இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profileg
இராணுவச் செய்திகள்

@Defencetamil

ID:1058276064814747648

calendar_today02-11-2018 08:34:10

5,6K Tweets

6,4K Followers

103 Following

இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

தாயின் பாதம்தொட்டு ஆசிபெறும் கடற்படையின் புதிய தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி அவர்கள்

account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

வயது பாராமல் கற்றுக்கொள்பவனே என்றும் இளமையுடன் திகழ்கிறான்....

account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

மீண்டும் இந்தியா நோக்கி வந்த ரஷ்ய கப்பலை தாக்கிய ஹூத்தி பயங்கரவாதிகள் !! – Tamil Defence News
tamildefencenews.com/2024/04/houthi…

மீண்டும் இந்தியா நோக்கி வந்த ரஷ்ய கப்பலை தாக்கிய ஹூத்தி பயங்கரவாதிகள் !! – Tamil Defence News tamildefencenews.com/2024/04/houthi…
account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

நமது வீரர்களின் தியாகங்களை நாம் என்றுமே மறத்தல் கூடாது...!

account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

ஆளில்லா விமானத்தின் உதவியுடன் உதம்பூர் பசந்த்கரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் இராணுவ வீரர்கள்

account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

மணிப்பூரில் இரண்டு CRPF வீரர்கள் வீரமரணம் !! – Tamil Defence News
tamildefencenews.com/2024/04/two-cr…

மணிப்பூரில் இரண்டு CRPF வீரர்கள் வீரமரணம் !! – Tamil Defence News tamildefencenews.com/2024/04/two-cr…
account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான பூஜியன் கப்பலை கடலில் ஏவியது...அமெரிக்காவிற்கு வெளியே கட்டப்பட்ட அதிநவீன சூப்பர் கேரியராக இந்த கப்பல் பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்து கடற்படை போர்க்கப்பலுடன் பயிற்சி மேற்கொள்ளும் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்

இந்தியா மீதான கட்டுபாடுகளை நீக்கிய ஜெர்மனி இனி ஜெர்மன் துப்பாக்கிகளை இந்திய படைகள் வாங்க முடியும் !! – Tamil Defence News
tamildefencenews.com/2024/04/india-…

இந்தியா மீதான கட்டுபாடுகளை நீக்கிய ஜெர்மனி இனி ஜெர்மன் துப்பாக்கிகளை இந்திய படைகள் வாங்க முடியும் !! – Tamil Defence News tamildefencenews.com/2024/04/india-…
account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

இந்தியப் போர்க்கப்பல்களுக்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து Electric Propulsion மேம்படுத்த உள்ளன.

இந்தியக் கடற்படையின் அடுத்த தலைமுறை நாசகார போர்க்கப்பல்கள் மற்றும்
தரையிறங்கு கப்பல்களில் இந்த அதிநவீன Electric Propulsion பயன்படுத்தப்படும்.

இந்தியப் போர்க்கப்பல்களுக்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து Electric Propulsion மேம்படுத்த உள்ளன. இந்தியக் கடற்படையின் அடுத்த தலைமுறை நாசகார போர்க்கப்பல்கள் மற்றும் தரையிறங்கு கப்பல்களில் இந்த அதிநவீன Electric Propulsion பயன்படுத்தப்படும்.
account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

காஷ்மீரின் உதம்பூரில் பயங்கரவாதிகளை வீரமுடன் சந்தித்து போரிட்ட கிராம பாதுகாப்பு படையைச் சேர்ந்த செய்து முகமது சரிப் என்ற வீரர் வீரமரணம் ...

600கோடிகள் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பாக் படகை கைப்பற்றிய கடலோர காவல் படை வீரர்கள்

கிரீஸ் நாட்டில் துறைமுகங்களை பெற திட்டமிடும் இந்தியா !! - Tamil Defence News
tamildefencenews.in/2024/04/28/ind…

கிரீஸ் நாட்டில் துறைமுகங்களை பெற திட்டமிடும் இந்தியா !! - Tamil Defence News tamildefencenews.in/2024/04/28/ind…
account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோனை ஏமன் ஹௌதிக்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

காசாவின் ராபா பகுதியை தாக்க தயாராகும் இஸ்ரேலியப் படைகள்

account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

இந்திய விமானப்படை 250கிமீ வரை செல்லக்கூடிய இஸ்ரேலியத் தயாரிப்பு ராம்பேஜ் ஏவுகணையை படையில் இணைத்துள்ளது.

உக்ரைன் பயன்படுத்தும் ஃபிரெஞ்சு பிரங்கியை கண்டு திகைத்து கதிகலங்கும் ரஷ்ய வீரர்கள் !! - Tamil Defence News
tamildefencenews.in/2024/04/27/cea…

உக்ரைன் பயன்படுத்தும் ஃபிரெஞ்சு பிரங்கியை கண்டு திகைத்து கதிகலங்கும் ரஷ்ய வீரர்கள் !! - Tamil Defence News tamildefencenews.in/2024/04/27/cea…
account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

அமெரிக்காவின் ஸ்டெல்த் போர் விமானங்களை கூட அழிக்கும் ஆயுதம் தம்பட்டம் அடிக்கும் ஈரான் !! – Tamil Defence News
tamildefencenews.com/2024/04/iran-s…

அமெரிக்காவின் ஸ்டெல்த் போர் விமானங்களை கூட அழிக்கும் ஆயுதம் தம்பட்டம் அடிக்கும் ஈரான் !! – Tamil Defence News tamildefencenews.com/2024/04/iran-s…
account_circle
இராணுவச் செய்திகள்(@Defencetamil) 's Twitter Profile Photo

ஆர்மீனியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் - அஜர்பைஜான் தலைவர் கோரிக்கை