@அரவிந்த்....... (@aravind6025) 's Twitter Profile
@அரவிந்த்.......

@aravind6025

சுற்றுலா வாகன ஓட்டுனர்🚕

பயணங்களின் காதலன்😍
ᓂ།‌‍‌ᰢᮀ།ᰢ།ဖᮀ ဧᨷ𑂞ᩃໍ പ𑂞ഴ̊ᤌໍതᤌ ❤
தீனா என்னும் அல்டிமேட்⭐ லிட்டில் சூப்பர் ரசிகன் நான் ⭐ 💥🔥அமர்நாத் டிராவல்ஸ்😍

ID: 1242754368325079043

calendar_today25-03-2020 10:05:19

103,103K Tweet

1,1K Followers

3,3K Following

꧁☆💛CSKபவி💛☆꧂ (@pavijammy) 's Twitter Profile Photo

மைண்ட் வாய்ஸ்: அவ்வளவு சத்தமாவா கேக்குது🫢🫢😂😂🏃🏻‍♀️🏃🏻‍♀️

🪻Yꪖɀнιꪀ𝓲 🦢 (@ival_kayalvizhi) 's Twitter Profile Photo

இரத்த சம்பந்தமில்லாத ஒரு உயிர், நம்மை இன்பத்தின் உச்சிக்கோ அல்லது சாவின் விளிம்பிற்கோ அழைத்துச் செல்லும் என்றால் அது காதலில் மட்டுமே சாத்தியம்.! 😂😝

இரத்த சம்பந்தமில்லாத 
ஒரு உயிர்,  நம்மை இன்பத்தின் 
உச்சிக்கோ அல்லது சாவின் 
விளிம்பிற்கோ அழைத்துச் 
செல்லும் என்றால் அது 
காதலில் மட்டுமே சாத்தியம்.! 😂😝
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்யா கோபி & சுதாகர் 👏👏👏👍 மற்றவர்கள் பேச தயங்கும் விடயத்தை இவ்வளவு தெளிவாக எளிய மக்களுக்கு புரியும் வகையில் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் உங்களுக்கு 👏👏 Parithabangal

♛ IsaiArasi ♬ (@ungal_isaiarasi) 's Twitter Profile Photo

வெறும் சுவாசம் கூட பிணைக்கும் காதலில் தடைகள் இல்ல..❤️‍🔥

வெறும் சுவாசம் கூட
பிணைக்கும்
காதலில் தடைகள் இல்ல..❤️‍🔥
🪻Yꪖɀнιꪀ𝓲 🦢 (@ival_kayalvizhi) 's Twitter Profile Photo

மாமன்காரன் தானே மாலை போட்டதாலே.. மோகம் தீரவே.. மெதுவாய் மெதுவாய் தொடலாம்..🎶💜🤩💖

𝗛𝐄𝐏𝐒𝐈𝐁𝐇𝐀 (@hepsibhavijay) 's Twitter Profile Photo

It's very difficult to find a guy like Kathir. If you have that kind of character in your life, don't lose Him. He's a person who can only give you love without any expectations ❤️✨

💃🏻💃🏻Dhoni Meenakshi 💃🏻💃🏻 (@meenash07295512) 's Twitter Profile Photo

உலக மேப்பில் உத்துப் பார்த்தாலும் சரி.... விண்வெளியில் இருந்து வியந்து பார்த்தாலும் சரி.. ஒரே ஒரு நல்ல ஊரு அது தேனி தான் ❤️💪

உலக மேப்பில் உத்துப் பார்த்தாலும் சரி.... விண்வெளியில் இருந்து வியந்து பார்த்தாலும் சரி.. ஒரே ஒரு நல்ல ஊரு அது தேனி தான் ❤️💪
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂 💛 (@kani_rabi) 's Twitter Profile Photo

அவ்ளவவுதானே என யாரேனும் அணைக்கும் போது தான் அர்த்தமாகிறது. பெருவாழ்வின் படிநிலை!.. 💜🫂

அவ்ளவவுதானே என
யாரேனும் அணைக்கும்
போது தான் அர்த்தமாகிறது.
பெருவாழ்வின் படிநிலை!.. 💜🫂
@அரவிந்த்....... (@aravind6025) 's Twitter Profile Photo

யார் யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே நீ வந்து போகையில் கண்கள் அகலம் ஆகிடுமே திரும்பாமல் போனால் பாதி ஜீவன் தேய்ந்திடுமே விரும்பாமல் போனால் மொத்த ஜீவன் சாய்ந்திடுமே😍❤❤❤❤