Ethirajan Srinivasan 🇮🇳🚩(Modi Ka Parivaar) (@ethirajans) 's Twitter Profile
Ethirajan Srinivasan 🇮🇳🚩(Modi Ka Parivaar)

@ethirajans

In search of an identity.

ID: 906105384854630400

linkhttps://www.instagram.com/sculptographer/ calendar_today08-09-2017 10:42:13

72,72K Tweet

50,50K Followers

690 Following

Ethirajan Srinivasan 🇮🇳🚩(Modi Ka Parivaar) (@ethirajans) 's Twitter Profile Photo

மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும்! ஓணத் திருநாள் வாழ்த்துகள்!

மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும்!

ஓணத் திருநாள் வாழ்த்துகள்!
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile Photo

Onam is one of the very ancient festivals celebrated since Sangam days in Tamilagam. The festival marks worship of Mahavishnu. Madurai Kanchi says ‘Mayon meya Ona nannaal’. ‘Madurai Avani Avittame’ says another text, Irayanar Agapporul. In the Chera country of Kerala, there are

Onam is one of the very ancient festivals celebrated since Sangam days in Tamilagam. The festival marks worship of Mahavishnu. Madurai Kanchi says ‘Mayon meya Ona nannaal’. ‘Madurai Avani Avittame’ says another text, Irayanar Agapporul.

In the Chera country of Kerala, there are
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile Photo

திருவோணத் திருநாளில், மாவலியிடம் வாமனன் தானம் வாங்கிய நிகழ்வு சங்க இலக்கியத்தில் எப்படிச் சித்தரிக்கப்படுகின்றது என்று பார்ப்போம். நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல, பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு கோடு கொண்டு

திருவோணத் திருநாளில், மாவலியிடம் வாமனன் தானம் வாங்கிய நிகழ்வு சங்க இலக்கியத்தில் எப்படிச் சித்தரிக்கப்படுகின்றது என்று பார்ப்போம். 

நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு
கோடு கொண்டு
Ethirajan Srinivasan 🇮🇳🚩(Modi Ka Parivaar) (@ethirajans) 's Twitter Profile Photo

பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான். #திருவோணம்

பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.

#திருவோணம்
ANI (@ani) 's Twitter Profile Photo

#WATCH | Chennai, Tamil Nadu | A 13-years-old school student, Presley Shekinah creates a portrait of PM Narendra Modi using grains and lentils in a 12-hour-long effort, ahead of the PM's 74th birthday on September 17. (15/09)

Ethirajan Srinivasan 🇮🇳🚩(Modi Ka Parivaar) (@ethirajans) 's Twitter Profile Photo

குரக்கு இனத்தாலே  குரைகடல் தன்னை நெருக்கி அணை கட்டி  நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய  அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே! சப்பாணி.

குரக்கு இனத்தாலே  குரைகடல் தன்னை
நெருக்கி அணை கட்டி  நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய  அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
நேமியங் கையனே! சப்பாணி.
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile Photo

"Sruthi-Smriti vihita Sanatana Dharma karma nirataya" श्रुती-स्मृती विहित सनातन धर्म कर्म निरताय। Sanatana Dharma appearing in the Khanapur Copper plate inscriptions of King Madhavavarman of Vishnukundina dynasty, that belong to 5th Century CE (pic courtesy : Prof.

"Sruthi-Smriti vihita Sanatana Dharma karma nirataya"

श्रुती-स्मृती विहित सनातन धर्म कर्म निरताय।

Sanatana Dharma appearing in the Khanapur Copper plate inscriptions of King Madhavavarman of Vishnukundina dynasty, that belong to 5th Century CE 

(pic courtesy : Prof.
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile Photo

இந்த லை என்ற எழுத்து வடிவம் எல்லாம் சோழர் காலக் கல்வெட்டுகளிலேயே பயன்படுத்தப்பட்டது உண்டு. எழுத்துச் சீர்திருத்தம்னு சொல்றதெல்லாம் !!

இந்த லை என்ற எழுத்து வடிவம் எல்லாம் சோழர் காலக் கல்வெட்டுகளிலேயே பயன்படுத்தப்பட்டது உண்டு. எழுத்துச் சீர்திருத்தம்னு சொல்றதெல்லாம் !!
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile Photo

இன்று மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி Nirmala Sitharaman அவர்கள் என்.பி.எஸ் வாத்சல்யா என்ற சிறுவர் முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். என்.பி.எஸ் கணக்கின் மூலம் குழந்தை பிறந்ததிலிருந்தே, மிகக் குறைந்த முதலீடான ஆண்டிற்கு ₹ 1000 மூலம் குழந்தைகளின் நிதிப்பாதுகாப்பை

இன்று மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி <a href="/nsitharaman/">Nirmala Sitharaman</a> அவர்கள் என்.பி.எஸ் வாத்சல்யா என்ற சிறுவர் முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். 

என்.பி.எஸ் கணக்கின் மூலம் குழந்தை பிறந்ததிலிருந்தே, மிகக் குறைந்த முதலீடான ஆண்டிற்கு ₹ 1000 மூலம் குழந்தைகளின் நிதிப்பாதுகாப்பை
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) 's Twitter Profile Photo

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே !

Ethirajan Srinivasan 🇮🇳🚩(Modi Ka Parivaar) (@ethirajans) 's Twitter Profile Photo

Happened to see a wedding reel on Insta, in which the bride ties Mangalsutra around groom's neck with a caption, "Changing the Stereotype". Who will go to labour was my doubt!