Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profileg
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK

@EPSTamilNadu

Leader of Opposition - Tamilnadu Legislative Assembly | General Secretary - AIADMK | Former Chief Minister - Tamilnadu

ID:973935385557413889

calendar_today14-03-2018 14:54:25

2,8K Tweets

617,7K Followers

2 Following

Follow People
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா ? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறனர். கடந்த 36 மாத விடியா திமுக ஆட்சியில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில்

account_circle
AIADMK - Say No To Drugs & DMK(@AIADMKOfficial) 's Twitter Profile Photo

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கவனத்திற்கு.

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்களின் முக்கிய அறிவிப்பு.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கவனத்திற்கு. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்த காரணத்தினால்

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது .

இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும்

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

ஏழை, எளிய சாமான்ய மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் மின்சார வாரியம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த

ஏழை, எளிய சாமான்ய மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் மின்சார வாரியம்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

தமிழுக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி, பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பொதுவாழ்வில் சிறப்புற பணியாற்றி, தொலைநோக்கு சிந்தனைகளால் அச்சு ஊடக உலகில் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்திய தமிழ் இதழியல் முன்னோடியும் DailyThanthi நிறுவனருமான 'தமிழர் தந்தை'

தமிழுக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி, பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பொதுவாழ்வில் சிறப்புற பணியாற்றி, தொலைநோக்கு சிந்தனைகளால் அச்சு ஊடக உலகில் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்திய தமிழ் இதழியல் முன்னோடியும் @dinathanthi நிறுவனருமான 'தமிழர் தந்தை'
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் -ல் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்னும் பல உச்சங்களைத் தொட்டு நாட்டிற்கு மென்மேலும் பெருமைசேர்க்க

account_circle
AIADMK IT WING - Say No To Drugs & DMK(@AIADMKITWINGOFL) 's Twitter Profile Photo

மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,
நிதி பற்றாக்குறை என்ற பல்லவியை பாடாமல் கடன் வாங்கிய மூன்றரை லட்சம் கோடியில் புதிய பேருந்துகள்
உடனடியாக வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்க்கவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மாண்புமிகு

மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிதி பற்றாக்குறை என்ற பல்லவியை பாடாமல் கடன் வாங்கிய மூன்றரை லட்சம் கோடியில் புதிய பேருந்துகள் உடனடியாக வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்க்கவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். மாண்புமிகு
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு. M.K.Stalin அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம்!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு

விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம்! திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான திரு. எம். செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், திரைத்துறை பிரபலங்களுக்கும், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகளுக்கும், என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட விடியா திமுக அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம்.

மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா

பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். 'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

தேசிய முற்போக்கு திராவிடக் கழக மறைந்த தலைவர் அன்பு சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பொதுவாழ்வு மற்றும் கலையுலக சாதனைகளுக்கு பத்மபூஷன் விருதினை பெறும் அவரது மனைவியாரும், தே.மு.தி.க-வின் பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய அன்புச் சகோதரி திருமதி Premallatha Vijayakant அவர்களுக்கு எனது

தேசிய முற்போக்கு திராவிடக் கழக மறைந்த தலைவர் அன்பு சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பொதுவாழ்வு மற்றும் கலையுலக சாதனைகளுக்கு பத்மபூஷன் விருதினை பெறும் அவரது மனைவியாரும், தே.மு.தி.க-வின் பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய அன்புச் சகோதரி திருமதி @PremallathaDmdk அவர்களுக்கு எனது
account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலமடைய

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்தில் மக்களை சமுதாய ரீதியாக குறிவைத்து பொய் வழக்கு பதியப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தியதில் பலர்

account_circle
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK(@EPSTamilNadu) 's Twitter Profile Photo

சமூக ஊடக பத்திரிக்கையாளர்
திரு. Savukku Shankar ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை

account_circle