Cinema Times(@CinemaTimesOff) 's Twitter Profileg
Cinema Times

@CinemaTimesOff

It's all about Cinema 🎥 DM for Promotions

ID:595372859

calendar_today31-05-2012 10:31:40

50,5K Tweets

7,7K Followers

1,3K Following

Cinema Times(@CinemaTimesOff) 's Twitter Profile Photo

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில மாதங்களில் மலேசியாவில் நடைபெறும் என்றும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியிடப்படலாம்!

#GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில மாதங்களில் மலேசியாவில் நடைபெறும் என்றும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியிடப்படலாம்!
account_circle
Cinema Times(@CinemaTimesOff) 's Twitter Profile Photo

மத்திய அரசு புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூசன் விருது வழங்கி கௌரவித்தது. மத்திய மத்திய அரசிதழில் (Padma Awards 2024) புத்தகத்தில் கேப்டன் அவர்களின் வரலாற்று பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூசன் விருது வழங்கி கௌரவித்தது. மத்திய மத்திய அரசிதழில் (Padma Awards 2024) புத்தகத்தில் கேப்டன் அவர்களின் வரலாற்று பதிவு வெளியிடப்பட்டுள்ளது. #vijaykanth #PadmaAwards2024
account_circle