GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile
GV பெருமாள் வரதன்

@directorperumal

இயக்குனர்

ID: 1293922418

calendar_today24-03-2013 06:37:26

1,1K Tweet

1,1K Followers

356 Following

GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

மிகவும் கொடூரமான, கீழ்த்தரமான தாக்குதல்... வீடியோ காட்சிகளை பார்க்கும்போதே தெரிகிறது இப்படியே போனால் காவல்துறையையும் மக்கள் நம்ப மாட்டார்கள்.. காவல்துறைக்கு எஜமானனான முதல்வர் M.K.Stalin அரசாங்கத்தையும் நம்ப மாட்டார்கள்.. Savukku Shankar

மிகவும் கொடூரமான, கீழ்த்தரமான தாக்குதல்...  வீடியோ காட்சிகளை பார்க்கும்போதே தெரிகிறது 

இப்படியே போனால் காவல்துறையையும் மக்கள் நம்ப மாட்டார்கள்.. காவல்துறைக்கு எஜமானனான முதல்வர் <a href="/mkstalin/">M.K.Stalin</a>
அரசாங்கத்தையும் நம்ப மாட்டார்கள்..
<a href="/SavukkuOfficial/">Savukku Shankar</a>
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

அக்கா தான 2011-2021 வரைக்கும் தமிழ்நாட்டுல விதவைகள் அதிகம் னு புள்ளிவிவரத்த சொல்லி பிரச்சாரம் செஞ்சது ..?? 😂😂 இப்போ கல்வி... வாங்க வாங்க...

குற்ற சம்பவங்கள் எல்லா ஆட்சிகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் எந்த ஆட்சியிலும் நடக்காத சில விநோதங்கள் இந்த ஆட்சியில் மட்டுமே நடக்கிறது Live போட்டுவிட்டு குற்றச்செயலில் ஈடுபடும் அளவிற்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தத. இந்த ஆட்சியும், காவல் துறையும் கொடுத்திருக்கும் தைரியம்

குற்ற சம்பவங்கள் எல்லா ஆட்சிகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கும். 
ஆனால் எந்த ஆட்சியிலும் நடக்காத சில விநோதங்கள் இந்த ஆட்சியில் மட்டுமே நடக்கிறது
Live போட்டுவிட்டு குற்றச்செயலில் ஈடுபடும் அளவிற்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தத.
இந்த ஆட்சியும், காவல் துறையும் கொடுத்திருக்கும் தைரியம்
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

இன்று என் அன்பு மகன் மகிழ்மித்ரன் அவர்களுக்கு பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்கள் நண்பர்களே💐🎂♥️

GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

தோற்றாலும் நம்பிக்கையோடு இரு.. ஆனால் யாரையும் நம்பி தோற்றுவிடாதே.. அதன் வலி மரணத்தை விட கொடியது..

GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

காலம் பொன்னானது அதில் கவனமாக இருக்க வேண்டும்... ஒவ்வொரு நிமிடமும் உன்னதமானது என்று நீ உணரவேண்டும்... உண்மை வெளிவரும் வரை நீ உழைத்துகொண்டேயிறு... உழைப்பதில் மட்டும் உன்னை ஈடுபடுத்திகொள்... நீயும் வானுயர்ந்து நிற்பாய்.....

GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துங்க இல்லை இல்லை அதெல்லாம் முடியாது அதை மத்திய அரசு செய்யட்டும்... அப்போ மத்திய அரசு செய்த வக்ஃபு வாரிய திருத்தத்தை எதிர்த்து ஏன் போராடுகிறாய். 10% இருக்கும் முஸ்லீம்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் 80% இருக்கும் இந்துக்களுக்கு இல்லையா ???

GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

பேர் மட்டும்தான் ‘பொன்முடி’ புத்தியெல்லாம் ‘’புதை குழி’’ எதைப் பேசனும்னே தெரியாம பேசுற தற்குறித் டாய்லி இன்னமும் அமைச்சரவைல வச்சிருக்கது திமுக அரசாங்கத்திற்கே அசிங்கம் …. த்தூஊஊஊ

பேர் மட்டும்தான் ‘பொன்முடி’

புத்தியெல்லாம் ‘’புதை குழி’’

எதைப் பேசனும்னே தெரியாம பேசுற தற்குறித் டாய்லி  இன்னமும் அமைச்சரவைல வச்சிருக்கது திமுக அரசாங்கத்திற்கே அசிங்கம் …. த்தூஊஊஊ
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

பாஜக எப்போதுமே வன்னியர்களுக்கு விரோத கட்சி என்ற பேச்சி நிலவினாலும் சமீப காலமாக வன்னியர் சமூகம் பெருமளவில் பாஜகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். என்ன தான் புது ரத்தம் பாய்ந்தாலும் பாஜக என்பது நாடார், பிராமணர் முக்குலத்தோரின் கட்சி மட்டுமே என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறது

GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

புதிய பேருந்து வாங்க முடியாமல் தனியாரிடமிருந்து வாடகைக்கு வாங்கிறார்களாம் மிக அருமை....

புதிய பேருந்து வாங்க முடியாமல் தனியாரிடமிருந்து வாடகைக்கு வாங்கிறார்களாம் மிக அருமை....
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

பல்லாயிரம் கோடி.. நொட்டுவாங்க! ஏதாவது நம்பற மாதிரி சொன்னீங்கன்னா பரவால்ல....

பல்லாயிரம் கோடி.. 

 நொட்டுவாங்க!
ஏதாவது நம்பற மாதிரி சொன்னீங்கன்னா பரவால்ல....
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல பெரியத் தலைகள் பெயர்கள் வரிசைக் கட்டி நிற்பதாக செய்திகள் சொல்கின்றன அதில் பெரும்பாலும் ஆம்ஸ்ட்ராங் சார்ந்த சமூகத்தின் பெயர்களே அதிகம். இதுவே வேறு சமூகத்தவர் பெயர் கொலையில் இடம் பெற்றிருந்தால் ஆதிக்கச் சாதிவெறி பாரீர். என்றெல்லாம் பேசி கூட்டியிருக்கலாம்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல பெரியத் தலைகள் பெயர்கள் வரிசைக் கட்டி நிற்பதாக செய்திகள் சொல்கின்றன
அதில் பெரும்பாலும் ஆம்ஸ்ட்ராங் சார்ந்த சமூகத்தின் பெயர்களே அதிகம். இதுவே வேறு சமூகத்தவர் பெயர் கொலையில் இடம் பெற்றிருந்தால் ஆதிக்கச் சாதிவெறி பாரீர். என்றெல்லாம்  பேசி  கூட்டியிருக்கலாம்.
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

வருமானம்ங்கறது நம்ம கண்ணுல இருந்து வர கண்ணீர் மாதிரி இருக்கு. செலவுங்கறது நம் உடலில் இருந்து வர வியர்வை மாதிரி .. அடிக்கடி எங்கிருந்தெல்லாமோ வருது..

வருமானம்ங்கறது  நம்ம கண்ணுல இருந்து வர கண்ணீர் மாதிரி இருக்கு.
செலவுங்கறது  நம் உடலில் இருந்து வர வியர்வை மாதிரி .. அடிக்கடி எங்கிருந்தெல்லாமோ வருது..
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

தொகுதிக்கு தொகுதி சாதி பார்த்து சீட் கொடுத்துட்டு... உங்க சாதி சங்கம் மீட்டிங் ல வெளிப்படையா கலந்துட்டு நீங்க இதெல்லாம் பேசலாமா... 50 ஆண்டுகாலம் திராவிட ஆட்சி என்று பெருமையாக மேடையில் பேசிக்கொள்ளும் நீங்கள் உங்களுக்கு அசிங்கமா தெரியவில்லையா சாதி ஒழிக்காமல் இருப்பது யாருடைய தவறு..

போன வாரம் சாதிப் பெயரை எங்கேயும் பயன்படுத்தக் கூடாதுனு சொன்ன அதே நீதிமன்றம் இன்று இசைவேளாளர் சாதிப் பெயரை எந்த எழுத்து பிழை இல்லாமல் சரியாக எழுதனும்னு தீர்ப்பு வழங்குகிறது... என்ன தான்டா உங்க டிசைன் ? ஆக உங்களின் ஒரே இலக்கு தமிழ் சாதிகளை ஒழிக்கனும் அது மட்டும் தான்.

போன வாரம் சாதிப் பெயரை எங்கேயும் பயன்படுத்தக் கூடாதுனு சொன்ன அதே நீதிமன்றம் இன்று இசைவேளாளர் சாதிப் பெயரை எந்த எழுத்து பிழை இல்லாமல் சரியாக எழுதனும்னு தீர்ப்பு வழங்குகிறது...

என்ன தான்டா உங்க டிசைன் ?  ஆக உங்களின் ஒரே இலக்கு தமிழ் சாதிகளை ஒழிக்கனும் அது மட்டும் தான்.
GV பெருமாள் வரதன் (@directorperumal) 's Twitter Profile Photo

அவன் திருடன் சொல்லி தாண்டா உங்களை தேர்ந்தெடுத்தோம் நீங்களும் திருடன் ஆகி இருந்தா நாங்க எங்க போய் நிப்போம்....

அவன் திருடன் சொல்லி தாண்டா உங்களை தேர்ந்தெடுத்தோம் நீங்களும் திருடன் ஆகி இருந்தா நாங்க எங்க போய் நிப்போம்....