பில்லா (@billa27305256) 's Twitter Profile
பில்லா

@billa27305256

என் கிறுக்கள் காமமென்றால்
வள்ளுவனின் இன்பத்து பாலும் காமமே
காமம் கலந்த காதல் கவிதை சொந்தக்காரன்✍️✍️✍️

ID: 1332561148890136580

calendar_today28-11-2020 05:47:40

4,4K Tweet

3,3K Followers

327 Following

பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

இலைப்போட்டு மாங்கனிகள் என் இதழுக்கு அழைப்பு விடுக்க சிலைப்போல் நீ படுத்துருந்தால் உன்னிடம் எப்படி இன்பம் பொருக்க சற்றே திரும்பிக்கொள் மன்மத அம்பை விட்டுச்செல்கிறேன் பின்னும் முன்னுமுமாய்

இலைப்போட்டு மாங்கனிகள்
என் இதழுக்கு அழைப்பு விடுக்க
சிலைப்போல் நீ படுத்துருந்தால் 
உன்னிடம் எப்படி இன்பம் பொருக்க
சற்றே திரும்பிக்கொள் 
மன்மத அம்பை விட்டுச்செல்கிறேன் பின்னும் முன்னுமுமாய்
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

நீயும் நானும் ஆடை கழித்து ஆண்மையும் பெண்மையும் பட்டும் படாமல் உரசலில்... காம கடந்த காதலில் இங்கு உச்சமோ...

நீயும் நானும்
ஆடை கழித்து
ஆண்மையும்
பெண்மையும்
பட்டும் படாமல்
உரசலில்...

காம கடந்த
 காதலில்
   இங்கு 
உச்சமோ...
🎤திருச்சிக்காரன்🎤 (@silenttwits) 's Twitter Profile Photo

இவ்வுலகில் வேறு இல்லாமலும் நீர் இல்லாமலும் வாழும் ஒரே செடி ஆசைதான்😌😌😌 இனிய காலை வணக்கம் தல ரத்தங்களே 💐💐💐 #Valimai #ThalaAjith

இவ்வுலகில்
 வேறு இல்லாமலும் 
நீர் இல்லாமலும் 
வாழும் ஒரே செடி 

ஆசைதான்😌😌😌

இனிய காலை வணக்கம் தல ரத்தங்களே 💐💐💐

#Valimai #ThalaAjith
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

இவர் எட்டிய உயரத்தை எவனாலும் எட்ட முடியாது ஏனென்றால் இவரை ஏற்றிவிட்ட ஏணி இவரின் முதுகெலும்புகளால் செய்யப்பட்டது✍✍✍ 🙏எண்ணம் போல் வாழ்க்கை🙏 #28yrsofSELFMADETHALAAjith

இவர் எட்டிய உயரத்தை எவனாலும் எட்ட முடியாது 
 ஏனென்றால் இவரை ஏற்றிவிட்ட ஏணி இவரின் முதுகெலும்புகளால் செய்யப்பட்டது✍✍✍

      🙏எண்ணம் போல் வாழ்க்கை🙏
#28yrsofSELFMADETHALAAjith
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

தற்கொலைக்கு தூண்டியதாக, மத்திய, மாநில அரசுகள் மீது, உயர்நீதிமன்றம் தாமாக, முன் வந்து வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்குமா?

தற்கொலைக்கு தூண்டியதாக,
மத்திய, மாநில அரசுகள் மீது,
உயர்நீதிமன்றம் தாமாக,
முன் வந்து வழக்கு பதிந்து,
நடவடிக்கை எடுக்குமா?
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

இரவினில் வரும் பறவை நீயடி, உனை சமைக்காமல் உண்ணும் வேடன் நானடி... @jayanthi_789

இரவினில் வரும் பறவை நீயடி, உனை சமைக்காமல் உண்ணும் வேடன் நானடி...
@jayanthi_789
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

நுனிக் கரும்பும் சரி அடிக் கரும்பும் சரி சுவையாக இருப்பது காமத்தில் மட்டுமே ❤️

நுனிக் கரும்பும் சரி
அடிக் கரும்பும் சரி
சுவையாக இருப்பது
காமத்தில் மட்டுமே ❤️
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

பாலை தேடும் பூனையாக உன்னையே சுற்றி வருகிறேன்...... எந்தன் பசி தீர்ப்பாயா......🍼🍼🍼

பாலை தேடும் 
பூனையாக
உன்னையே சுற்றி
வருகிறேன்......
எந்தன் பசி 
தீர்ப்பாயா......🍼🍼🍼
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

சத்தமின்றி ஒரு முத்தம் தினமும் உனக்கு நீயறியாமல் கொடுத்து மகிழ்கிறேன் மௌனமாய் மனதுக்குள்

சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

துணிக்கட்டி நீராட சென்றதோ இந்த பனிக்கட்டி, கரைந்து விடாதே விரைந்து வா காத்திருக்கிறேன் உனக்காக...

துணிக்கட்டி நீராட சென்றதோ இந்த பனிக்கட்டி, கரைந்து விடாதே விரைந்து வா காத்திருக்கிறேன் உனக்காக...
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

மணி கணக்காய் உன்னோடு செய்தாலும், முடிந்ததும், நான் போகவா என்று நீ கேட்கும்போதுதான் இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றுகிறது... காதலும் கலவியும்

மணி கணக்காய் உன்னோடு செய்தாலும்,
முடிந்ததும், நான் போகவா
என்று நீ கேட்கும்போதுதான்
இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றுகிறது...
காதலும் கலவியும்
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

சேலை அவிழ்க்கும் ஆண்மை எல்லாம் துரியோதனன் அல்ல சேலை கொடுக்கும் ஆண்மை எல்லாம் கண்ணனும் அல்ல..

சேலை அவிழ்க்கும் 
ஆண்மை எல்லாம் 
துரியோதனன் அல்ல

சேலை கொடுக்கும் 
ஆண்மை எல்லாம்
கண்ணனும் அல்ல..
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

மரம் இல்லாமல் கிளையில் இருக்கும் இந்த மாங்கனியை திருடி ருசிக்க ஆசையாக உள்ளதடி........

மரம் இல்லாமல்
கிளையில் இருக்கும்
இந்த மாங்கனியை
திருடி ருசிக்க ஆசையாக
உள்ளதடி........
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

நீ ருசிக்கும் போது உனக்கு சுவை அதிகம் எனக்கு சுகம் அதிகம்.. #குச்சி_ஐஸ்

நீ ருசிக்கும் போது
உனக்கு சுவை அதிகம் 
எனக்கு சுகம் அதிகம்..
#குச்சி_ஐஸ்
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

அவன் விரலை சூப்பிய போதுதான் உணர்ந்தேன் பனிக்கூழின் பரவசத்தை.....

அவன் விரலை 
சூப்பிய போதுதான் 
உணர்ந்தேன் 
பனிக்கூழின் பரவசத்தை.....
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

பெண்களை கவிதை என கூற காரணம் அங்கங்களின் இந்த எதுகை மோனையினால்தானோ?????

பெண்களை கவிதை என கூற காரணம் அங்கங்களின் இந்த எதுகை மோனையினால்தானோ?????
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

கலையென்று இவள் இரு மேல் மலை மீது காமம் கலை செய்ய விலையில்லா காமகாமினியே உன் உள் ஆடையெல்லாம் என் விரல் உள்செல்கையில் எனை என்னவால்லாம் நீ செய்வாய்

கலையென்று இவள் இரு மேல் மலை மீது 
காமம் கலை செய்ய 
விலையில்லா காமகாமினியே உன் உள் ஆடையெல்லாம் என் விரல் உள்செல்கையில் எனை என்னவால்லாம் நீ செய்வாய்
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

பூவுழகம் சொர்க்கம் வானத்திற்க்கு அப்பால் உள்ளதாம் ஆனால் நானோ அவளின் இடை தொடைக்கு இடையில் கண்டேன்

பூவுழகம் 

சொர்க்கம் வானத்திற்க்கு அப்பால் உள்ளதாம் 
ஆனால் நானோ அவளின் இடை தொடைக்கு இடையில் கண்டேன்
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

அவன் மட்டுமே நுகர்ந்திட மலர்ந்தேன், அவனோ வண்டுகளோடு சில மந்திகளையும் கூட்டிகொண்டே திரிகிறான், குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக ஆக்கிவிடாதே தனித்து வா! தேன் புசி.....

அவன் மட்டுமே
நுகர்ந்திட மலர்ந்தேன்,
அவனோ  வண்டுகளோடு 
சில மந்திகளையும் 
கூட்டிகொண்டே திரிகிறான், 
குரங்கு கையில் சிக்கிய 
பூமாலையாக ஆக்கிவிடாதே
தனித்து வா!
தேன் புசி.....
பில்லா (@billa27305256) 's Twitter Profile Photo

நான் தொடவரும் நேரத்தில்... வாடிய மலர்கள் கூட வாசம் வீசுகிறது அதற்க்கு இந்த மலரும் விதிவிலக்கல்ல..!! உன் பாதம் அருகே என் பாதம் பதிக்க... நானும் சுவாசிக்கிறேன் தினம் உன் மூச்சு காற்றை

நான் தொடவரும்
நேரத்தில்...

வாடிய மலர்கள்
கூட வாசம் வீசுகிறது
அதற்க்கு இந்த மலரும்
விதிவிலக்கல்ல..!!

உன் பாதம் அருகே
என் பாதம் பதிக்க...

நானும் சுவாசிக்கிறேன்
தினம் உன் மூச்சு காற்றை