Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile
Cpim Central Chennai

@centralcpim

சம உரிமைகளுக்கு நடுவே, வலிமை தீர்மானிப்பதாக உள்ளது.

- கார்ல் மார்க்ஸ், 1867.

Between equal rights, force decides

- Karl Marx, 1867

ID: 1302416765205397504

calendar_today06-09-2020 01:22:37

857 Tweet

542 Followers

68 Following

Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

இந்தியாவின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் பன்முகத்துவத்தை சிதைக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசை எதிர்த்து, சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்போம்! 📅 25.04.2025 வெள்ளிக்கிழமை ⏰ காலை 10:00 மணி 📍 சாஸ்திரி பவன், நுங்கம்பாக்கம் எல்லாரும் வாருங்கள்! ✊ #Cpimcentralchennai

இந்தியாவின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் பன்முகத்துவத்தை சிதைக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசை எதிர்த்து, சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்போம்!  

📅 25.04.2025 வெள்ளிக்கிழமை
⏰ காலை 10:00 மணி  
📍 சாஸ்திரி பவன், நுங்கம்பாக்கம்  

எல்லாரும் வாருங்கள்! ✊
#Cpimcentralchennai
Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 மக்களுக்கு CPI-M எழும்பூர் பகுதி பெரியமேடு கிளை சார்பாக அஞ்சலி நிகழ்வு..

மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest

~ ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாய, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து... அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தலைநகர் சென்னையில் மே 20 அன்று மாலை 04.00 மணிக்கு அண்ணா சாலை,பல்லவன் இல்லம் அருகில் #ஆர்ப்பாட்டம் கண்டனம் முழங்க அவசியம் வாங்க!!! #CITU_மத்திய_சென்னை_மாவட்டம்

~ ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாய, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து...

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தலைநகர் சென்னையில் 
மே 20 அன்று மாலை 04.00 மணிக்கு அண்ணா சாலை,பல்லவன் இல்லம் அருகில் 
#ஆர்ப்பாட்டம் 

கண்டனம் முழங்க அவசியம் வாங்க!!!
#CITU_மத்திய_சென்னை_மாவட்டம்
Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு! #CPIM #CPI #VCK, CPI(ML)L கட்சிகளின் சார்பில் ஜூன் 2, மாலை 4. 00 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். #Chattisgarh #Maoists #Encounter

மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு! #CPIM #CPI #VCK, CPI(ML)L கட்சிகளின் சார்பில் சென்னையில் ஜூன் 2 அன்று ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது #Chattisgarh #Maoists #Encounter

மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு! #CPIM #CPI #VCK, CPI(ML)L கட்சிகளின் சார்பில் சென்னையில்  ஜூன் 2 அன்று ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
 #Chattisgarh #Maoists #Encounter
Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் பகுதியாக ஜூலை 9, சென்னை அண்ணாசாலையில் மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பாட்டாளி வர்க்க எழுச்சி 25 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! மோடி அரசின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஆவேசப் போராட்டம்! இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்குப் பிறகு மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக ஜூலை 9 அன்று நடைபெற்றது

ஜூலை 10 – 20 தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: தீக்கதிர் வாங்குவோம்! படிப்போம்! மாற்றத்திற்கான விதைகளை விதைப்போம்! #Theekkathir #Theekkathir4People

#AIDWA மத்திய சென்னை மாவட்ட #17வது_மாநாடு ஆகஸ்ட் - 2 சனிக்கிழமை காலை 10. 00 மணி, முருடிஸ் மஹால் ,சூளை #அனைவரும்_வாரீர்

#AIDWA மத்திய சென்னை மாவட்ட #17வது_மாநாடு 
ஆகஸ்ட் - 2 சனிக்கிழமை காலை 10. 00 மணி, முருடிஸ் மஹால் ,சூளை #அனைவரும்_வாரீர்
Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வரக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், #CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், #VCK தலைவர் தொல்.திருமாவளவன். எம்.பி., உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வரக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், #CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், #VCK தலைவர் தொல்.திருமாவளவன்.
எம்.பி., உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்டுகள் போராடவில்லை என்று கூறும் கூடா நட்பு கொண்டுள்ள எடப்பாடி எத்தனைப் போராட்டங்களை நடத்தியுள்ளார் என்று பட்டியலை வெளியிடத் தயாரா?. நாங்கள் நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிடத் தயார். மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான்

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஆகஸ்ட்- 7 அன்று #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#CITU தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 18வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க #வாழ்த்துகிறோம்! மாநிலத் தலைவர் #எஸ்_கண்ணன் மாநில பொதுச் செயலாளர் #தி_ஜெய்சங்கர் பொருளாளர் #எஸ்_வெங்கடேசன்

#CITU தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 18வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க #வாழ்த்துகிறோம்!

மாநிலத் தலைவர் 
#எஸ்_கண்ணன் 
மாநில பொதுச் செயலாளர் 
#தி_ஜெய்சங்கர் 
பொருளாளர் 
#எஸ்_வெங்கடேசன்
Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்! கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM சார்பில் ஆகஸ்ட் 14 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம். #SanitationWorkers #Permanent

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்! 

கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM சார்பில் ஆகஸ்ட் 14 அன்று  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம். #SanitationWorkers #Permanent
Cpim Central Chennai (@centralcpim) 's Twitter Profile Photo

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்! கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM சார்பில் ஆகஸ்ட் 14 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம். #SanitationWorkers

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்! 

கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM சார்பில் ஆகஸ்ட் 14 அன்று  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம். #SanitationWorkers

இந்திய மாணவர் சங்கத்தின் 27-வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மாநில தலைவராக சி.மிருதுளா மாநில செயலாளராக தௌ.சம்சீர் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்! #SFI #SFITamilNadu #ConnectWithSFI #JoinSFI

இந்திய மாணவர் சங்கத்தின் 27-வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் 

மாநில  தலைவராக சி.மிருதுளா
மாநில செயலாளராக 
தௌ.சம்சீர் அகமது 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!

#SFI #SFITamilNadu #ConnectWithSFI #JoinSFI