
GopalND
@gopalnd
The best is still yet to come.Getup
Become more open-minded.
ID: 327360380
01-07-2011 12:49:57
9,9K Tweet
537 Followers
232 Following


அரசியலில் நேர்மை தூய்மை ஆளுமை இளைஞர்களின் ஈர்ப்பு கொண்ட என் தலைவன் K.Annamalai முதலமைச்சராக வரவேண்டுமென்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழக இளைஞர்களுக்கு அவர் எந்த சூழ்நிலையில் அரசியல் வந்தார் என்பதற்கான ஒரு காணொளி. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் #Annamalai

பாஜக பூத்கமிட்டி மாநாட்டில் தலைவர் K.Annamalai படம் புறக்கணிப்பு. தமிழ்நாட்டை ஒரு முறையாவது ஆள வேண்டும் எண்ணம் தமிழக பாஜக தலைமைக்கே இல்லாத போது நமக்கு எதுக்கு. மத்திய பாஜகவில் பொறுப்பு கொடுப்பார்கள் என்று சொன்ன வாய்கள் எல்லாம் இன்று ஒரு படம் போடுற அளவுக்கு கூட மனசு வரவில்லை?



திருநெல்வேலியில் தலைவர் K.Annamalai பேச ஆரம்பித்ததும் ஆர்பரித்த பாஜக நிர்வாகிகள்😍 #BJPBoothMaanadu #Annamalai


இன்றைக்கும் தற்குறி பழனிசாமி ADMK தனி பெரும்பான்மைவுடன் ஆட்சி அமைக்கும் என்று திருச்சி மாநாட்டில் பேசுகிறார். நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ கவுண்டர் JEYAN J Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 IMSWARROOM3 தேசிய பொது செயலாளர் (வார்ரூம்) Dr. 2G Spectrum 🍇 💰 K.Jayaprakash இவன் திருந்த மாட்டான்.




தலைவரே K.Annamalai சுட்ட சுடுல மொத்த டயரும் வெடிக்கணும். இதுக்கு நாட்டுக்கு கேடு வீட்டுக்கு கேடு. Offline to Online. எப்ப ஆக்டிவேஷன் ஆவுதுன்னு தெரியல. #Annamalai4TN


TN CM Thiru M.K.Stalin avl is in Bihar today. Here is an evergreen compilation of his, his party members', and his alliance partners' uncouth remarks about our Bihari brothers and sisters. Hope he takes the stage with Thiru Rahul Gandhi avl and proudly repeats every one of those

புதுசா வந்தவனும், அவனும் இப்படி தான் இருக்கிறான். இவ்வளவு தாஜா பண்ணினால்தான் சிறுபான்மை ஓட்டு கிடைக்குமா. இதைத்தான் தலைவர் K.Annamalai அவர்களே சொன்னார் திமுகவின் B Team . பெரிய விக்குக்கும் சின்ன விக்குக்கும் வித்தியாசம் இல்லை.


கவர்னர் கையால் பட்டம் வாங்க மாட்டோம் தலைவர் ஏகே கையால் மெடல் வாங்க மாட்டோம் ஆனால் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்ஷே கையால் பரிசு வாங்குவோம் இவ்வளவு தான் பீமுக ❤️🖤 K.Annamalai நாகரீகமற்ற கட்சி திமுக.


TR பாலு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும் அதன் மூலம் 10,800 கோடி வருமானம் வந்ததாகவும் தலைவர் K.Annamalai அவர்கள், ஊழல் செய்திருந்தார் என்று தனது DMK files தெரிவித்திருந்தார். இன்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் டி ஆர் பாலு மீடியாவை பார்த்து "போயா"என்று சொல்லி எஸ்கேப் ஆனார்.