சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profileg
சினிமா விகடன்

@CinemaVikatan

News portal that covers Tamil Cinema and Tv like none other.

ID:183560406

linkhttp://cinema.vikatan.com calendar_today27-08-2010 09:06:03

50,9K Tweets

845,6K Followers

737 Following

சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'இயக்குநர்கள்கிட்ட மாற்றுத்திறனாளிகளை நம்ம படத்துல பயன்படுத்திக்கலாம்னு சொல்லுவேன். சில இயக்குநர்கள் வேண்டாம்னு சொல்வாங்க. 'எத்தனை தடவை த்ரிஷா, நயன்தாராவைப் பார்க்குறாங்க'னு நானும் சொல்லுவேன்.'


bit.ly/3vUw4OS

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

ஆணாதிக்கத்தைப் பற்றிய வசனங்கள் எல்லாம் வைத்துவிட்டு, ஒரு பெண்ணைக் கவர ஸ்டைலாக மாற வேண்டும் என்று வைக்கப்பட்ட காட்சிகள் நகைமுரண்.

|
bit.ly/3Q39udJ

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

ஆச்சர்ய ரோலில் பகத்; அனிருத் கொடுத்த ஓப்பனிங் பாடல் - பரபர அப்டேட்

| |
bit.ly/49DGu32

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

இயக்குனர் திருமுருகனின் தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். `கல்யாண வீடு' தொடருக்குப் பிறகு எப்போது அவருடைய புதிய தொடர் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்...

|
cinema.vikatan.com/television/tam…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை... இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்கள்!

|

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை... இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்கள்! #Shankar | #AishwaryaShankar
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

தர்ஷனாவிற்கும் அபிஷேக் என்பவருக்கும் இன்று நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

|
cinema.vikatan.com/television/kan…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

இயக்குநர் இம்தியாஸ் அலி மீண்டும் முழு ஃபார்மில் திரும்பி வர இந்தக் களம் அவருக்குப் பெருமளவில் உதவியிருக்கிறது. நடிகர்கள் தேர்வு தொடங்கி இசை, காட்சியமைப்பு, எடிட்டிங் என அனைத்திலும் அவரது ஆளுமை வெளிப்படுகிறது.

|
cinema.vikatan.com/bollywood/dilj…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'தனிக்கட்சியா அல்லது ஏற்கெனவே இருக்கும் கட்சிகளில் இணைகிறேனா என்பதையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.' - விஷால்

|
cinema.vikatan.com/kollywood/vish…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன் தனுஷ் இயக்கி நடிக்கும் `ராயன்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்து படக்குழு.

|

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன் தனுஷ் இயக்கி நடிக்கும் `ராயன்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்து படக்குழு. #Rayan | #Dhanush
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'அஜித்துக்கு முன்பு பிரசாந்த்; மாதவனுக்கு முன்பு ஸ்ரீகாந்த்'- மிஸ் செய்து சூப்பர் ஹிட்டடித்த படங்கள்

|
cinema.vikatan.com/kollywood/tami…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

”பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற கட்சி பாஜகதான். பெண்களுக்கு ஒழுக்கம் இருந்தா பாதுகாப்பு இருக்கும். ஒழுக்கம் இல்லாம இருந்தா எங்க போனாலும் பிரச்சனைதான். நாம, இருக்கிற முறையில...” - நடிகை ஆர்த்தி பேட்டி

|
cinema.vikatan.com/kollywood/actr…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

விஜய் நடிக்கும் `The GOAT’ படத்தின் முதல் சிங்கிள் `விசில் போடு' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

| | |

விஜய் நடிக்கும் `The GOAT’ படத்தின் முதல் சிங்கிள் `விசில் போடு' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது! #WhistlePodu | #TheGOAT | #Vijay | #YuvanShankarRaja
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

விகடன் பிரஸ்மீட்டில் அரசியல் வருகையை உறுதிசெய்த விஷால்... மேலும் பல சுவாரஸ்யங்கள் அடங்கிய சிறப்பு நிகழ்ச்சி விரைவில் உங்கள் சினிமா விகடன் யூடியூப் சேனலில்!

| |

விகடன் பிரஸ்மீட்டில் அரசியல் வருகையை உறுதிசெய்த விஷால்... மேலும் பல சுவாரஸ்யங்கள் அடங்கிய சிறப்பு நிகழ்ச்சி விரைவில் உங்கள் சினிமா விகடன் யூடியூப் சேனலில்! #Vishal | #VikatanPressMeet | #AnandaVikatan
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

`லவ் யூ மை டியர்!' - ராம் சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம்; தந்தை சிரஞ்சீவியின் நெகிழ்ச்சியான பதிவு!

|
bit.ly/4aVc6SO

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

இங்கே எப்படி ரீமேக் எனச் சொல்லிப் பல கிளாசிக் பர்னிச்சர்களை உடைத்திருக்கிறோமோ, அதேபோல இதே தலைப்பில் 1953-ம் ஆண்டு வெளியான படத்தினை உடைத்திருக்கிறது நெட்ப்ளிக்ஸ்.


cinema.vikatan.com/streaming/the-…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'எனது முன்னாள் காதலன் என்னை ஏமாற்றினார்! அதனால்...' - மனம் திறந்த வித்யா பாலன்

|
bit.ly/3TZZbIE

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

பெங்களூரு கேங்ஸ்டர் பகத் பாசிலின் ஒன்மேன் ஷோ... ஆனால் அது மட்டுமே போதுமானதா?

| |
bit.ly/3xzxNcV

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

தற்போது ராப் இசைக் கலைஞர் அறிவு, அம்பாஸா இசைக்குழு கூட்டணியில் ‘தமிழ் வாழ்த்து' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

| |
bit.ly/3Q1Xzwy

account_circle