profile-img
Surya Xavier

@suryaxavier1

Writer

calendar_today19-05-2014 20:17:21

5,6K Tweets

70,7K Followers

156 Following

Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

2002 குஜராத் படுகொலைகள்,
2014 முதல் 2022 வரை 10,000 த்திற்கும் மேற்பட்ட மதக் கலவரங்கள், ஹிசாப், முத்தலாக்,CAA,NRC உள்ளிட்ட தாக்குதல்கள்,
370 வது பிரிவு ரத்து என, பாஐக நடத்திய தாக்குதல்கள் பற்றி, வாய் திறக்காத வளைகுடா நாடுகள், இப்போது நபிகள் குறித்த விவகாரத்தில் இந்தியாவிற்கு

account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

Surya Xavier மேற்கண்ட அனைத்தும் உள்நாட்டு விவகாரங்கள் என்ற போர்வைக்குள் அரசு ஒளிந்து கொள்ள வாய்ப்புள்ளவை.
முகம்மது நபி விவகாரத்தில் அரசு அப்படி நழுவ இயலாது.
எனக்கென்னவோ இந்த நாடுகள் சரியான நேரத்திற்காக காத்திருந்து நபி விவகாரத்தை வைத்து அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவே தோன்றுகிறது.

account_circle
Surya Xavier(@suryaxavier1) 's Twitter Profile Photo

@Tamilan82816998 Muthu Asokan Surya Xavier ஒரு இந்தியனாக வெளிநாடுகள் தலையீட்டை ஆதரிக்க கூடாது என்பது முக்கியமான விஷயம். As a Secular country,We have our own mechanisms to solve this kind of problems.

account_circle