Erulappan Muthu (மோடியின் குடும்பம்)
@erulappan_bjp
மாவட்ட துணைத்தலைவர்
சமூக ஊடகப்பிரிவு
இராமநாதபுரம்
ID: 1291578729412452352
07-08-2020 03:35:56
11,11K Tweet
2,2K Followers
3,3K Following
புதிய பாம்பன் பாலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.! இரவு பகல் பாராது உழைத்த அத்துனை பணியாளர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 நன்றி - பாரத பிரதமர் நரேந்திர மோடி 🙏 Narendra Modi K.Annamalai Ashwini Vaishnaw #Newpambanbridge #rameshwaram
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற அத்தனை ஊழல்களையும் பட்டியலிட்டு அனைத்து ஊழல்களின் அல்வாவையும் சாப்பிட்டது காங்கிரஸ் தான் என மக்களவையில் தரவுகளோடு பட்டியலிட்டு ராகுலின் முகத்திரையை கிழித்தார்.! Well done Anurag Thakur ji..👏👏
தற்குறி எடப்பாடியின் அடிவருடுகளே எங்களுக்கும் தெரியும் ...! K.Annamalai admk BJP Ramanathapuram Pravin Kumar K BJP Tamilnadu BJP
பாஜக எனும் தேசியநீரோட்டத்தில் என்னை இணைத்து மீண்டும் புதுப்பித்துக்கொண்டேன்.! வந்தே மாதரம் 🚩 BJP Tamilnadu