Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK

@epstamilnadu

Leader of Opposition - Tamilnadu Legislative Assembly | General Secretary - AIADMK | Former Chief Minister - Tamilnadu

ID: 973935385557413889

calendar_today14-03-2018 14:54:25

3,3K Tweet

624,624K Followers

2 Following

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

"இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில்,

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. -குறள் 400 7.5% இடஒதுக்கீட்டால் 2020ல் 435 பேர், 2021ல் 555 பேர், 2022ல் 584 பேர், 2023ல் 625 பேர் என ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கனவு நனவான அரசுப்பள்ளி மாணவ மாணவியரின் இன்முகங்களைக் காண்பதில் எப்போதும் எனக்குப்

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

“நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை; என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்” என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய

“நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை; என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்” என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார்.

உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை

சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் சென்னை என்றெல்லாம் வாய்நீளம் காட்டும் விடியா திமுக அரசின் அவலங்களில் ஒன்றாக சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவு நீரால் சூழ்ந்து, துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதுகுறித்து புகாரளிக்க சென்ற மாணவியை காவல் நிலையத்தில்

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு, உயிரை விட தாய்நாடே பெரியது என தமிழகத்திலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடுதலை உணர்வை ஏற்படுத்திய #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் 309 வது பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி அவர்தம்

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு, 
உயிரை விட தாய்நாடே பெரியது என தமிழகத்திலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடுதலை உணர்வை ஏற்படுத்திய #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் 309 வது பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி அவர்தம்
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

விடியா திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன. வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளின் பூப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள @thulasimathi11 அவர்களுக்கும், வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும், Nithya Sre Sivan அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். பாராலிம்பிக் போட்டிகளில்

பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளின் பூப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள @thulasimathi11 அவர்களுக்கும், வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும், <a href="/07nithyasre/">Nithya Sre Sivan</a> அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். 

பாராலிம்பிக் போட்டிகளில்
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத்

பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன்
 திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத்
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவற்றிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது எனில், இந்த விடியா

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவற்றிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது எனில், இந்த விடியா
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் குறித்தும், இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சீரழிவது குறித்தும் "தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது; விடியா திமுக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, போதை பொருள் புழக்கம் தடுக்கவேண்டும்" என 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக

முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளும் ,ஆசிரியர்தினமுமான இன்று, ஆகச்சிறந்த கல்வி என்னும் சொத்தை அளித்து மகத்தான மாணவர்களை உருவாக்கி, நாளைய உலகம் மடைமைகளை தகர்த்தெறிந்து, அறிவுசார் வளர்ச்சியின் அடிப்படையில் இயங்குவதற்கான அடித்தளமிடும்

உலகமே மிரண்ட, மனித சமுதாயமே அரண்ட, யாரும் கேட்டிராத கொரோனா என்ற கொடிய அரக்கனை எதிர்த்து தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துப் போராடிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நடுரோட்டில் விட்டது மற்றும் மக்கள் நலன் காக்கும் மருத்துவத் துறையை பாழாக்கியதுதான் இந்த விடியா திமுக-வின் 40

ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி என்ற கப்பலை இந்திய பெருங்கடலில் இயக்கி, விடுதலை போராட்டத்தில் தன்னிகரில்லா போராளியாக விளங்கிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153-வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குவதோடு அவரின் திருவுருவ படத்தை சட்டப்பேரவையில் நிறுவியதை

ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி என்ற கப்பலை இந்திய பெருங்கடலில் இயக்கி, விடுதலை போராட்டத்தில் தன்னிகரில்லா போராளியாக விளங்கிய
"கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153-வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குவதோடு அவரின் திருவுருவ படத்தை
சட்டப்பேரவையில் நிறுவியதை
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும், நேதாஜி தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவருமான மாண்புமிகு அம்மா அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான திரு. S.சண்முகையா பாண்டியன் அவர்கள் காலாமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தேவர் குல

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் முறைகேடுகளையும் வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியரையே  தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது கடும் அராஜகத்தின் உச்சம். விடியா திமுக அரசின் 40 மாத கால ஆட்சியில் ஆவின் நிறுவனம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது. மிக

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் முறைகேடுகளையும் வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியரையே  தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது கடும் அராஜகத்தின் உச்சம். 

விடியா திமுக அரசின் 40 மாத கால ஆட்சியில் ஆவின் நிறுவனம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது. 
மிக
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருந்த கச்சத்தீவு, இலங்கை நாட்டிற்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் தாரைவார்க்கப்பட்ட போது, அதனை எதிர்த்து வலுவான வாதங்களை நாடாளுமன்றத்தில் முன் வைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றிய பெருமைக்குரியவர் “தேவர் தந்த தேவர்”

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருந்த கச்சத்தீவு, இலங்கை நாட்டிற்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் தாரைவார்க்கப்பட்ட போது, அதனை எதிர்த்து வலுவான வாதங்களை நாடாளுமன்றத்தில் முன் வைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றிய பெருமைக்குரியவர்

“தேவர் தந்த தேவர்”
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடந்து சென்ற பெண் ஒருவர் லிப்ட் கொடுப்பது போல் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத