
TANGEDCO_SE_CHENNAI SOUTH I
@isechns
official page of chennai South1 circle
ID: 1398987760459943939
30-05-2021 13:01:10
3,3K Tweet
4,4K Followers
73 Following

இன்று (14.07.2025) சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் Dr J Radhakrishnan IAS அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு முழுவதும் சென்னை நீங்கலாக 37 மாவட்டங்களில் "மாதிரி சூரிய கிராமம் " நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (1/2)



இன்று (16.07.2025) சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர்/தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் Dr J Radhakrishnan IAS அவர்களிடம் நெட்ஒர்க் கட்டணம் வசூலிப்பதினால் தமிழக நூற்பலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு நூற்பாலை சங்கங்களின் பிரதிநிதிகள் (1/2)






இன்று (21.07.2025) கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் Dr J Radhakrishnan IAS அவர்கள் தலைமையில் கழகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தடையில்லா மின் விநியோகம், மின் உற்பத்தி, மின் கொள்முதல், பணியிடங்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், (1/3)








இன்று(28.07.2025) கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் Dr J Radhakrishnan IAS அவர்கள் தலைமையில் கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தடையில்லா மின் விநியோகம், மின் உற்பத்தி, மின் கொள்முதல், சட்டமன்ற அறிவிப்புகள், முக்கிய துணைமின் நிலைய (1/3)






இன்று (08.08.2025) கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் Dr J Radhakrishnan IAS அவர்கள் தலைமையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளுக்கு மின் இணைப்பு வழங்கி திட்டமிடப்பட்ட பணிகாலத்திற்குள் (1/3)
