Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile
Saravanan S

@arjunsaravanan5

Superintendent of police -II, Special Branch CID (SSB II), Chennai | Views are personal

ID: 794757495160012800

linkhttp://www.arjunsaravanan.com/ calendar_today05-11-2016 04:25:27

3,3K Tweet

66,66K Followers

4,4K Following

Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.❤️ இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்.❤️ #HappyRepublicDay

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.❤️

இந்தியர் என்பதில் 
பெருமிதம் கொள்வோம்.
இணைந்தே இன்னும் பல
சாதனைகள் செய்வோம்.❤️

#HappyRepublicDay
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

,*போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு* TNPSC குருப் 2 தேர்வுகள் :- காலிப்பணியிடங்கள்: 5831 எப்போது விண்ணப்பிக்க வேண்டும்- பிப்ரவரி 23 முதல் மார்ச் 23வரை தேர்வு நாள்- மே 21 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்- ஜூன்5 #TNPSC #Jobs

,*போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு*

TNPSC குருப் 2 தேர்வுகள் :-

காலிப்பணியிடங்கள்: 5831

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்- பிப்ரவரி 23 முதல் மார்ச் 23வரை

தேர்வு நாள்- மே 21

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்- ஜூன்5

#TNPSC #Jobs
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

இந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் பதிவுசெய்யப் பட்டது. நிகழ்ச்சி வெளியானவுடன் அந்த YouTube நிர்வாகிகளுக்கு உரிய முறையில் அறிவுரை வழங்கப்பட்டதில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்தால் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். Tamil Nadu Police

Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

இது முற்றிலும் தவறான செய்தி. இது போன்ற வசதி ஏடிஎம் எந்திரத்தில் இல்லை. திருட்டு தொடர்பான புகார்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு அறை எண் 100ஐ தொடர்பு கொள்ளவும். காவலன் செயலியையும் பயன்படுத்தலாம். நன்றி‌ James Stanly

Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

காவல்துறையில் சார்பு ஆய்வாளராக விருப்பமா? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்க துவங்கும் நாள்-8.3.22 விண்ணப்பிக்க கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in #TNPolice

காவல்துறையில் சார்பு ஆய்வாளராக விருப்பமா?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பிக்க துவங்கும் நாள்-8.3.22 

விண்ணப்பிக்க கடைசி நாள்-7.4.22

கூடுதல் விவரங்களுக்கு
tnusrb.tn.gov.in

#TNPolice
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கம்❤️ சிறு விளக்கின் ஒளி வீட்டை பிரகாசிக்க வைப்பது போல தனது அன்பினால் நம் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றுவது பெண்களே❤️ பெண்ணால் பிறந்து பெண்களாலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்❤️ வாழ்வளிக்கும் பெண்களுக்கு இனிய மகளிர்தின வாழ்த்துகள் 💐❤️ #HappyWomensDay2022

பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கம்❤️

சிறு விளக்கின் ஒளி வீட்டை பிரகாசிக்க வைப்பது போல தனது அன்பினால் நம் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றுவது பெண்களே❤️

பெண்ணால் பிறந்து பெண்களாலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்❤️

வாழ்வளிக்கும் பெண்களுக்கு இனிய மகளிர்தின வாழ்த்துகள் 💐❤️

#HappyWomensDay2022
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

காவல்துறையில் சார்பு ஆய்வாளராக விண்ணப்பிக்க ரெடியா? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இன்று (8-3-22)முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in #TNPolice

காவல்துறையில் சார்பு ஆய்வாளராக விண்ணப்பிக்க ரெடியா?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இன்று (8-3-22)முதல் விண்ணப்பிக்கலாம்.

 கடைசி நாள்-7.4.22

கூடுதல் விவரங்களுக்கு
tnusrb.tn.gov.in

#TNPolice
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

மத்திய அரசின் தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் ஆதிதிராவிட & பழங்குடி இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். கல்வித்தகுதி - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை நாள் 12-03-22 முகவரி தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம் சர்ச் அருகில்,சென்னை

மத்திய அரசின் தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் ஆதிதிராவிட & பழங்குடி இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

கல்வித்தகுதி - 
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை

நாள் 12-03-22

முகவரி
தேசிய வாழ்வாதார  சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம் சர்ச் அருகில்,சென்னை
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

இது முழுக்க பொய்யான செய்தி. Meesho இது போன்ற எந்த பரிசும் வழங்குவதில்லை. பிரபல நிறுவனங்கள் பெயரில் தூண்டில் போடுவது ஏமாற்றுக்காரர்களின் தந்திரமே. #ScamAlert #Bewareoffakeprizes

இது முழுக்க பொய்யான செய்தி.
<a href="/Meesho_Official/">Meesho</a> இது போன்ற எந்த பரிசும் வழங்குவதில்லை.

பிரபல நிறுவனங்கள் பெயரில் தூண்டில் போடுவது ஏமாற்றுக்காரர்களின் தந்திரமே.
#ScamAlert
#Bewareoffakeprizes
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

70k Followers❤️ அனைவருக்கும் நன்றி உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனது பொறுப்பை கூடுதலாக்குகிறது. நம் அனைவரின் மனதிலும் நற்சிந்தனையை விதைத்து நம்பிக்கையை வளர்த்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக இத்தளத்தை கருதுகிறேன் #அன்பைவிதைப்போம் #அன்புசூழ்உலகு

70k Followers❤️
அனைவருக்கும் நன்றி

உங்கள் அன்பும் நம்பிக்கையும் 
எனது பொறுப்பை கூடுதலாக்குகிறது. 

நம் அனைவரின் மனதிலும் நற்சிந்தனையை விதைத்து நம்பிக்கையை வளர்த்து 
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக 
இத்தளத்தை கருதுகிறேன்

#அன்பைவிதைப்போம் #அன்புசூழ்உலகு
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

இரிடியம் விற்பனை மூலம் லாபம் என்பது 100% மோசடி. மோசடி தவிர வேறேதுமில்லை. #இரிடியம்மோசடி

இரிடியம் விற்பனை மூலம் லாபம் என்பது 100% மோசடி.

மோசடி தவிர வேறேதுமில்லை.
#இரிடியம்மோசடி
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

🎯போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு TNPSC குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு. கல்வித் தகுதி- 10ம் வகுப்பு. காலிப்பணியிடம் -7382. தேர்வு நாள்‌-ஜூலை 24. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.🏆 #Tnpsc #GROUP4

🎯போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

TNPSC குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு.

கல்வித் தகுதி- 10ம் வகுப்பு.

காலிப்பணியிடம் -7382.

தேர்வு நாள்‌-ஜூலை 24.

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.🏆

#Tnpsc #GROUP4
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

அரும்பணி. Ananda Kumar Dr மருத்துவர் குழுவிற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். #அன்புசூழ்உலகு

Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

அன்பை விதைப்போம்❤️ கேரள மாநிலம் கொல்லம் கல்லூரியில் 3ம்ஆண்டு படிக்கும் மாற்று திறனாளி மாணவர் அலீப் முகமது. கல்லூரி விழா நாளில் அவரது வகுப்பு தோழிகள் ஆர்யாவும், அர்ச்சனாவும் அவருக்கு உதவிய‌போது எடுக்கப்பட்ட காணொளி. இவர்களின் மாசற்ற அன்பு மகத்தானது❤️ #அன்புசூழ்உலகு

Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

ஈகைத் திருநாள் இஸ்லாமிய நண்பர்கள் ஒரு மாதம் உடலையும், உள்ளத்தையும் வருத்தி நோன்பிருந்து, பசி உணர்ந்து அன்பு, இரக்கம்,கருணை, ஈகை பண்புகள் சிறக்க கொண்டாடுவது ரமலான் திருநாள். இனிய ரமலான் வாழ்த்துகள் ❤️ #EidMubarak

ஈகைத் திருநாள்

இஸ்லாமிய நண்பர்கள் ஒரு மாதம் உடலையும், உள்ளத்தையும் வருத்தி நோன்பிருந்து, பசி உணர்ந்து அன்பு, இரக்கம்,கருணை, ஈகை பண்புகள் சிறக்க கொண்டாடுவது ரமலான் திருநாள்.

இனிய ரமலான் வாழ்த்துகள் ❤️

#EidMubarak
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

தமிழக காவல்துறையில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுவாரியம் 3552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 07-07-22 முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-15.08.22 கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in #TNPolice

தமிழக காவல்துறையில்  காவலர் பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுவாரியம் 3552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

07-07-22 முதல் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்-15.08.22

கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in

#TNPolice
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

பட்டதாரிகள் கவனத்திற்கு தமிழகத்தில் துணை கலெக்டர் ,டிஎஸ்பி ஆக வாய்ப்பு TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு பணியிடங்கள் 92 விண்ணப்பிக்க இறுதி நாள் -22.08.2022. தொடர்புக்கு tnpsc.gov.in #முயன்றால்முடியும். #Tnpsc #Group1 #TNgovtjob

பட்டதாரிகள் கவனத்திற்கு 

தமிழகத்தில் துணை கலெக்டர் ,டிஎஸ்பி ஆக வாய்ப்பு 

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு 

பணியிடங்கள் 92

விண்ணப்பிக்க இறுதி நாள் -22.08.2022.

தொடர்புக்கு tnpsc.gov.in

#முயன்றால்முடியும்.
#Tnpsc #Group1 #TNgovtjob
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துகள். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை செய்வோம்.❤️ #HappyIndependenceday2022

இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துகள்.

இந்தியர் என்பதில் 
பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல
சாதனை செய்வோம்.❤️

#HappyIndependenceday2022
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

மனம் மகிழும் தருணம்❤️ 2022ம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான காவல் பதக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் வழிகாட்டிய மற்றும் வழிநடத்தும் அனைத்து நல் உள்ளங்களையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன் இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள் #HappyIndependenceDay

மனம் மகிழும் தருணம்❤️

2022ம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான காவல் பதக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்

வழிகாட்டிய மற்றும் வழிநடத்தும் அனைத்து நல் உள்ளங்களையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்

இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள் 

#HappyIndependenceDay
Saravanan S (@arjunsaravanan5) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ❤️ உள்ளத்தில் அன்பு பெருகட்டும். இல்லத்தில் மகிழ்ச்சி பெருகட்டும்❤️ #HappyDiwali

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ❤️

உள்ளத்தில் அன்பு பெருகட்டும். இல்லத்தில் மகிழ்ச்சி பெருகட்டும்❤️

#HappyDiwali