DON Updates(@DonUpdates_in) 's Twitter Profileg
DON Updates

@DonUpdates_in

Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications

ID:2656780591

linkhttp://donupdates.in calendar_today18-07-2014 13:36:15

50,1K Tweets

49,0K Followers

1,0K Following

Follow People
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது!!

நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன!!
|

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது!! நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன!! #SAvAUS | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

உலகக்கோப்பை ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது!!

| | |

உலகக்கோப்பை ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது!! #INDvNZ | #CWC2023 | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

| மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

#BREAKING | மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

நாளை(15.11.23) சென்னை மாவட்டம் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
|

நாளை(15.11.23) சென்னை மாவட்டம் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! #ChennaiRains | #WeatherUpdate
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

உலகக்கோப்பை தொடர்:நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!

| | |

உலகக்கோப்பை தொடர்:நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!! #INDvNED | #CWC2023 | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது!!

நடிகர் சூர்யா நடிக்கும் #Kanguva திரைப்படத்தின் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது!! #கங்குவா #Suriya
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

அரையிறுதி 1:

🗓️ நவம்பர் 15
📍 வான்கடே ஸ்டேடியம், மும்பை

இந்தியா 🆚 நியூசிலாந்து

அரையிறுதி 2:

🗓️ நவம்பர் 16
📍ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

தென்னாப்பிரிக்கா 🆚 ஆஸ்திரேலியா

| |

அரையிறுதி 1: 🗓️ நவம்பர் 15 📍 வான்கடே ஸ்டேடியம், மும்பை இந்தியா 🆚 நியூசிலாந்து அரையிறுதி 2: 🗓️ நவம்பர் 16 📍ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா தென்னாப்பிரிக்கா 🆚 ஆஸ்திரேலியா #CWC2023 | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான்
அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!

| | |

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!! #ENGvPAK | #CWC2023 | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

2023 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானுக்கு 6.2 ஓவர்களில் 338 ரன்கள் தேவை!!
| |

2023 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானுக்கு 6.2 ஓவர்களில் 338 ரன்கள் தேவை!! #CricketWorldCup | #CWC2023 | #PAKvsENG
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

இலங்கை அரசின் தலையீடு காரணமாக இலங்கையை ஐசிசி இடைநீக்கம் செய்துள்ளது!!

| |

இலங்கை அரசின் தலையீடு காரணமாக இலங்கையை ஐசிசி இடைநீக்கம் செய்துள்ளது!! #ICC | #SriLankaCricket | #Cricket
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

2024-ஆம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு!!

2024-ஆம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு!! #TNGovt
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

கோவை: பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது!!

கோவை: பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது!!
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

50ஓவர் உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடர்: ஆப்கானிஸ்தான்
அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!

| | |

50ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!! #AUSvAFG | #CWC2023 | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

| தீபாவளிக்கு மறுநாளான 13ம் தேதி பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

|

#BREAKING | தீபாவளிக்கு மறுநாளான 13ம் தேதி பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! #TNGovt | #Diwali2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

உலகக்கோப்பை தொடர்:தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!

| | |

உலகக்கோப்பை தொடர்:தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!! #INDvsSA | #CWC2023 | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

உலகக்கோப்பை தொடர்:தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 49வது சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் விராட் கோலி!!

இந்த சதத்தின் மூலம் ஒருநாள் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்!!

| | |

உலகக்கோப்பை தொடர்:தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 49வது சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் விராட் கோலி!! இந்த சதத்தின் மூலம் ஒருநாள் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்!! #INDvsSA | #ViratKohli | #SachinTendulkar | #CWC23
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து
அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!

| |

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!! #ENGvAUS | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

உலககோப்பை தொடர்: மழை காரணமாக DLS முறையில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது!!

| |

உலககோப்பை தொடர்: மழை காரணமாக DLS முறையில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது!! #NZvPAK | #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

காயம் காரணமாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகல்!! பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு!!

|

காயம் காரணமாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகல்!! பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு!! #CWC23 | #CricketWorldCup2023
account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

இந்தியன்-2 திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது!!

tinyurl.com/Indian2AnIntro

🇮🇳
🌟 Kamal Haasan
🎬 Shankar Shanmugham

இந்தியன்-2 திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது!! tinyurl.com/Indian2AnIntro #Indian2 🇮🇳 🌟 #Ulaganayagan @ikamalhaasan 🎬 @shankarshanmugh
account_circle