Dr Tamilisai Soundararajan
@drtamilisai4bjp
MBBS DGO Former Governor of Telangana & Lieutenant Governor Puducherry.
ID: 236457592
10-01-2011 16:49:56
49,49K Tweet
660,660K Followers
1,1K Following
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு.கைலாஷ்நாதன் அவர்களை எனது இல்லத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டேன். சிறந்த புதுச்சேரியாக உருவெடுக்க அவரது நிர்வாகத்திறமை துணை புரியும் என்ற வகையில் மகிழ்கிறேன். Lt. Gov. Puducherry
Tmt. Nirmala Sitharaman interacts with Tmt. Tamilisai Soundararajan (Dr Tamilisai Soundararajan), former Governor of Telangana and BJP Tamilnadu leader in Chennai.
Meeting with Hon'ble Ministry of Finance Smt. Nirmala Sitharaman at #Chennai. அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வருகை தந்த மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டது மகிழ்வான தருணம்.
Participated in Virtual meet on #BjpMemberShipDrive2024 guided by BJP General Secretary (Org) Shri. B L Santhosh ji. Along side BJP Tamilnadu team. Take home messages. Booth level enrollment is mandatory and Target should be achieved by tour programs. பாஜக உறுப்பினர்
#BJPNewMembershipDrive2024 Popular Astrologer Thiru.Magesh & popular Priest Thiru.Sabharathinam who conducted a large number of Kumbhabhishekams in TamilNadu Enrolled #BJP . #BJPSadasyata2024 #தமிழகத்தில்கோடிஉறுப்பினர்சேர்ப்போம்மோடிஆட்சியமைப்போம் B L Santhosh Daggubati Purandeswari 🇮🇳
Our target 'ONE CRORE' members in TN. Today after the VC meeting with our Hon'ble Org Secy Shri B L Santhosh ji I went to participate in vinayagar temple kumbaabishigam in Nesapakkam #SouthChennai MP constituency. In the venue itself we have successfully enrolled 33 new members
இன்று BJP Tamilnadu நிர்வாகிகளுடன், இணைய வழியில் நடந்த 2024 மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி குறித்தான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றேன். இந்த நிகழ்வில், பாஜக தேசிய அமைப்புச் பொதுச்செயலாளர் திரு B L Santhosh ஜி அவர்களது வழிகாட்டுதல்களை பெற்றோம். #BJPMembership2024