally constructed Tissa Vihara by Sri Lankan military for military in Thaijiddy, KKS, Jaffna should be removed and private lands must be handed over to the owners. 7/4/2024

account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

வெள்ளைக்காரன் இங்க வந்து கோயில் இடிச்சதெல்லாம் அந்தக் காலம்

அவனையே இங்க கூப்பிட்டு வீபூதி அடிச்சு விடுறது தான் இந்தக் காலம்.

இடம் - திருகோணமலை

வெள்ளைக்காரன் இங்க வந்து கோயில் இடிச்சதெல்லாம் அந்தக் காலம் அவனையே இங்க கூப்பிட்டு வீபூதி அடிச்சு விடுறது தான் இந்தக் காலம். இடம் - திருகோணமலை
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் Hack செய்யப்பட்டு தளத்தைப் பார்வையிடும் பயனர்களுக்கு ஹெக்கர் பின்வரும் செய்தியை பதிவிட்டுள்ளார்.

ஓமா... 😂😂

இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் Hack செய்யப்பட்டு தளத்தைப் பார்வையிடும் பயனர்களுக்கு ஹெக்கர் பின்வரும் செய்தியை பதிவிட்டுள்ளார். ஓமா... 😂😂
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

பாடசாலை ஒன்றில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இல்ல அலங்காரமாக கார்த்திகை பூ.

‘...தணலிடை வேகிலும்,
சந்ததி தூங்காது!’ ♥️💪🏽💛

👉🏽 ( எந்த பாடசாலை என்று தெரிந்தாலும் - எவரும் அதை பின்னூட்டமிட வேண்டாம்?🙏🏽)

பாடசாலை ஒன்றில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இல்ல அலங்காரமாக கார்த்திகை பூ. ‘...தணலிடை வேகிலும், சந்ததி தூங்காது!’ ♥️💪🏽💛 👉🏽 ( எந்த பாடசாலை என்று தெரிந்தாலும் - எவரும் அதை பின்னூட்டமிட வேண்டாம்?🙏🏽)
account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

A Buddhist Viharai is being built in the Veerakaththi Pillaiyar temple’s land at the Madaththadi of Trincomalee.

A Buddhist Viharai is being built in the Veerakaththi Pillaiyar temple’s land at the Madaththadi of Trincomalee.
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

திருகோணமலை மடத்தடி வீரகத்திபிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோத பௌத்த கட்டுமானங்களை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது

இப்பகுதியில் 2019ம் ஆண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை நிறுவப்பட்ட நிலையில், தற்போது பௌத்த கட்டுமானங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றது.

திருகோணமலை மடத்தடி வீரகத்திபிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோத பௌத்த கட்டுமானங்களை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது இப்பகுதியில் 2019ம் ஆண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை நிறுவப்பட்ட நிலையில், தற்போது பௌத்த கட்டுமானங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

வரலாற்று சிறப்புமிகு ஈழத்து கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடார்ந்த
பங்குனி உத்தரப் பொங்கல் 2024🙏❤️

வரலாற்று சிறப்புமிகு ஈழத்து கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடார்ந்த பங்குனி உத்தரப் பொங்கல் 2024🙏❤️
account_circle
Selvarajah Kajendren MP(@skajendren) 's Twitter Profile Photo

தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக்க் கையகப்படுத்தி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கொரியும் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கக் கோரியும் தொடரும் போராட்டம்

account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
account_circle
Jaffna University Students’ Union(@uojusu) 's Twitter Profile Photo

📸 வெடுக்குநாறி மலையில் சிறிலங்கா காவல் துறையின் உரிமை மீறல்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் சிறிலங்காவின் மனிதவுரிமை ஆணைகுழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (20.03.2024) முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது

📸 வெடுக்குநாறி மலையில் சிறிலங்கா காவல் துறையின் உரிமை மீறல்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் சிறிலங்காவின் மனிதவுரிமை ஆணைகுழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (20.03.2024) முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது #HumanRights #culturalgenocide
account_circle
Jaffna Troll(@JaffnaTroll) 's Twitter Profile Photo

தியாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத தொடக்க நாள் இன்று - மார்ச் 19 ❤️💛

தமிழர் தாயகத்தில் இந்திய ராணுவம் புரிந்த அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில், 19.03.1988 அன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அற வழியில் தொடங்கிய தினம் இன்று - மார்ச் 19

தியாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத தொடக்க நாள் இன்று - மார்ச் 19 ❤️💛 தமிழர் தாயகத்தில் இந்திய ராணுவம் புரிந்த அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில், 19.03.1988 அன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அற வழியில் தொடங்கிய தினம் இன்று - மார்ச் 19
account_circle