black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profileg
black cat 🐈‍⬛

@Cat__offi2

ID:1419780276176183299

calendar_today26-07-2021 22:03:00

26,1K Tweets

4,5K Followers

1,9K Following

black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

அதான் ரெண்டு பேருமே கோவிஷீல்ட் . ன்னு தெரிஞ்சு போச்சு....இப்பயாவது வந்து பேசலாமே 😒

அதான் ரெண்டு பேருமே கோவிஷீல்ட் . ன்னு தெரிஞ்சு போச்சு....இப்பயாவது வந்து பேசலாமே 😒
account_circle
𝕷𝖎𝖔𝖓𝖐𝖎𝖓𝖌𝖒𝖔𝖍𝖎(@lionkingmohi) 's Twitter Profile Photo

பன்வாரிலால் புரோகித்,எடப்பாடி, அப்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் இவர்கள் எல்லாம் குற்றவாளிகள் இல்லையா?

பன்வாரிலால் புரோகித்,எடப்பாடி, அப்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் இவர்கள் எல்லாம் குற்றவாளிகள் இல்லையா?
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

ரெண்டு நாளா பல் ஆடுது

அதையும் உன் கணக்குல தான் எழுதுவேன்.

ரெண்டு நாளா பல் ஆடுது அதையும் உன் கணக்குல தான் எழுதுவேன்.
account_circle
ஒரங்குட்டான்(@kuttan03) 's Twitter Profile Photo

புரிஞ்சு போச்சு ஜி!! புரிஞ்சு போச்சு. உங்க திட்டம் என்னனு எனக்கு புரிஞ்சு போச்சு..
USA தானே??

புரிஞ்சு போச்சு ஜி!! புரிஞ்சு போச்சு. உங்க திட்டம் என்னனு எனக்கு புரிஞ்சு போச்சு.. #Operation USA தானே?? #MIvsLSG #T20WorldCup
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

ஆக்சுலா ராமாயணம் ஒரு காதல் காவியம் தெரியுமா.

ஆக்சுலா ராமாயணம் ஒரு காதல் காவியம் தெரியுமா.
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

என்னைக்கு உங்களை பார்த்தேனோ அன்னைக்கே என் இதயம் எங்கிட்ட இல்லைங்க இதுல கோவிஷீல்டு போட்டா என்ன கோவாக்சின் போட்டா என்ன இல்லாத இதயத்துக்கு என்ன பாதிப்பு வரப்போகுது 😊

Sun tv - அவனுங்க கெடக்குறானுங்க.. நீ ஊத்துமா ரசத்தை... moment

Sun tv - அவனுங்க கெடக்குறானுங்க.. நீ ஊத்துமா ரசத்தை... moment
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

எல்லாரும் ஏதேதோ பேசுறாங்க,
எதிர்காலம் எப்படின்னு தெரியாது ..
இப்பவாவது நம்பர் குடுங்க தோழி😎

எல்லாரும் ஏதேதோ பேசுறாங்க, எதிர்காலம் எப்படின்னு தெரியாது .. இப்பவாவது நம்பர் குடுங்க தோழி😎
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

உன்ன நம்பிதானா தடுப்பூசி போட்டோம்

டிமோ to மக்கள்

உன்ன நம்பிதானா தடுப்பூசி போட்டோம் டிமோ to மக்கள்
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

அப்போவே போயி சேராம..ஊசி போட்டதுனாலதான் இத்தனை வருஷம் உசுரோடு இருக்கோமன்னு positive வா நிணை...

அப்போவே போயி சேராம..ஊசி போட்டதுனாலதான் இத்தனை வருஷம் உசுரோடு இருக்கோமன்னு positive வா நிணை...
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

காசு கொடுத்து பிளாக்ல கோவிஷீல்டு.. ஊசி போட்ட சிலர் 😅😅

காசு கொடுத்து பிளாக்ல கோவிஷீல்டு.. ஊசி போட்ட சிலர் 😅😅
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

’’இசைஞானி அல்ல அஞ்ஞானி' வைரமுத்து

இளையராஜா வை பற்றி வைரமுத்து இனி தவறாக பேசினால் நன்றாக இருக்காது
கங்கை அமரன் காட்டம்.

account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

வயசு ஏற ஏறத்தான் அழகு அதிகமாகுமாம்...

அப்படினு யார் சொன்னாங்க ?

டீ குடிக்க போன இடத்துல 2 பேரு பேசிக்கிடாங்க

வயசு ஏற ஏறத்தான் அழகு அதிகமாகுமாம்... அப்படினு யார் சொன்னாங்க ? டீ குடிக்க போன இடத்துல 2 பேரு பேசிக்கிடாங்க
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

covisheild தடுப்பூசியாலே ரத்தம் உறைதல்,ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்னு தயாரிப்பு நிறுவனமான astrazeneca நீதிமன்றத்தில் ஒப்புதல்.

ரெண்டு வருசத்துக்கு அப்றம் வந்து சொல்றான்..🤦‍♀️

இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன.

covisheild தடுப்பூசியாலே ரத்தம் உறைதல்,ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்னு தயாரிப்பு நிறுவனமான astrazeneca நீதிமன்றத்தில் ஒப்புதல். ரெண்டு வருசத்துக்கு அப்றம் வந்து சொல்றான்..🤦‍♀️ இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன.
account_circle
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥(@TimonTheFire) 's Twitter Profile Photo

கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்‌. சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் ~ கலைஞர்.

காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட பழங்குடியின, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி கற்குறத எந்த கொம்பனும் தடுக்க முடியாதுனு சொல்ற உரிமைக்குரல்டா இது.

account_circle