நெல்லை சுந்தர் 💪💪🌸🌺 (@hgasgv) 's Twitter Profile
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺

@hgasgv

எடுத்துச் சொல்ல எதுவும் நிரந்தரம் இல்லை 🙏
பழகி பார் பாசம் புரியும் ❤️ பகைத்து பார் வீரம் தெரியும் 💪 வலிகள் தான் வரலாறு ஆகும் 💪💪

ID: 1451956040119963651

calendar_today23-10-2021 16:58:03

34,34K Tweet

3,3K Followers

513 Following

கவி🌟புயல் (@mani05_twitz) 's Twitter Profile Photo

கஷ்டங்களும் நிரந்தரமில்லை கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை ….! நிரந்தரமில்லாத உலகத்தில் காயங்களை நினைத்து கலங்காதீர்கள்….! இதுவும் கடந்து போகும்...! 𝗚𝗢𝗢𝗗 𝗠𝗢𝗥𝗡𝗜𝗡𝗚 𝕏 𝗙𝗔𝗠 ✨💜

✨ (@itz_rmd) 's Twitter Profile Photo

சில்லாஞ்சிறுக்கியே எனை கொல்லுற அரக்கியே.. ✨

mageshmp (@mgspooja) 's Twitter Profile Photo

ஒரு முறை வெளிப்படையாக தோற்றுப் பார்.உன் முதுகுக்கு பின்னால் உள்ள துரோகிகளை அடையாளம் காண்பாய்.. இனிய காலை #கோகுலத்தின்_மன்னன்_MP

ஒரு முறை வெளிப்படையாக
தோற்றுப் பார்.உன் முதுகுக்கு பின்னால் உள்ள துரோகிகளை அடையாளம் காண்பாய்..
இனிய காலை

#கோகுலத்தின்_மன்னன்_MP
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺 (@hgasgv) 's Twitter Profile Photo

கனவின் மிச்சத்தை உயிர்ப்பிக்காமல் உணர்விண்றியே உதயமாகிக் கொண்டுதானிருக்கிறது ஒவ்வொரு விடியலும்❤️❤️

⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@shenbacute) 's Twitter Profile Photo

இன்று நீங்கள் செய்யும் சிறிய முயற்சிகள் நாளைய பெரிய வெற்றியின் விதைகள் ஆகும். முனைவுடன் செயல்படுங்கள், வெற்றி நிச்சயம் உங்களையே தேடிவரும்.! இனிய காலை ✨🦢 Happy Morning X Family ✨🕊

இன்று நீங்கள் 
செய்யும் சிறிய 
முயற்சிகள் நாளைய 
பெரிய வெற்றியின் 
விதைகள் ஆகும். 
முனைவுடன் செயல்படுங்கள், வெற்றி நிச்சயம் உங்களையே தேடிவரும்.! 

இனிய காலை ✨🦢
Happy Morning X Family ✨🕊
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺 (@hgasgv) 's Twitter Profile Photo

நிலவுக்கே போய் பார்த்து சொன்ன பிறகுதான் புரிந்தது தூரமாய் இருந்து பார்த்தால்தான் எல்லாம் அழகு என்று... இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐

❤️Kαɳαʋυ™❤️ (@kanavukadhalan) 's Twitter Profile Photo

பால்வண்ண நிலவெடுத்து பாற்கடலில் பலமுறை சலவை செய்து பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ #ராட்ஷசன் ❤️

Meena (@meenu_off123) 's Twitter Profile Photo

அடி ஆத்தாடி.... இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா..💕💕💕

நெல்லை சுந்தர் 💪💪🌸🌺 (@hgasgv) 's Twitter Profile Photo

யார் வலிகள் தந்தாலும் அனைத்துக்குமான மருந்து நீ மட்டுமே எனக்கு❤️❤️

mageshmp (@mgspooja) 's Twitter Profile Photo

புன்னகை மலர ஒரு காரணமும் தேவையில்லை! அது தொடர்ந்திருப்பதற்கு ஆயிரம் காரணம் தேவைப்படுகிறது!!!❣️ இனிய காலை #கோகுலத்தின்_மன்னன்_MP

புன்னகை மலர 
ஒரு காரணமும் தேவையில்லை!
அது தொடர்ந்திருப்பதற்கு
ஆயிரம் காரணம் தேவைப்படுகிறது!!!❣️
இனிய காலை
#கோகுலத்தின்_மன்னன்_MP
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺 (@hgasgv) 's Twitter Profile Photo

பூப்பதுதான் அழகென்று இருந்த பூக்கள் ஒரு நாள் வாயை பூட்டிகொண்டதாம் நம்மையும் ஆள ஒருத்தி இருக்கிறாள் என்று உன் புன்னகையை கண்டதும்!.. இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐

⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@shenbacute) 's Twitter Profile Photo

நம்பிக்கையுடன் செயல் பட்டு முன்னேறுங்கள், வெற்றி உங்களையே தேடி வரும் ❣ இனிய காலை 🌻✨ Good Morning X Family ✨🕊

நம்பிக்கையுடன் 
செயல் பட்டு 
முன்னேறுங்கள், 
வெற்றி உங்களையே 
தேடி வரும் ❣

இனிய காலை 🌻✨
Good Morning X Family ✨🕊