black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile
black cat 🐈‍⬛

@cat__offi2

ID: 1419780276176183299

calendar_today26-07-2021 22:03:00

37,37K Tweet

5,5K Followers

2,2K Following

black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

உன்னால தான் வாத்தியாரே படத்துக்கு நல்ல பிரமோஷன் ஆனா எவன் எங்க இருந்து அடிக்கிறான்னே தெரியல வாத்தியாரே😂

உன்னால தான் வாத்தியாரே படத்துக்கு நல்ல பிரமோஷன் ஆனா எவன் எங்க இருந்து அடிக்கிறான்னே தெரியல வாத்தியாரே😂
black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

அதான் டீமவிட்டு போறவங்க லா perform பண்ணுறாங்களே அப்புறம் ஏன் அனுப்புற

அதான் டீமவிட்டு போறவங்க லா perform பண்ணுறாங்களே அப்புறம் ஏன் அனுப்புற
black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

லட்டு பாவங்கள மறைக்க உடனே மாமியார் பாவங்கள இறக்கி விட்டுடிங்க என்னா...

லட்டு பாவங்கள மறைக்க உடனே மாமியார் பாவங்கள இறக்கி விட்டுடிங்க என்னா...
black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

Barber ணா - என்ன தம்பி போன தடவ பத்தத விட முடி கொஞ்சம் கம்மியா இருக்கு? Me 🤧

Barber  ணா - என்ன தம்பி போன தடவ பத்தத  விட முடி கொஞ்சம் கம்மியா இருக்கு?

Me  🤧
black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

ஒரு சில rays கள உடம்புல செலுத்தி கெட்ட ஆவிகள் எல்லாம் வெளிய எடுக்கிறது treatment😂😂

Dr. கடல் (@blusealyf) 's Twitter Profile Photo

L.A.S.E.R - Light Amplification by similar Emission of Radiation L.E.D - Light Emitting Diode 200 பொம்மை துப்பாக்கியால விஞ்ஞானிகள் சுட்டுகிட்டு செத்துடுங்க.. ப்ளீஜ்.. அவர்களை வாழவிடுங்கள்.

black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

டேய் நீங்க என்ன தா ஆட வெட்டி ரத்தத்த Jr.Ntr Poster கு ஊத்திட்டு இருக்கீங்க அய்யோ ரொம்ப Danger போலயே நீங்க

டேய் நீங்க என்ன தா ஆட வெட்டி ரத்தத்த Jr.Ntr Poster கு ஊத்திட்டு இருக்கீங்க அய்யோ ரொம்ப  Danger போலயே நீங்க
black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

உலகிலே சாலை விதிகளை பின் பற்றுவதில்.... ராம்நாட்டு காரங்க தான்k👌👏 😊

உலகிலே சாலை விதிகளை பின் பற்றுவதில்....
ராம்நாட்டு காரங்க தான்k👌👏 😊
DrSaaral☔️ (@angrybird_on) 's Twitter Profile Photo

நாற்பது MP seat ஆச்சே.... சும்மாவா !! ( Tolded இல்லடா சங்கிஸ், அது Folded 😂😂)

நாற்பது MP seat ஆச்சே.... சும்மாவா  !!

( Tolded இல்லடா சங்கிஸ், அது Folded 😂😂)
black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

மச்சா Lubber பந்து உங்கிட்ட இருக்கா? அவ்ளோ வசதி இல்லேனு எங்க அப்பா Plastic பந்து தான்டா வாங்கி குடுத்தாரு🚶‍♂️

மச்சா Lubber பந்து உங்கிட்ட இருக்கா?

அவ்ளோ வசதி இல்லேனு எங்க அப்பா Plastic பந்து தான்டா வாங்கி குடுத்தாரு🚶‍♂️
black cat 🐈‍⬛ (@cat__offi2) 's Twitter Profile Photo

உங்கள யாரையும் பத்தியும் கவலைப்படாம தனக்காக வாழுறவன் சந்தோஷமா இருக்கான்... ஆனா நீங்க அவன் சரி இல்ல இவன் சரி அவன் நம்மள பத்தி என்ன நினைப்பான்னு அடுத்தவனுக்காக வாழ்ந்து சந்தோஷமும் இல்லாம கௌரவத்தையும் விட்டு கொடுக்க முடியாம ஏதோ உயிரோட வாழுறிங்க...

உங்கள யாரையும் பத்தியும் கவலைப்படாம தனக்காக வாழுறவன் சந்தோஷமா இருக்கான்... 

ஆனா நீங்க அவன் சரி இல்ல இவன் சரி அவன் நம்மள பத்தி என்ன நினைப்பான்னு அடுத்தவனுக்காக வாழ்ந்து சந்தோஷமும் இல்லாம கௌரவத்தையும் விட்டு கொடுக்க முடியாம ஏதோ உயிரோட வாழுறிங்க...