Idam valam (@idam_valam) 's Twitter Profile
Idam valam

@idam_valam

Welcome to IDAM VALAM, where we discuss everything from society and economy to history and politics. Join us and enrich your understanding.

ID: 1649873054699499520

linkhttps://youtube.com/@idamvalam calendar_today22-04-2023 20:29:36

16,16K Tweet

2,2K Followers

2 Following

Idam valam (@idam_valam) 's Twitter Profile Photo

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை புதுவையில் இண்டி கூட்டணியினர் முழு அடைப்பு நடத்தவுள்ள நிலையில், புதுவையின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யக் கோரி காவல்துறையிடம் அதிமுக இன்று மனு அளித்துள்ளது. #Puducherry #AIADMK

நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை அரசு விரைவில் அறிவிக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படுமா என்பது குறித்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா #Census #AmitShah

உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோவிலுக்கு கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேர், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு சிக்கி தவித்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது அதில் 10 பயணிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தனர். #Uttarakhand

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #NiphaVirus

உச்சநீதிமன்றத்தின் அனுமதி இன்றி இந்தியாவில் எங்கும் அக்டோபர் 1ம் தேதி வரை கட்டிடங்களை இடிக்கக் கூடாது. அதேநேரம் சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கலாம். அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது: உச்சநீதிமன்றம் #SupremeCourt

2வது முறையாக தன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று பட்டியலிடப்பட்ட நிலையில், போதுமான நேரமின்மை காரணமாக வரும் 20ம் தேதிக்கு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #SavukkuShankar #SupremeCourt

தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை அளிப்பதற்காக டில்லி துணைநிலை ஆளுநரை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து வருகிறார். #ArvindKejriwal

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சியை சுட்டிக்காட்டி, தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கொலை முயற்சியை எதிர்கொள்ளாதது ஏன் என எக்ஸ் பக்க உரிமையாளர் எலான் மஸ்க் பதிவிட்டதற்கு வெள்ளை மாளிகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. #ElonMusk

டில்லி முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்; ஆளுநர் அழைப்புக்கு பிறகு புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்பார் என தகவல் #ArvindKejriwal #AtishiMarlena #AamAdmiParty #DelhiChiefMinister

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஜியோ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் கூறிவரும் நிலையில், நெட்வொர்க் கோளாறு காரணமாக நாட்டில் 65% பேருக்கு நெட்வர்க் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. #JioDown

இன்றைய நாள் டில்லிக்கு சோகமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற போராடிய குடும்பத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆக்கப்படுகிறார். அதிஷி வெறும் டம்மி முதல்வர்தான். கடவுள்தான் டில்லியை காப்பாற்ற வேண்டும்: ஆம் ஆத்மி மாநிலங்களவை MP ஸ்வாதி மலிவால் #AtishiMarlena

திருமாவளவன் அக்டோபர் 2ல் மாநாடு நடைபெறுவதற்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்று முதல்வரை கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் கேட்கவில்லை. மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருமாவளவன் மாநாடு நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை: தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா #BJP #HRaja

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. #AsianChampionsTrophy

ஒவ்வொருவரும் அவர்களது தலைவர் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனை நான் சொல்லும் போது அதில் நானும் இருக்கிறேன். எனக்கும் அந்த ஆசை உண்டு. ஆனால் அதற்கு பெரும்பான்மையை எட்டவேண்டும். எல்லோருடைய விருப்பங்களும் நிறைவேறிவிடாது: மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் #AjitPawar

ஸ்டாலினின் பொய் பயணம்தனித்து விடப்பட்ட சீமான்! திருமாவளவனின் அந்தர் பல்டி அரசியல்! - Kks #manimegalai #priyankadeshpande #cwc2024 #japan #thalapathy69 #MANASILAAYO #vettaiyan #VarunTalks #TVKanthem #TVKflag #decoding #minikkiminikki #ranjithinterview #gurubaai #matta #divo

தனியார் பேருந்து - வாடகை எடுத்து இயக்க முடிவு #tnnbus #govtbus #privatebus

நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து ஜானி இடைநீக்கம் #jhonymaster #suspended