Arivu VJ(@Arivudainambi_) 's Twitter Profileg
Arivu VJ

@Arivudainambi_

Tʜᴀʟᴀᴘᴀᴛʜʏ @actorvijay 𝚟𝚎𝚛𝚒𝚢𝚊𝚗 | TVK - தமிழக வெற்றிக் கழகம் @tvkvijayhq | Addict @gvprakash ᴀɴɴᴀ | ɪɢɴᴏʀᴇ ɴᴇɢᴀᴛɪᴠᴇ...

ID:1171692872548020224

calendar_today11-09-2019 07:52:56

16,3K Tweets

4,3K Followers

2,1K Following

TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #MayDay2024 #LabourDay
account_circle
Arivu VJ(@Arivudainambi_) 's Twitter Profile Photo

உரிமைக்காக போராட அலைகடலென திரண்டு வாரீர்!🇸🇻🇸🇻🇸🇻

உரிமைக்காக போராட அலைகடலென திரண்டு வாரீர்!🇸🇻🇸🇻🇸🇻
account_circle
Arivu VJ(@Arivudainambi_) 's Twitter Profile Photo

வேதாரண்யம் சட்டமன்றத்தொகுதி நகரம் சார்பாக வைக்கப்படவுள்ள ஃப்ளக்ஸ் பேனர்!🇸🇻🇸🇻🇸🇻🇸🇻🇸🇻🇸🇻

வேதாரண்யம் சட்டமன்றத்தொகுதி நகரம் சார்பாக வைக்கப்படவுள்ள ஃப்ளக்ஸ் பேனர்!🇸🇻🇸🇻🇸🇻🇸🇻🇸🇻🇸🇻
account_circle
Arivu VJ(@Arivudainambi_) 's Twitter Profile Photo

தலைவரின் ஆணைக்கினங்க வாக்கு செலுத்தி விட்டேன்...

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
Arivu VJ(@Arivudainambi_) 's Twitter Profile Photo

வருங்கால தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் Vijay 👑❤️‍🔥

வருங்கால தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் @actorvijay 👑❤️‍🔥
account_circle
Arivu VJ(@Arivudainambi_) 's Twitter Profile Photo

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்ட ரிலீஸ்!
ரிசிகர் மன்ற சிறப்பு காட்சி: வரும் ஏப்ரல் 20 சனிக்கிழமை காலை 11 மணிக்கு!
உங்கள் பிரியா திரையரங்கில்!

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்ட ரிலீஸ்! ரிசிகர் மன்ற சிறப்பு காட்சி: வரும் ஏப்ரல் 20 சனிக்கிழமை காலை 11 மணிக்கு! உங்கள் பிரியா திரையரங்கில்!
account_circle
Raghava Lawrence(@offl_Lawrence) 's Twitter Profile Photo

Hi everyone, I visited Nanban Vijay’s Sai Baba Temple today along with his mother. When I built My Raghavendra Swamy temple, She sang a song in our temple and graced us with her presence. Today, I’m happy to visit their temple with her. My heartfelt wishes to Nanban Vijay…

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle