Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profileg
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)

@DevBjpOfficial

தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பி‌ரிவு மண்டல தலைவர்

- பொங்கலூர் கிழக்கு மண்டலம்

திருப்பூர் வடக்கு மாவட்டம்

ID:4081058146

linkhttps://www.facebook.com/DeeJayBjpOfficial calendar_today31-10-2015 07:41:43

10,9K Tweets

2,1K Followers

3,8K Following

Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

பயிர் காப்பீடு திட்டம் - 37 கோடி விவசாயிகளை நஷ்டத்திலிருந்து பாதுகாக்கிறது.விதைத்ததிலிருந்து விற்பனை வரை பாதுகாப்பு33% இழப்பு இருந்தாலும்கூட இழப்பீடு தரப்படுகிறது

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் தந்த தலைவனே *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

பிரதமரின் மின்னணு சொத்து அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் இதுவரை 22 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கபட்டுள்ளன. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

நிலக்கரி துறை அமைச்சகம் மூலம் மரம் நடவு இயக்கம் திட்டம் பாரத பிரதமரால் தொடங்கி வைக்கபட்டுள்ளது..இது நெய்வேலி போன்ற நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்த இடங்களில் செயல்படுகிறது. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்பட தேசிய வள மையம் வன ஜீவன் திட்டம் செயல்படுத்தபடுகிறது. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

கிரீன் பிசினஸ் திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு ஒரு லட்சம் வரை வட்டியுடன் கூடிய கடன் வழங்கும் பாரத பிரதமரின் திட்டம்... *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

எழுந்திரு இந்தியா திட்டம் மூலம் SC/ST மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் தொழில் துவங்குவது குறித்த திட்டம் தந்த பாரத பிரதமரே வருக. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியர்களின் சுகாதாரத்தை உயர்த்திய பிரதமரே வருக. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

contentகாப்பீடு திட்டங்கள் மூலம் விபத்து காப்பீடு உயிர் காப்பீடு திட்டங்கள் மூலம் மக்கள் நலம் காத்த பாரத பிரதமரே வருக. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

ஏழை தாய்மார்களின் வாழ்வுக்கு வழி தந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து இளம்பெண்களின் வயிற்றில் அடித்த அரசு திமுக அரசு. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

திமுக ஆட்சியில் திருமண உதவி திட்டம் மட்டும் ரத்து அல்ல .....மாணவர்களுக்கு கொடுக்கும் மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்து உள்ளது திமுக. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

வீரமணியோடு இணைந்த தாலியறுக்கும் திட்டம் இருக்கும் போது தாலிக்கு தங்கம் திட்டம் எதற்கு என்று தான் அந்த திட்டத்தை ரத்து செய்தீர்களா ஸ்டாலின் அவர்களே. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

நகைகடன் தள்ளுபடி என தமிழக மக்களை ஏமாற்றிய அரசு திமுக அரசு.ஆட்சியில் அமரந்ததிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் குழுக்களையும் முடக்கியுள்ள ஆட்சி திமுக ஆட்சி. *

account_circle
Devaraj Subramaniam 🇮🇳 (Modi Ka Parivar)(@DevBjpOfficial) 's Twitter Profile Photo

திமுக வாக்குறுதிவிவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை - கரும்பு ரூ4000/டன், நெல் ரூ.2500/குவின்டால *

account_circle