Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile
Arappor Iyakkam

@arappor

Official Twitter id of Arappor Iyakkam

ID: 4087953322

linkhttps://arappor.org/donate-now/ calendar_today01-11-2015 06:03:50

10,10K Tweet

87,87K Takipçi

329 Takip Edilen

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

லஞ்ச ஒழிப்பு துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்பட சென்னை கோவை மாநகராட்சியில் ஊழல் செய்த பொது ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் தாமதிக்கும் லஞ்ச ஒழிப்பு துறை மீது அறப்போர் இயக்கம் தாக்கல் செய்துள்ள

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

இப்படி ஜிஎஸ்டி சாலை முழுதும் சட்டவிரோத பேனர் மற்றும் மீடியனில் உயிர்களை பறிக்கும் ஆபத்தான கொடி என்று அராஜகம் செய்யும் திமுகவை கேள்வி கேட்டால், அதிமுகவிற்கு மட்டும் அறிவு இருக்கிறதா, பாஜகவிற்கு மட்டும் அறிவு இருக்கிறதா என்று பதில் சொல்வார்கள். கடைசி வரைக்கும் இவர்களுக்கு அறிவு

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

நேற்று தமிழ்நாடு RTI அலுவலர்கள் இயக்கம் மதுரையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தகவல் அறியும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து அந்த சட்டத்தை கொண்டாடவும் பாதுகாக்கவும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாட்டில்

நேற்று தமிழ்நாடு RTI  அலுவலர்கள் இயக்கம் மதுரையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தகவல் அறியும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து அந்த சட்டத்தை கொண்டாடவும்  பாதுகாக்கவும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ்நாட்டில்
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

அறப்போர் ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களே! அச்சம் தவிர்த்தோம்! அறப்போர் செய்தோம் ! பத்து வருட அறப்போர் ! வாருங்கள் ! Block the date now! செப்டம்பர் 7, ஞாயிறு அன்று நம் 10 வருட பயணத்தை கொண்டாடுவோம் ! ஒரு மக்கள் இயக்கமாக இந்த 10 ஆண்டுகளில் மக்களின் குரலாக நாம் செய்ய

அறப்போர் ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களே!

அச்சம் தவிர்த்தோம்! அறப்போர் செய்தோம் !

பத்து வருட அறப்போர் ! வாருங்கள் ! Block the date now!

செப்டம்பர் 7, ஞாயிறு அன்று நம் 10 வருட பயணத்தை கொண்டாடுவோம் !

ஒரு மக்கள் இயக்கமாக இந்த 10 ஆண்டுகளில்  மக்களின் குரலாக நாம் செய்ய
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

அம்பத்தூரில், அறப்போர் இலவச - தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி - அரசிடம் இருந்து தகவல் பெறுவது எப்படி? - ஊழல்களை கண்டுபிடிக்க RTI எப்படி பயன்படும் - நமது கோரிக்கை மனுக்களை பற்றிய தகவலை பெற RTI எப்படி பயன்படும்? - RTI மூலம் நம் பகுதி பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி ? மேலும் அறப்போர்

அம்பத்தூரில், அறப்போர் இலவச - தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி
- அரசிடம் இருந்து தகவல் பெறுவது எப்படி?
- ஊழல்களை கண்டுபிடிக்க RTI எப்படி பயன்படும்
- நமது கோரிக்கை மனுக்களை பற்றிய தகவலை பெற RTI எப்படி பயன்படும்?
- RTI மூலம் நம் பகுதி பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி ?

மேலும் அறப்போர்
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

Arappor Iyakkam expressed solidarity with protesting Sanitation workers! நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம் வாயிலில் கடந்த 12 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில், இரவு பகல்

Arappor Iyakkam expressed solidarity with protesting Sanitation workers!
நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம் வாயிலில் கடந்த 12 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில், இரவு பகல்
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

லஞ்ச ஒழிப்பு துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்பட சென்னை கோவை மாநகராட்சியில் ஊழல் செய்த பொது ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் தாமதிக்கும் லஞ்ச ஒழிப்பு துறை மீது அறப்போர் இயக்கம் தாக்கல் செய்துள்ள

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்டம் மாரம்பேடு ஏரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகமாக மணல் அள்ளப்படுவதாக அங்கு இருக்கும் மக்கள் கூறுகின்றனர். மாரம்பேடு ஏரியில் JCB மற்றும் நீண்ட வரிசையில் பல லாரிகள் நிற்பதற்கும், அங்குள்ள நீர் பெரிதளவில் மோட்டர் மூலம் இறைத்து விடப்படுவதற்குமான வீடியோ

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

கடந்த சனி மற்றும் ஞாயிறு அறப்போர் தன்னார்வலர்கள் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட என் ஓட்டு விற்பனைக்கு அல்ல - ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் பிரச்சாரம். நீங்களும் உங்கள் பகுதியில் நடக்கும் பிரச்சாரத்தில் பங்கு பெற விரும்பினால், பதிவு செய்யுங்கள் arappor.org/MyVoteIsNotFor…

கடந்த சனி மற்றும் ஞாயிறு அறப்போர் தன்னார்வலர்கள் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட என் ஓட்டு விற்பனைக்கு அல்ல - ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் பிரச்சாரம்.

நீங்களும் உங்கள் பகுதியில் நடக்கும் பிரச்சாரத்தில் பங்கு பெற விரும்பினால், பதிவு செய்யுங்கள்
arappor.org/MyVoteIsNotFor…
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

வரும் ஞாயிறு காலை 9.30 மணிக்கு குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அதிகரட்டி கிராமத்தில் அறப்போர் இயக்கத்தின் 'என் வோட்டு விற்பனைக்கல்ல' விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்தப் பகுதியில் நேர்மையான முறையில் வாக்குகள் பதிய வைக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த சந்திப்பில் பங்கு எடுத்து

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் உத்திரமேரூர் தொகுதியில் திருப்புலிவனம் என்ற கிராமத்தில் அறப்போர் இயக்கத்தின் 'என் வோட்டு விற்பனைக்கல்ல' விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. மக்கள் காசுக்காக தங்கள் வாக்குகளை விற்கத் தயாரா இல்லை தவறென்று நினைக்கிறார்களா என்பதை

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மதுரை மத்திய தொகுதியில் தத்தனேரி என்ற இடத்தில் அறப்போர் இயக்கத்தின் 'என் வோட்டு விற்பனைக்கல்ல' விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. மக்கள் காசுக்காக தங்கள் வாக்குகளை விற்கத் தயாரா இல்லை தவறென்று நினைக்கிறார்களா என்பதை அவர்களோடு உரையாடி தெரிந்து

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் தொகுதியில் வல்லத்தில் உள்ள சென்னம்பட்டி பகுதியில் பாரதி நகர் என்ற இடத்தில் அறப்போர் இயக்கத்தின் 'என் வோட்டு விற்பனைக்கல்ல' விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. மக்கள் காசுக்காக தங்கள் வாக்குகளை விற்கத் தயாரா இல்லை தவறென்று

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

TNUHDB அவலங்கள் - Part 2 - பெரும்பாக்கம் ப்ளாக் 94 கஷ்டமோ நஷ்டமோ தாங்கள் பல வருடம் வாழ்ந்து வந்த வீட்டில் நிம்மதியாகவாவது வாழ்ந்து வந்தவர்களை இடம் பெயர்த்து பெரும்பாக்கம் போன்ற அடிப்படை வசதி இல்லாத அடுக்கு மாடி குடியிருப்பில் குடி பெயர்த்து விட்டு, ஏழையின் சிரிப்பில் இறைவனை

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

**தனியார் பொறியியல் கல்லூரிகளில், பணிபுரியும் பேராசிரியர்கள் விவரம் ஒவ்வொரு மாதமும் ஆதார்-பயோமெட்ரிக் அடிப்படையில் சரிபார்ப்பு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ** கடந்த ஆண்டு அறப்போர் இயக்கம், தனியார் பொறியியல் கல்லூரிகள், பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்து, அண்ணா

**தனியார் பொறியியல் கல்லூரிகளில், பணிபுரியும் பேராசிரியர்கள் விவரம் ஒவ்வொரு மாதமும் ஆதார்-பயோமெட்ரிக் அடிப்படையில் சரிபார்ப்பு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு  ** 
கடந்த ஆண்டு அறப்போர் இயக்கம், தனியார் பொறியியல் கல்லூரிகள், பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்து, அண்ணா
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் நொச்சிஓடைப்பட்டி என்ற பகுதியில் அறப்போர் இயக்கத்தின் 'என் வோட்டு விற்பனைக்கல்ல' விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்தப் பகுதியில் நேர்மையான முறையில் வாக்குகள் பதிய வைக்க விருப்பம்

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியில் செம்மெஞ்சேரி காவல் நிலையம் கட்ட நீர்நிலையை நில வகைப்பாடு மாற்றம் செய்ததை ரத்து செய்து, ஏரியில் கட்டப்பட்ட காவல் நிலையத்தை இடித்து, ஏரியை சீரைமைக்க கோரிய அறப்போர் இயக்கம் வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எப்படி நீர்நிலையை

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

அம்பத்தூரில், அறப்போர் இலவச - தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி - REGISTER NOW forms.gle/6w57C1cBbCaF18… - அரசிடம் இருந்து தகவல் பெறுவது எப்படி? - ஊழல்களை கண்டுபிடிக்க RTI எப்படி பயன்படும் - நமது கோரிக்கை மனுக்களை பற்றிய தகவலை பெற RTI எப்படி பயன்படும்? - RTI மூலம் நம் பகுதி

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

வரும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு திருச்சி மாவட்டம் சத்யமூர்த்தி நகர் காந்தி மார்க்கெட் பின்புற பகுதியில் அறப்போர் இயக்கத்தின் 'என் வோட்டு விற்பனைக்கல்ல' விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்தப் பகுதியில் நேர்மையான முறையில் வாக்குகள் பதிய வைக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

Happy Independence Day to All! சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைவு கொள்வோம்! ஊழல் ஒழித்து, நீதியும் சமுத்துவமும் உள்ள சமூகம் அமைக்க இரண்டாம் சுதந்திர போரில் ஒன்றிணைவோம் சுதந்திர நாளில், சமூக மாற்றித்திற்காக வேலை செய்ய உறுதி ஏற்போம்! அறப்போருடன் இணைந்து ஊழலை எதிர்க்க வேலை

Happy Independence Day to All!

சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைவு கொள்வோம்!

ஊழல் ஒழித்து, நீதியும் சமுத்துவமும் உள்ள சமூகம் அமைக்க இரண்டாம் சுதந்திர போரில் ஒன்றிணைவோம்

சுதந்திர நாளில், சமூக மாற்றித்திற்காக வேலை செய்ய உறுதி ஏற்போம்!  அறப்போருடன் இணைந்து ஊழலை எதிர்க்க வேலை