சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profileg
சினிமா விகடன்

@CinemaVikatan

News portal that covers Tamil Cinema and Tv like none other.

ID:183560406

linkhttp://cinema.vikatan.com calendar_today27-08-2010 09:06:03

51,5K Tweets

851,8K Followers

736 Following

Follow People
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

பளிச்சிடும் வெள்ளை உடை, மரியாதை நிமித்தமாக நெஞ்சுக்கு நேராகக் கட்டப்பட்ட கரங்கள்... இவையெல்லாம் ஏவி.எம்.சரவணனின் அடையாளங்கள். தமிழ் சினிமாவின் மதிப்புமிக்க தயாரிப்பாளர்களில் ஒருவரான அவர் பயணத்தின் தொடக்கப்புள்ளி அவருக்கு முந்தைய தலைமுறையிலிருந்தே தொடங்குகிறது. ஏவி.மெய்யப்ப

account_circle
S J Suryah(@iam_SJSuryah) 's Twitter Profile Photo

🥰🙏🙏🙏🙏 Nandrigal pala kodi சினிமா விகடன் & yen Anbhum Aruiyerumana Tamil Makkal 🙏🙏 sharing this happiness with my Mark Antony dir Adhik Ravichandran sir and team , my JigarThanda dir karthik subbaraj sir and team , parents and almighty

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

“பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க என்னிடம் யாரும் கேட்கவில்லை”- சத்யராஜ்

| |
cinema.vikatan.com/kollywood/acto…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

பெருமுதிர்ச்சியுடன் படைப்புகள் வருவது சினிமாவின் குறிஞ்சிப்பூ தருணம். அப்படி கடந்த வருடம் மலர்ந்து மணம் பரப்பியது ‘சித்தா.’ குழந்தைகளுக்கு எதிரான குற்றம், அதைப் பின்தொடரும் விசாரணை, தேடல் உள்ளிட்டவற்றை ஒரு த்ரில்லராகக் காட்டி, நம்மை இருக்கை நுனியில் உட்கார வைத்து, பிரமிப்பை

சினிமாவைப் பார்த்துக் காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கியவர்கள் மத்தியில், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மூலம் அந்த சினிமாவுக்கே காதல் கடிதம் எழுதினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ‘ஜிகர்தண்டா’வின் முன்கதையாக, அதன் ஆன்மாவை மட்டும் தொட்டுச் செல்லும் எழுத்து, சமகால தமிழ் சினிமாவின்

சட்டகத்தில் அடைபட்ட புகைப்படமாக உறைந்துபோகாமல், எல்லைகளை உடைத்து வெளியே வரும்போதுதான் ஒரு கலைஞன் முழுமையடைகிறான். அதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக ‘அடிப்பேங்கய்யா’ என்று சொல்லி ‘இப்படியும் நடிப்பேங்கய்யா’ என்பதாக வெற்றிமாறனின் குமரேசனாக வந்து நின்றார் சூரி. விடுதலைக்கு முன்-

இரு கண்கள் என்றாலும் அதில் வெவ்வேறு உணர்வுகள் வெளிப்படுமா? ஒரே முகம் என்றாலும் அது இரு வேறு குறிப்புகளை உணர்த்துமா? இந்த ‘சித்தா’வுக்கு அதுவும் சாத்தியமே! அண்ணி தன் மகளுக்குச் சொல்லித் தரும் ‘குட் டச்’, ‘பேட் டச்’ பாடத்தால் கண்கள் குளமாகி நிற்க, மகள் பார்க்கிறாள் என்றவுடன் ஒரு

மலையடிவாரத்தில் நடமாடும் ஈஸ்வரனின் சக்தியாக, மதுரை மலையரசியாக வித்தியாசங்கள் காட்டியதில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். தனக்குள் தேக்கி வைத்த தாக்குதலின் வலிகளையும், அது தரும் துயரத்தையும் வெடித்து வெளிப்படுத்தும்போது நம்மையும் சிலிர்த்து அதிர வைத்தது நிமிஷாவின்

கமர்ஷியல் படங்களில் நாயகனின் பாத்திரத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் வில்லனுக்கும் தரப்பட்டால் அந்தப் படைப்பு நிச்சயம் கவனம் பெறும் என்பது எழுதப்படாத இலக்கணங்களில் ஒன்று. ‘மார்க் ஆண்டனி’யில் ஜாக்கி பாண்டியனாகவும், அவனின் மகன் மதன் பாண்டியனாகவும் டபுள் ஷாட்டாக வெடித்த

முத்துவேல் பாண்டியனின் அசல் முகம் வெளிப்படும் இடைவேளைக் காட்சி... துள்ளலுடன் ரீல்ஸ் போட வைத்த 'காவாலா...'. ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார் இணையும் அந்த க்ளைமாக்ஸ் சரவெடி... படமெங்கும் இழையோடிய நெல்சனின் டிரேட் மார்க் 'டார்க் ஹியூமர்' என ஜனரஞ்சக மீட்டரை உச்சத்திலேயே

ஹீரோயிசத்துக்கு ச.நா அளித்தது 'டபுள் எக்ஸ்' அனல் என்றால், க்ளைமாக்ஸின் நெகிழ்ச்சியான தருணத்துக்கு அவர் கொடுத்தது 'ஜிகர்தண்டா’ குளிர்ச்சி. இடைவேளையில் அதிரவைக்கும் இசையோடு, மெல்ல மெல்ல முதல் பாகத்தின் பின்னணி இசைக்கோவையைச் சேர்த்து ச.நா செய்தது ட்ரிபிள் எக்ஸ் மேஜிக். ஹீரோயிசம்,

'சிங்கம் இறங்கினா காட்டுக்கு விருந்து’ என மாஸ் ஹீரோ பாடலுக்காக இந்த ராக்ஸ்டார் இறங்கினாலே அலப்பறைதான். 'தலைமுறை கடக்குற ஹிட்டானவன்', 'டிரெண்ட மாத்தி வெப்பான்’ என்ற வரிகளெல்லாம் சூப்பர்ஸ்டாருக்கு எந்த அளவுக்குப் பொருந்துமோ அதே அளவு அனிருத்துக்கும் பொருந்தும். 'ஜெயிலர்', 'லியோ' என

மாரிமுத்துவின் இழப்பு `எதிர்நீச்சல்' தொடர் ரசிகர்களையும் வெகுவாக பாதித்தது.

cinema.vikatan.com/television/sun…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

வெயில் பூமியின் எளிய மனிதர்களையும் அவர்களின் பிரமாண்ட பிரச்னைகளையும் வெக்கை ஏறிய கூழாங்கற்களை அடுக்கி வைத்துப் புதுமையான திரைமொழியில் எடுத்துரைத்தார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். நடிகர்கள் யாரையும் வினோத் நடிக்கவே விடவில்லை, அந்தந்த பாத்திரங்களாக வாழ வைத்தார். அறிமுக இயக்குநராக

'காலத்தால் நானும் மறக்கப்படுவேன்...' என்று மம்மூட்டி மனம் திறந்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

cinema.vikatan.com/mollywood/mamm…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

கொண்டாடப்படும் மக்கள் நாயகர்களின் பிரதிபலிப்பாகத் திரையில் தோன்றுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதிலும் கிரிக்கெட் போன்றதொரு வெகுஜன விளையாட்டின் மாபெரும் ஜாம்பவான்களில் ஒருவரான முத்தையா முரளிதரனாகத் திரையில் தோன்றுவதற்கெல்லாம் ஒரு நடிகரிடம் அசாத்திய தைரியம் வேண்டும். பௌலிங்

காற்று இழுக்கும் பக்கமெல்லாம் பறக்கும் பட்டமானது, ஒரு கணம் திரும்பி, நகராமல் நின்று தன் வலுவைக் காட்டினால் எப்படியிருக்கும்? அம்மாவின் இறப்புக்குக் காரணமாகிவிட்ட பிறகும் திருந்தாத ஆணாதிக்க அப்பா எனும் புயலுக்கு முன்னால் அசையாமல் நின்று கேள்வி கேட்ட பூச்செடியாக பிரீத்தி அஸ்ரானி

'அப்பாவோட சாமானியன் படம் ஹிட் ஆனதுல அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். படம் பார்த்துட்டு போஸ்டரோட தியேட்டர்ல நான் எடுத்துக்கிட்ட போட்டோவை அப்பாவுக்கு அனுப்பிட்டு போன் பண்ணி பேசினேன். அப்போ அப்பா...' - ராமராஜன் மகள் அருணா பேட்டி

| |
cinema.vikatan.com/kollywood/acto…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

தொடக்கத்தில் மாமனாக மச்சானுடன் காமெடி பன்ச்சுகளைப் பரிமாறிய ரமேஷ் திலக்கின் பாத்திரம், பின்னர் மனைவி சந்திக்கும் பிரச்னையின்போது சீரியஸ் முகம் காட்டி அனைவரையும் கலங்கடித்து எமோஷனல் பன்ச்சுகளையும் நம் மேல் இடியாக இறக்கியது. பிரச்னை என்னவென்று தெரிந்ததும் அந்த மருத்துவமனை