DON Updates(@DonUpdates_in) 's Twitter Profileg
DON Updates

@DonUpdates_in

Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications

ID:2656780591

linkhttp://donupdates.in calendar_today18-07-2014 13:36:15

50,2K Tweets

50,8K Followers

1,0K Following

Follow People
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது!!

| |

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது!! #RCBvDC | #WPL2024 | #WPLFinal
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

| கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பி.சுக்பிர் சிங் சந்து ஆகிய இருவரை இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமத்தது ஒன்றிய அரசு

#BREAKING | கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பி.சுக்பிர் சிங் சந்து ஆகிய இருவரை இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமத்தது ஒன்றிய அரசு
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!! இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!! #INDvENG
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம்

மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!!

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!! 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!! #INDvENG
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

A special sizzle of was played at the Berlin International Film Festival ❤️‍🔥

TheRise

2TheRule Grand Release Worldwide on 15th AUG 2024 ❤️‍🔥

Allu Arjun Rashmika Mandanna

account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை
வீழ்த்தி இந்திய அணி வீரர் அஸ்வின் சாதனை படைத்தார்!!
| |

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி வீரர் அஸ்வின் சாதனை படைத்தார்!! #INDvENG | #INDvsENGTest | #RavichandranAshwin
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

புதிதாக பொறுப்பேற்றுள்ள செய்தித்தொடர்பு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அரசு செயலாளர் சுப்பிரமணி இ.அ.ப அவர்களை

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சகாயராஜ், ராம்கி, கிருஸ்டோபர் தாஸ், தீபா, நவ்ஷாத் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

புதிதாக பொறுப்பேற்றுள்ள செய்தித்தொடர்பு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அரசு செயலாளர் சுப்பிரமணி இ.அ.ப அவர்களை தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சகாயராஜ், ராம்கி, கிருஸ்டோபர் தாஸ், தீபா, நவ்ஷாத் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

U19 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா அணி தகுதி பெற்றது!!

U19 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா அணி தகுதி பெற்றது!! #U19WorldCup #INDvSA
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள்
கொண்ட தொடரை 1 - 1 என சமன் செய்தது!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமன் செய்தது!! #INDvENG
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

புதுச்சேரி : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் தற்போது புதுவை முதலியார் பேட்டை ஏஎஃப்டி பஞ்சாலையில் நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் - அறிவிப்புகள் |

account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

வேடசந்தூர் தினத்தந்தி செய்தியாளரை தாக்கிய வனத்துறையினர்

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்

வேடசந்தூர் தினத்தந்தி செய்தியாளரை தாக்கிய வனத்துறையினர் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!

Silambarasan TR

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!! @SilambarasanTR_ #STR48 #BLOODandBATTLE
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி அறிவித்ததை தொடர்ந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

| ஜார்கண்ட்: ஆட்சியமைக்க சம்பை சோரணுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் .

Champai Soren |

#BREAKING | ஜார்கண்ட்: ஆட்சியமைக்க சம்பை சோரணுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் . @ChampaiSoren | #JharkhandCM
account_circle