CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile
CMDA Chennai

@cmda_official

Official Account Of Chennai Metropolitan Development Authority (CMDA).
Envisioning a prosperous Chennai since 1974.

ID: 1422517885205762051

linkhttp://www.cmdachennai.gov.in calendar_today03-08-2021 11:23:43

3,3K Tweet

13,13K Followers

376 Following

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், தண்டையார்பேட்டை பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். பணிகள் விரைவில் முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல். #CMDA #Tondiarpet #NorthChennai #PKSekarbabu #UrbanDevelopment

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய காவல் நிலையம் — சென்னை வளர்ச்சியின் புதிய அத்தியாயம். #CMDA #ChennaiDevelopment #PublicSafety #policestation

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

TN Plans Special Purpose Vehicle For Co-Working Space Project #TamilNadu #Chennai #CMDA #CoWorkingSpace #UrbanDevelopment #TamilNaduGovernment #Workspaces #DevelopmentProjects #TamilNaduUpdates #CityDevelopment #JobCreation #Innovation #WorkCulture #PublicPrivatePartnership

TN Plans Special Purpose Vehicle For Co-Working Space Project

#TamilNadu #Chennai #CMDA #CoWorkingSpace #UrbanDevelopment #TamilNaduGovernment  #Workspaces #DevelopmentProjects #TamilNaduUpdates #CityDevelopment #JobCreation #Innovation #WorkCulture #PublicPrivatePartnership
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

CMDA to Redevelop 15 Parks and Four New Sponge Parks Amid Persistent Upkeep Issues #Chennai #TamilNadu #CMDA #UrbanDevelopment #GreenSpaces #CityDevelopment #Infrastructure #PublicSpaces #SustainableDevelopment #ChennaiNews

CMDA to Redevelop 15 Parks and Four New Sponge Parks Amid Persistent Upkeep Issues

#Chennai #TamilNadu #CMDA #UrbanDevelopment #GreenSpaces #CityDevelopment #Infrastructure #PublicSpaces #SustainableDevelopment #ChennaiNews
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 7 பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, சிஎம்டிஏ நிதியிலிருந்து ரூ.20.92 கோடியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.  #CMDA #TNGov #SekarBabu

சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 7 பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, சிஎம்டிஏ நிதியிலிருந்து ரூ.20.92 கோடியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினர். 

#CMDA #TNGov #SekarBabu
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி எழும்பூர் தொகுதி சேத்துப்பட்டில் கட்டப்படும் சமூக நலக்கூட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.  #CMDA #TNGov #SekarBabu

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி எழும்பூர் தொகுதி சேத்துப்பட்டில் கட்டப்படும் சமூக நலக்கூட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். 

#CMDA #TNGov #SekarBabu
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி சூளை இராட்லர் தெருவில் “முதல்வர் படைப்பகம்” பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.  #CMDA #TNGov #SekarBabu #chennai

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி சூளை இராட்லர் தெருவில் “முதல்வர் படைப்பகம்” பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். 

#CMDA #TNGov #SekarBabu #chennai
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி சூளை இராட்லர் தெருவில் “முதல்வர் படைப்பகம்” பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.  #CMDA #TNGov #TamilNadu #Chennai #NorthChennaiDevelopment

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 7 பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, சிஎம்டிஏ நிதியிலிருந்து ரூ.20.92 கோடியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.  #CMDA #TNGovt #TamilNadu #Kanchipuram #InfrastructureDevelopment

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 7 பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, சிஎம்டிஏ நிதியிலிருந்து ரூ.20.92 கோடியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.  #CMDA #TNGov #TamilNadu #Kanchipuram #InfrastructureDevelopment

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி எழும்பூர் தொகுதி சேத்துப்பட்டில் கட்டப்படும் சமூக நலக்கூட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.  #CMDA #TNGov #TamilNadu #Kanchipuram #InfrastructureDevelopment

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கத்தின் பூமி பூஜை இன்று இராயபுரத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. #Rayapuram #CMDA #PKSekarbabu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கத்தின் பூமி பூஜை இன்று இராயபுரத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. 

#Rayapuram #CMDA #PKSekarbabu
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

துறைமுகம் தொகுதி, ஏழுகிணறு சண்முகம் தெருவில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் அரசு பொது நூலகத்தை மேம்படுத்தி “முதல்வர் படைப்பகம்” அமைக்கும் பணியை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். #Thuraimugam #NorthChennaiDevelopment #CMDAProjects

துறைமுகம் தொகுதி, ஏழுகிணறு சண்முகம் தெருவில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் அரசு பொது நூலகத்தை மேம்படுத்தி “முதல்வர் படைப்பகம்” அமைக்கும் பணியை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.

#Thuraimugam #NorthChennaiDevelopment #CMDAProjects
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

இராயபுரம் தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் உருவாகும் மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கத்தின் பூமி பூஜையில் அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். #Rayapuram #NorthChennaiDevelopment #CMDAProjects #PKSekarbabu

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

துறைமுகம் தொகுதி, ஏழுகிணறு சண்முகம் தெருவில், சிஎம்டிஏ சார்பில் அரசு பொது நூலகத்தை மேம்படுத்தி “முதல்வர் படைப்பகம்” அமைக்கும் பணியை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். #வடசென்னைவளர்ச்சித்திட்டம் #முதல்வர்படைப்பகம் #CMDA #PKSekarbabu

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

"This 79th Independence Day, we honor the spirit of freedom and the vision of progress. CMDA stands committed to building a Chennai that rises with pride — today, tomorrow, and for generations to come. 🇮🇳" #IndependenceDay #IndiaAt79 #ChennaiDevelopment #CMDA

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

79வது சுதந்திர தின விழா எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் உறுப்பினர் செயலர் திரு. கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினார். உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். #IndependenceDay2025 #CMDA

CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். #ChennaiDevelopment #NorthChennai #CMDA #UrbanDevelopment #PKSekarbabu

மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

#ChennaiDevelopment #NorthChennai #CMDA #UrbanDevelopment #PKSekarbabu
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். #ChennaiDevelopment #NorthChennai #CMDA #Stalin #PKSekarbabu

மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

#ChennaiDevelopment #NorthChennai #CMDA #Stalin #PKSekarbabu
CMDA Chennai (@cmda_official) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் தொகுதி பெரியார் நகர் நூலகத்தில் கட்டப்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகம்’ பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். #ChennaiDevelopment #NorthChennai #CMDA #Stalin #PKSekarbabu #Library

மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் தொகுதி பெரியார் நகர் நூலகத்தில் கட்டப்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகம்’ பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

#ChennaiDevelopment #NorthChennai #CMDA #Stalin #PKSekarbabu #Library