பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profileg
பாக்டீரியா

@Bacteria_Offl

தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️

ID:1376086680264863747

calendar_today28-03-2021 08:20:23

45,8K Tweets

70,1K Followers

50,4K Following

Follow People
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

நான் தான்டா விவேகானந்தர் ஆவி... மோடி ரூபத்தில் வந்துருக்கேன்..!

நான் தான்டா விவேகானந்தர் ஆவி... மோடி ரூபத்தில் வந்துருக்கேன்..!
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

இந்த விவேகானந்தன்னு ஒரு சாமியாரு இருந்தாருல பாவம் அந்த ஆள ஊரு உலகத்துல எவனுக்குமே தெரியாம இருக்கு...

சரிதான் கழுதைய அந்த ஆளு தியானம் பண்ண இடத்துல வந்து தியானத்த பண்ணி ஒரு நாலு பேருக்கு அந்த ஆள பத்தி தெரிய வைப்போம்னு வந்து குந்தியிருக்கேன் 🤗

இந்த விவேகானந்தன்னு ஒரு சாமியாரு இருந்தாருல பாவம் அந்த ஆள ஊரு உலகத்துல எவனுக்குமே தெரியாம இருக்கு... சரிதான் கழுதைய அந்த ஆளு தியானம் பண்ண இடத்துல வந்து தியானத்த பண்ணி ஒரு நாலு பேருக்கு அந்த ஆள பத்தி தெரிய வைப்போம்னு வந்து குந்தியிருக்கேன் 🤗
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

ஜெய்லர் திரைப்படம் வந்த பிறகு தான் ரஜினிகாந்த் யார் என்று மக்களுக்கு தெரிந்தது..!

ஜெய்லர் திரைப்படம் வந்த பிறகு தான் ரஜினிகாந்த் யார் என்று மக்களுக்கு தெரிந்தது..!
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

நாங்க அஞ்சாவது ஆம்பளகப்பு அடிச்ச தினம் இன்னிக்கி...💛🦁

நாங்க அஞ்சாவது ஆம்பளகப்பு அடிச்ச தினம் இன்னிக்கி...💛🦁
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

ஆமா.. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எல்லா பைபாஸ் ரோட்லயும் ஐய்யங்கார் பேக்கரின்னு ஒன்னு இருந்துச்சே..

அதல்லாம் இப்ப எங்க போச்சு..

ஆமா.. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எல்லா பைபாஸ் ரோட்லயும் ஐய்யங்கார் பேக்கரின்னு ஒன்னு இருந்துச்சே.. அதல்லாம் இப்ப எங்க போச்சு..
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

கடவுளுக்காக ன்னு செய்யப்படும் செலவுகள் முக்கால்வாசி அர்ச்சகருக்கும்...10 சதவிகிதம் பக்தர்களுக்கு பொங்கல் சுண்டல், மீதி எல்லாம் வீணாக்குவது...என்று போகிறது

கோயில் ஆன்மீக நிகழ்வுகளில் (பூஜை,திருவிழாக்கள்) செய்யப்படும் செலவுகள் உயிருள்ள அர்ச்சகர் பயனடைய ஏற்படுத்தப்பட்ட

கடவுளுக்காக ன்னு செய்யப்படும் செலவுகள் முக்கால்வாசி அர்ச்சகருக்கும்...10 சதவிகிதம் பக்தர்களுக்கு பொங்கல் சுண்டல், மீதி எல்லாம் வீணாக்குவது...என்று போகிறது கோயில் ஆன்மீக நிகழ்வுகளில் (பூஜை,திருவிழாக்கள்) செய்யப்படும் செலவுகள் உயிருள்ள அர்ச்சகர் பயனடைய ஏற்படுத்தப்பட்ட
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

~ அவன் வந்தானா...!?

: யாரு..!?

~ அதான் கில்லி டெம்ப்ளேட் போட்டு, மா ரிமோட் கொடு மேட்ச் பாக்கனும்னு வருவானே அவன் தான்...

~ அவன் வந்தானா...!? : யாரு..!? ~ அதான் கில்லி டெம்ப்ளேட் போட்டு, மா ரிமோட் கொடு மேட்ச் பாக்கனும்னு வருவானே அவன் தான்...
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

அனைத்து கடவுள்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை தான் 💯

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை❤️

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

சந்தோசமா இருக்கனும்னு ஆச தான்... ஆனா நான் மட்டும் சந்தோசமா இருக்கனுங்குறது ஆச இல்ல...

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

நான் உன்னை தேடும் வேளையிலே
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய் ✨❤️

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

தோனிக்கு அப்புறம் எனக்கு புடிச்ச கேப்டன் Pat cummins ❤️

தோனி மாதிரியே onfieldலயும் சரி offfieldலயும் சரி நல்ல மனசுயா உனக்கு Pat Cummins

தோனிக்கு அப்புறம் எனக்கு புடிச்ச கேப்டன் Pat cummins ❤️ தோனி மாதிரியே onfieldலயும் சரி offfieldலயும் சரி நல்ல மனசுயா உனக்கு @patcummins30
account_circle