CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile
CMOTamilNadu

@cmotamilnadu

Office of the Chief Minister of TamilNadu.

ID: 844890761409777664

linkhttps://www.tn.gov.in calendar_today23-03-2017 12:37:09

18,18K Tweet

2,0M Followers

27 Following

CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் ‘மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்)” மற்றும் “நட்புடன் உங்களோடு – மனநல சேவை (14416)” ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்தார்

சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் ‘மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்)” மற்றும் “நட்புடன் உங்களோடு – மனநல சேவை (14416)” ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் தொடங்கி வைத்தார்