black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profileg
black cat 🐈‍⬛

@Cat__offi2

ID:1419780276176183299

calendar_today26-07-2021 22:03:00

28,9K تغريدات

4,9K متابعون

1,9K التالية

Follow People
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

மகிழ்ச்சியாய் வாழ மந்திரங்கள் தேவையில்லை மறதியே போதுமானது...

மகிழ்ச்சியாய் வாழ மந்திரங்கள் தேவையில்லை மறதியே போதுமானது...
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

அன்னையர் தின வாழ்த்துக்கள் மா ❤️

மா -அன்னையர் தினம் எதுக்கு?

மீ -பெத்த அம்மாவ பெரும படுத்தறதுக்கு

மா -அப்புடி நீ என்ன பெருமை படுத்தி கிழிச்சுட்டனு.............

அன்னையர் தின வாழ்த்துக்கள் மா ❤️ மா -அன்னையர் தினம் எதுக்கு? மீ -பெத்த அம்மாவ பெரும படுத்தறதுக்கு மா -அப்புடி நீ என்ன பெருமை படுத்தி கிழிச்சுட்டனு.............
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

ராகுலை பார்த்து நான் கேட்கிறேன், முதலில் நீ என்னோடு ஒரு மேக்கப் போட்டிக்கு வா, இல்லை காஸ்ட்யூம் competition னுக்கு வா. அதுவும் இல்லை என்றால் atleast 5 நிமிடம் வெறுப்பு பேச்சுப் போட்டிக்கு வா..

பிலிக்ஸ்,ஒரு விசயம் தெரியுமா?

சொல்லுங்க தோழர்.

இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு சிக்கன் +முட்டை போடறாங்க ..

நாம extra மிரட்டி கேட்டு பாப்போம்..

வேண்டாம் டா..என்ன விற்று..

பிலிக்ஸ்,ஒரு விசயம் தெரியுமா? சொல்லுங்க தோழர். இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு சிக்கன் +முட்டை போடறாங்க .. நாம extra மிரட்டி கேட்டு பாப்போம்.. வேண்டாம் டா..என்ன விற்று..
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

அவள் - என்னடா mothers day-க்கு எனக்கு Wish பண்றே

நான் -நீ எனக்கு இன்னொரு அம்மா-டி

இன்னுமா இந்த காமெடி நமுத்து போகாம இருக்கு..

அவள் - என்னடா mothers day-க்கு எனக்கு Wish பண்றே நான் -நீ எனக்கு இன்னொரு அம்மா-டி இன்னுமா இந்த காமெடி நமுத்து போகாம இருக்கு..
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

எவ்ளோ கூலிங்கா ஜூஸ் குடிச்சாலும் வயிறு எரியுது டாக்டர் ...

எப்ப லாம் இது மாதிரி ஆகுது....

அது ஜுஸ் கடையில யாராவது ஜோடியா குடிக்குறதை பார்த்தா ஆகுது ..😃😃
Cp

எவ்ளோ கூலிங்கா ஜூஸ் குடிச்சாலும் வயிறு எரியுது டாக்டர் ... எப்ப லாம் இது மாதிரி ஆகுது.... அது ஜுஸ் கடையில யாராவது ஜோடியா குடிக்குறதை பார்த்தா ஆகுது ..😃😃 Cp
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

டேய் பிராவின் காந்தி உன்னோட ஸ்டார் படத்துல நடுச்சு தான் டா பிரசாந்த்தோட வாழ்க்கையே போச்சு

டேய் பிராவின் காந்தி உன்னோட ஸ்டார் படத்துல நடுச்சு தான் டா பிரசாந்த்தோட வாழ்க்கையே போச்சு
account_circle
Whistlepodu 💖❤️(@superstar_srini) 's Twitter Profile Photo

ஜாதியை சினிமாவில் சொல்லக்கூடாது என்று பேசும் இவர்,அப்புறம் எப்படி சின்னக்கவுண்டர், தேவர்மகன் என்று பெயரை வைத்தார்கள் என்று சொல்லவில்லை🤣🤣🤣
வெற்றிமாறனை வம்புக்கு இழுப்பது தான் இவர்களின் ஈனச் செயலோ??

account_circle
🍁நித்திலம் 🍁(@srisivasankari) 's Twitter Profile Photo

இப்படி ஒரு ஐயர புடிச்சி உடனே கல்யாணம் பண்ணணும்

ஐயரையா ?

இல்லடி என்னோட ஆள

அவனுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே

அது நேக்கு தெரியாதே

உனக்கும் தான் கல்யாணம் ஆயுடுச்சே

அது அவனுக்கு தெரியாதே

ஓகே கண்மணி

நல்லா இரு .😀😀

account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

யோவ் பாருய்யா அந்த முத்தலிப் நேக்க எஸ்கேப் ஆகிட்டான்

யோவ் பாருய்யா அந்த முத்தலிப் நேக்க எஸ்கேப் ஆகிட்டான்
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

யோவ் ஃபெலிக்ஸ் ...இதா இருட்டு அறையில் மொரட்டு குத்தா...

recreate பண்ணிட்டாங்க போல😅

யோவ் ஃபெலிக்ஸ் ...இதா இருட்டு அறையில் மொரட்டு குத்தா... recreate பண்ணிட்டாங்க போல😅
account_circle