Imman Annachi (@immanannachi) 's Twitter Profile
Imman Annachi

@immanannachi

film actor Tamil

ID: 1180044484614094848

calendar_today04-10-2019 08:58:48

46 Tweet

396 Followers

29 Following

Imman Annachi (@immanannachi) 's Twitter Profile Photo

தமிழக முதல்வர் அவர்களுக்கு இமான் அண்ணாச்சியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️

நேற்று நடைபெற்ற எனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்த பேஸ்புக் instagram ல வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி ❤️

விளம்பர படப்பிடிப்பு இமான் அண்ணாச்சி கலந்து கொண்ட போது....

இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிலா புரமோட்டர்ஸ் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்கள் மகள் பிறந்தநாள் விழாவில் இமான் அண்ணாச்சி மற்றும் நடிகர் விமல் அவர்கள் மற்றும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்களோடு......

ஜென்டில்மேன் 2 படத்தின் துவக்க விழா பூஜையில் தமிழக அமைச்சர் சாமிநாதன் அவர்கள் படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் அவர்கள் கவிஞர் வைரமுத்து அவர்கள் படத்தின்இயக்குனர் மற்றும்இமான் அண்ணாச்சி படத்தில் நடிக்கும் நடிகர்கள் கலந்து கொண்ட போது....

சமூக விரோதி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நான்...

கரூர் அரவக்குறிச்சி தோகை முருகன் அவன்யூ வீட்டுமனை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது....

*QnQ பார்மஸி .* ஓசூரில் நேதாஜி ரோடு அக்டோபர் 25 அன்னிக்கு பிரமாண்ட திறப்பு விழா நடைபெற்றது திரு: *இமான் அண்ணாச்சி* அவர்கள் திறப்பு விழா செய்து வைத்தார்.