Aravindh Chockalingam(@Arvnd65) 's Twitter Profileg
Aravindh Chockalingam

@Arvnd65

Pure Dravidian stock 🖤❤️
Standing with @mkstalin along with Brothers @Udhaystalin , @Anbil_Mahesh and @TRBRajaa 🔥🔥🔥🔥

#AK fan

Old id disabled @arvndoffcl

ID:866126004242087936

calendar_today21-05-2017 02:58:26

21,6K Tweets

447 Followers

3,9K Following

DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்' என்று மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் M.K.Stalin அவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டது நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது. ஆனால் நம் ‘திராவிட மாடல்’ நல்லரசு வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளைக் கடந்து நாடு போற்றும் நான்காவது ஆண்டில்…

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்' என்று மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டது நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது. ஆனால் நம் ‘திராவிட மாடல்’ நல்லரசு வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளைக் கடந்து நாடு போற்றும் நான்காவது ஆண்டில்…
account_circle
Sneha Rajeev(@SnehaRajeev_) 's Twitter Profile Photo

🆘 URGENT APPEAL 🆘

VANITHA, 45, needs A-ve blood at PARVATHY HOSPITAL. 1 unit required.

Contact: 8680933063, 9944812054

RT for MAXIMUM REACH

If you can donate, please reply in the thread!

account_circle
Venkatesh G 🐅(@venki_ranger) 's Twitter Profile Photo

Happy morning ☀️
White- cheeked Barbet🐦
A green barbet found only in southern India. Constantly calls “kutrook-kutrook-kutrook”in mid-day hours from all kinds of wooded patches from small parks to wet evergreen forests. Tamil Nadu Forest Department Tamil Nadu Geography #ThePhotoHour Nature inFocus

Happy morning ☀️ White- cheeked Barbet🐦 A green barbet found only in southern India. Constantly calls “kutrook-kutrook-kutrook”in mid-day hours from all kinds of wooded patches from small parks to wet evergreen forests. @tnforestdept @TNGeography @ThePhotoHour @NatureIn_Focus
account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1289:
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

விளக்கம்:
காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

account_circle
raveena(@raveeeeee___) 's Twitter Profile Photo

Need Blood - Urgent Requirement
Blood Group: A1 B Negative
No. of Unit: 6 units - min 3units is fine
Patient Name: S Maran
Patient Age: 54
Problem: Open Heart Surgery
Place: BharathiRaja Hospital, TNagar, Chennai.
Date: 06th May 2024
Contact No. 8667898934 or 9626207028

account_circle
DEVI SRI PRASAD(@ThisIsDSP) 's Twitter Profile Photo

HAPPIEST MUSICAL BIRTHDAY to Dear Sir !!
🎶🎂🎶🎂🎶🎂🎶🎂🎶

Always Keep Rocking with ur Great Humility and Affection Sir !!! 🎶❤️🙏🏻

Wishing U the Bestest Bday and Life Always sir !!!

Super Happy to be associated with U once again in sir 🎶😍…

HAPPIEST MUSICAL BIRTHDAY to Dear #AjithKumar Sir !! 🎶🎂🎶🎂🎶🎂🎶🎂🎶 Always Keep Rocking with ur Great Humility and Affection Sir !!! 🎶❤️🙏🏻 Wishing U the Bestest Bday and Life Always sir !!! Super Happy to be associated with U once again in #GBU #GoodBadUgly sir 🎶😍…
account_circle
Dr. T R B Rajaa(@TRBRajaa) 's Twitter Profile Photo

இன்று அடக்கமான அட்டகாசதிற்கு அமர்க்களமான பிறந்தநாள் 🎊

யாரு அது...

Look Between HUMILITY and CLASS🔥

A lso K nownas ...

Kumar

இன்று அடக்கமான அட்டகாசதிற்கு அமர்க்களமான பிறந்தநாள் 🎊 யாரு அது... Look Between HUMILITY and CLASS🔥 A lso K nownas ... #HBDAjithKumar #HBDAK #HBDAjith
account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1285:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

விளக்கம்:
கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

account_circle
Prakash(@Hereprak) 's Twitter Profile Photo

🙏🙏 பெண் குழந்தை காணவில்லை 🙏🙏
பெயர்: டீனா மெர்லின்
வேலாயுதம்பாளையம், கரூர் மாவட்டம்.

16.04.2024 முதல் காணவில்லை, இவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்கவேண்டிய போன் நம்பர்: 9790184790, 8778337317.

🙏🙏 பெண் குழந்தை காணவில்லை 🙏🙏 பெயர்: டீனா மெர்லின் வேலாயுதம்பாளையம், கரூர் மாவட்டம். 16.04.2024 முதல் காணவில்லை, இவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்கவேண்டிய போன் நம்பர்: 9790184790, 8778337317.
account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1284:
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

விளக்கம்:
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

விளக்கம்:
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

account_circle
Donate Blood Save Lives ❤️🇮🇳(@HEROSFoundation) 's Twitter Profile Photo

மிக அவசரம் குருதி தேவை 🩸🩸🩸

பெயர்: பாலு
ஊர்: கோவுலாபுரம - விழுப்புரம்

மருத்துவமனை - மணக்குள விநாயகர் - மதகடிப்பட்டு.

புற்று நோய் அறுவை சிகிச்சைக்கு உடனடியாக 4 யூனிட் O+ve இரத்தம் தேவை..

தொடர்பு எண்: 8428790015.

account_circle
raveena(@raveeeeee___) 's Twitter Profile Photo

7 units of blood required for Blood transfusion in PIMS - Pondicherry

A -ve or
A1 - ve or
A2 - ve

Patient name : Mrs. Sivakumari

Age : 41

Bed no : Female Medical General ward no 22

Condition : severely anaemic..Hb level : 3.1

Pls contact Mrs. Archana - 7010150285

account_circle