Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile
Asianetnews Tamil

@asianetnewstm

முன்னணி தமிழ் செய்தித்தளம்-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செய்திகளை உடனுக்குடன் தனித்துவமான கோணத்தில் தெரிந்துகொள்ளுங்கள்-இது ஏசியாநெட் நெட்வொர்க்கின் ஒரு அங்கம்

ID: 738683931520798720

linkhttp://tamil.asianetnews.com calendar_today03-06-2016 10:49:08

205,205K Tweet

48,48K Followers

229 Following

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

நயன்தாரா முதல் திரிஷா வரை... சினிமா நடிகைகள் குத்திய டாட்டூஸ் பின்னணியில் இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா!! #TamilCinema #Kollywood #Tattoos #Trisha #Nayanthara #Samantha #Rashmika #Asianetnewstamil tamil.asianetnews.com/gallery/cinema…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

Durai Dayanidhi: முதல்வர் ஸ்டாலினுக்கு போன தகவல்! 294 நாட்களுக்கு பிறகு துரை தயாநிதி! வைரலாகும் போட்டோ! #MKAlagiri #DuraiDayanidhi #CMCHospital #Vellore tamil.asianetnews.com/gallery/tamiln…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

'குக் வித் கோமாளி'-யை முடித்த கையோடு 'பிக்பாஸ்' வீட்டிற்குள் செல்லும் பிரபல நடிகர்! யார் தெரியுமா? tamil.asianetnews.com/gallery/cinema… #biggboss #cookwithcomali #vijaysethupathi #kamalhaasan #biggbossseason8 #biggbosstamil

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

செல்வ மகள் திட்டம் க்ளோஸ் ஆகாமல் இருக்க அக்டோபர் 1 க்கு முன் இதைச் செய்யுங்க! #Banking #SSY #Savings #Investment tamil.asianetnews.com/gallery/busine…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

தம்பி யோசிச்சு பேசுங்க... திருப்பதி லட்டை கிண்டலடிப்பதா? கடுப்பான பவன் கல்யாண்; மன்னிப்பு கேட்ட கார்த்தி #Karthi #PawanKalyan #TirupatiLaddu #LadduIssue #Laddu #Meiyazhagan #SatyamSundaram tamil.asianetnews.com/gallery/cinema…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

தனது அமெரிக்க பயணம் சிறப்பாக அமைந்து இருந்தது என்று பிரதமர் Narendra Modi எக்ஸ் தளத்தில் #Video பதிவிட்டுள்ளார். PMO India #ModiInUSA #JoeBiden Joe Biden x.com/narendramodi/s…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

ஒரே நேரத்தில் 2 போனஸ்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு! #Diwali #BONUS #DAHike #TamilNadu #GovtEmployees #7thPayCommission tamil.asianetnews.com/gallery/busine…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

No Parking Board: இனி வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு! சென்னை காவல்துறை எச்சரிக்கை! மீறினால் இதுதான் கதி! #Chennai #NoParkingBoard #ChennaiTrafficPolice tamil.asianetnews.com/gallery/tamiln…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

சிறுகச் சிறுக சேமித்த பணம் 3 மடங்கு பெருகணுமா? இந்த முறையில் ஃபாலோ பண்ணுங்க! #Investing #Savings #InvestmentOpportunity tamil.asianetnews.com/gallery/india/…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

IND vs BAN Test: சென்னை டெஸ்டில் முறியடிக்கப்பட்ட 6 சாதனைகள்! #INDvsBAN #testcricket #cricket #IndiavsBangladesh #indiancricketteam #TeamIndia #RavichandranAshwin tamil.asianetnews.com/webstories/spo…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

வழக்கில் சிக்கிய முதல்வர் சித்தராமையாவுக்கு அதிர்ச்சி; விசாரணைக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல்! #KarnatakaHighCourt #KarnatakaCM #cmsiddaramaiah #Siddaramaiah tamil.asianetnews.com/india/court-al…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

விஜய், கவின் முதல் இளையராஜா, மணிரத்னம் வரை... இந்த சினிமா பிரபலங்கள் எல்லாம் ஒரே நாளில் பிறந்தவர்களா? #TamilCinema #Kollywood #Rajinikanth #Kamalhaasan #Vijay #VenkatPrabhu #Kavin #Sivakarthikeyan tamil.asianetnews.com/gallery/cinema…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

இந்த 7 மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி! இன்று மழை ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் சொன்ன லேட்டஸ் அப்டேட்! #TamilnaduRain #ChennaiRain #HeavyRain tamil.asianetnews.com/gallery/tamiln…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

ஆத்தாடி.. 50 நொடி நடிக்க 5 கோடியா! அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா? tamil.asianetnews.com/gallery/cinema… #nayanthara #highpaidactress #tamilcinemalatestnews #kollywood #cinemaupdate #samantha #aishwaryarai

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

The Lowy Institute என்ற நிறுவனம் வெளியிட்ட ASIA Power Index என்ற பட்டியலில், ஆசிய அளவில் 3வது சக்திவாய்ந்த நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இதனையடுத்து "தைரியமான தலைமை மற்றும் இராஜதந்திர உத்திகளை' பிரதமர் மோடி கையாண்டதே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர்

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

India vs Bangladesh 1st Test: இந்திய அணியின் டாப் 4 பீல்டர்ஸ் யார்? பயிற்சியாளர் திலீப் சொன்ன சீக்ரெட்ஸ்! #indiancricketteam #TeamIndia #TDilip #fieldingcoach #viratkohli #YashasviJaiswal #klrahul #MohammedSiraj #INDvsBAN #ChennaiTest #IndiavsBangladesh tamil.asianetnews.com/gallery/sports…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

மலேஷியா வாசுதேவன்.. அவர் மகன் மட்டுமில்ல, மகளும் பாடகி தான் தெரியுமா? - பல ஹிட் சாங்ஸ் பாடியிருக்காங்க! #MalaysiaVasudevan #Prashanthini #Yugendran #Kollywood tamil.asianetnews.com/gallery/cinema…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

சூப்பர் சான்ஸ்.! கொட்டிக்கிடக்கும் வேலை.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுத்த தமிழக அரசு #Tamilnadu #job #Tnpsc #chennai #collector #jobfair #asianetnewstamil tamil.asianetnews.com/gallery/tamiln…

Asianetnews Tamil (@asianetnewstm) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுல கூட இல்ல, அருமையான சட்டம் கொண்டு வரும் யோகி அரசு – மகளிருக்கு சட்டமன்றத்தில் இடங்கள் ஒதுக்கீடு! #UttarPradesh #narishakti #NariShaktiDeshKiShakti #YogiAdityanath #womenhelpline #WomenEmpowerment2024 #assembly #statewomencommission tamil.asianetnews.com/gallery/india/…