#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile
#ChPaiyan

@chpaiyan

Even if I say pls dont follow me (in twitter), you are not going to listen. ok chalo.

ID: 17327163

calendar_today12-11-2008 00:47:41

56,56K Tweet

3,3K Followers

449 Following

#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

வேடிக்கை பார்க்க வந்தவரை யாரு தள்ளி விட்டது? 😜 #ஒலி

#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

***Political rasikas IDs (All parties!!)*** சும்மா குறை சொல்லக்கூடாது. Constructive Criticism வந்தால் நாங்க கண்டிப்பாக பதில் சொல்வோம். இதை நம்பி ஒருவர்... 'started typing....' ***the same IDs***⏬⏬ 😂😂😂

***Political rasikas IDs (All parties!!)***

சும்மா குறை சொல்லக்கூடாது. Constructive Criticism வந்தால் நாங்க கண்டிப்பாக பதில் சொல்வோம். 

இதை நம்பி ஒருவர்... 'started typing....'

***the same IDs***⏬⏬

😂😂😂
SYMA Sampath (@kairavinisampat) 's Twitter Profile Photo

This evening at Thiruvallikkeni Sri Parthasarathi swami temple, saw this graceful nonagenarian walking out – she needs no introduction In 1984 DMK alliance candidate, heavyweight Chezian was defeated by a huge margin by this articulate women. .: sampspeak.in/2024/07/heroin…

This evening at Thiruvallikkeni Sri Parthasarathi swami temple, saw this graceful nonagenarian walking out – she needs no introduction

In 1984 DMK alliance candidate, heavyweight Chezian was defeated by a huge margin by this articulate women.  .: sampspeak.in/2024/07/heroin…
ಮಲ್ಲೇಶ್ವರ ( వంగిపురం ) (@oho_production) 's Twitter Profile Photo

#OTD 60 ஆண்டுகளாக வெற்றி பவனி. வானொலியில் அதிக முறை ஒலிபரபப்பெற்ற ஒலிச்சித்திரம். இன்றும் த.நா கடைக்கோடியில் எங்காவது மீதமிருக்கும் ஒற்றைத் திரையரங்கில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. Evergreen, Timeless Classic 1/n

#OTD 60 ஆண்டுகளாக வெற்றி பவனி.  வானொலியில் அதிக முறை ஒலிபரபப்பெற்ற ஒலிச்சித்திரம். இன்றும் த.நா கடைக்கோடியில் எங்காவது மீதமிருக்கும் ஒற்றைத் திரையரங்கில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Evergreen, Timeless Classic 1/n
Swati Daftuar (@swatidaftuar) 's Twitter Profile Photo

So, here's a creepy little Dr Lal PathLabs experience from earlier today. Just putting it out here because either this is a glitch (a very annoying one) or a new (potentially dangerous) scam? 1/7

#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

😂😂 ’வர்றாரு. கதற விடப் போறாரு’ பாடல் வரும்னு நினைச்சேன்!!

#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

பல நாட்கள் கழித்து Bikeல், ORRல் பயணம். அன்று வந்ததும் இதே நெரிசல். சசசா.. 😭😭 #ORR

#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

அன்னிய செலாவணியை ஈர்க்க, இந்த ஆகஸ்ட் மாதத்தில், பற்பல உள்நாட்டு பயணங்கள் மேற்கொள்ள இருப்பதால், xக்கு சிறிது ஓய்வு கொடுப்போம். #XBreak

அன்னிய செலாவணியை ஈர்க்க, இந்த ஆகஸ்ட் மாதத்தில், பற்பல உள்நாட்டு பயணங்கள் மேற்கொள்ள இருப்பதால், xக்கு சிறிது ஓய்வு கொடுப்போம். 

#XBreak
#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

After 2 days of upavasa, nirjala, nircoffee, nirtea --- morning parane (break-fast) done at Sri Uttaradi Math, Basavanagudi. 🙏🙏

After 2 days of upavasa,  nirjala,  nircoffee, nirtea --- morning parane (break-fast) done at Sri Uttaradi Math, Basavanagudi.  🙏🙏
#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

இந்த ஒரேயொரு ட்வீட் போட்டுட்டு மறுபடி எஸ் ஆகறேன். 😀 நோட் பண்ணுங்கப்பா! நோட் பண்ணுங்கப்பா!! சொன்னது அவர்தான். சொன்னது என்னைதான்.. நன்றி சார்!!

இந்த ஒரேயொரு ட்வீட் போட்டுட்டு மறுபடி எஸ் ஆகறேன். 😀

நோட் பண்ணுங்கப்பா! நோட் பண்ணுங்கப்பா!!

சொன்னது அவர்தான்.
சொன்னது என்னைதான்..

நன்றி சார்!!
#ChPaiyan (@chpaiyan) 's Twitter Profile Photo

Mind is blank. எதுவும் யோசிக்க முடியல. இந்த நிலைக்கு சரியான இடம் Xதானே?.😜 அதுதான் ஒரு அரை மணி சுற்றலாம்னு இங்கே வந்துட்டேன். #BlankMind