Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖

@cine_phill

🎬 Film Critic | 🎥 Must-Watch Movies |
📖Breakdowns & Theories | ARR 🎶 |

Critic with no camp. Gypsy with a pen.
Cinema is where I rest my soul ✨

ID: 1899308252153909248

calendar_today11-03-2025 03:57:58

542 Tweet

2,2K Takipçi

63 Takip Edilen

Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

நேரம் : இரவு 10.30 இடம் : மொட்டை மாடி. ☕ காபி, நிலா, காற்று... கூடவே ராஜா சார் பாட்டு....😇 நம்மை அமைதியா வைக்குற ஒரு ஃபீலிங் இருக்கே ✨ இப்படி நீங்க ரிலாக்ஸ் பண்ணும்போது, உங்க playlist ல என்ன பாட்டு இருக்கும் #Retro #vibe #ilayaraja

Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

மறுபடியும் பாத்தேன் மறுபடியும் புடுச்சுது ✨ அழுது புலம்ப ஆயிரம் படம் இருக்கலாம் ! உடைஞ்சு கதற எனக்கு இது மட்டும் தான்.... #ambikapathy

Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

A Romantic Chaos❤️ Thenmozhi❤️ from #Kaayal‍🔥 is out now youtu.be/YBt310lGSx0?si… In Theatres From September 5th🔥 Produced by J Studios Jesu Sundaramaran Directed by Dhamayanthi Lingesh Gayathrie @anumolofficial #காயல் #Kaayal5thSep2025 #KaayalFullOnLove

Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

அடுத்த 20 வருஷம் ஆனாலும் இந்த படத்தின் மேல் ஏற்பட்ட தாக்கம் இருக்கும் ✨ கற்றது தமிழ் 🎞️ ராம் 🎬 யுவன் 🎹 நா முத்துக்குமார்✒️

Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

டைம் ட்ராவல் பண்ணியாவது உதட்ட கடிச்சி வச்சிட்டு ஓடியாந்துடனும் அவ்ளோ அழகு 😊

Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

சந்து பொழக்க காத்திருக்கும் #Kingdom பலராலும் பாரட்டபட்ட திரைக்கதையுடன் #Maayaakoothu ஆக்ஷன் லவ்வர்ஸ்க்கு #Thunderbolts | தமிழ் ✅ முதல் 3 எபிசோட் மட்டும் ரிலிஸ் ஆனா #DarkWolf சீரிஸ் தமிழ் டப் ✅ ஏழைகளின் OTT ல் | 🔗 புரோனு கமென்ட் பன்னாதீங்க லிங்க் Bio ல இருக்கு

சந்து பொழக்க காத்திருக்கும் 
#Kingdom 

பலராலும் பாரட்டபட்ட திரைக்கதையுடன்  #Maayaakoothu

ஆக்ஷன் லவ்வர்ஸ்க்கு #Thunderbolts | தமிழ் ✅ 

முதல் 3 எபிசோட் மட்டும் ரிலிஸ் ஆனா #DarkWolf சீரிஸ் தமிழ் டப் ✅ 

ஏழைகளின் OTT ல் | 🔗  புரோனு கமென்ட் பன்னாதீங்க லிங்க்  Bio ல இருக்கு
Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

𝗧𝗵𝗶𝘀 𝗹𝗶𝗻𝗲 𝗶𝘀 𝘀𝗼 𝗿𝗲𝗹𝗮𝘁𝗮𝗯𝗹𝗲 𝘁𝗼 𝗺𝗲 >> ✨ இவளோ பண்ண தெரிஞ்ச அந்த பிரபஞ்சத்திற்கு அதையும் பண்ண தெரியும் 🩷🪽 #LIK