Dept of Health TN (@dohfwtn) 's Twitter Profile
Dept of Health TN

@dohfwtn

ID: 923619762839568384

calendar_today26-10-2017 18:38:06

332 Tweet

6,6K Followers

83 Following

Dept of Health TN (@dohfwtn) 's Twitter Profile Photo

புதுதில்லியில் மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் அவர்களை மாண்புமிகு அமைச்சர் டாக்டர் சி.#விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது குறித்து கோரிக்கை மனுவினை அளித்தார்.

Dept of Health TN (@dohfwtn) 's Twitter Profile Photo

#Dengue #Awareness #StaySafe Keep your surroundings clean !! Let’s Prevent Dengue youtu.be/7jm_ArJ6rqI #PreventDengue #Dengue

Dept of Health TN (@dohfwtn) 's Twitter Profile Photo

Official #Instagram handle of Dr Beela Rajesh IAS, Principal Secretary to Government, Department of Health and Family Welfare, Govt of TamilNadu. #Dohfwtn Follow for regular updates. instagram.com/healthsecretar…

Dept of Health TN (@dohfwtn) 's Twitter Profile Photo

Today (22.10.2019) Hon’ble Minister For #Health & Family Welfare Dr.C.#Vijayabaskar & Hon'ble Minister for Rural Industries Thiru P.Benjamin will be overseeing Dengue Awareness and Control Activities at Avadi, Thiruvallur District around 3.30 to 4.00 pm. DrCVijayaBaskar

Dept of Health TN (@dohfwtn) 's Twitter Profile Photo

இன்று (17.11.2019) #கடலூர் மாவட்டம், வேப்பூரில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. #விஜயபாஸ்கர் அவர்கள் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர இலவச #அவசர #சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் #CVB #TNHealthMinister #TNHealthDepartment Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK

இன்று (17.11.2019)  #கடலூர் மாவட்டம், வேப்பூரில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. #விஜயபாஸ்கர் அவர்கள் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர இலவச #அவசர #சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார்
#CVB #TNHealthMinister #TNHealthDepartment <a href="/Vijayabaskarofl/">Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK</a>
Dept of Health TN (@dohfwtn) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதல்வர் அவர்கள் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை சார்ந்த திட்டங்களை குமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2013-14 -க்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதை அப்போதைய குமரி மாவட்ட ஆட்சியரும், தற்போதைய சுகாதார திட்ட இயக்குநருமான திரு.நாகராஜ் அவர்களிடம் வழங்கினார்.

அரசு கண் மருத்துவமனையில் 200 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட எலியட்ஸ் அருங்காட்சியகம், 3டி வெட் லேப்,ஆகியவற்றை திறந்து வைத்து 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அமைய உள்ள கண் மருத்துவமனை கட்டிடத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்து 200வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டபோது