Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile
Ancy Benz ஆன்சி சோபா ராணி

@ancyshoba

உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நீங்களும் நானும் நண்பர்களே

ID: 1605775105774465024

calendar_today22-12-2022 04:00:32

72 Tweet

683 Takipçi

48 Takip Edilen

Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

வில்லுக்குறி பேரூராட்சிக்கு சொந்தமான வள மீட்பு பூங்காவில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீயிட்டு எரித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய கிம்ஸ் (KIMS) மீதும், அதற்கு உடந்தையாக இருந்த பேரூராட்சி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

செல்லங் கோணம் M.S.C தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கி, மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள். #செல்லங்கோணம்

செல்லங் கோணம்  M.S.C தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கி, மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்.

#செல்லங்கோணம்
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

21/01/2024 அன்று குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி தக்கலை ஒன்றிய தலைவர் திரு.சேவியர் குமார் அவர்களின் உடலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று தோண்டியெடுத்து புலிக்கொடி போர்த்தி குடும்ப கல்லறை தோட்டத்தில் #நாம்தமிழர்கட்சி யினர் அடக்கம் செய்தோம்

21/01/2024 அன்று   குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி   தக்கலை ஒன்றிய தலைவர் திரு.சேவியர் குமார் அவர்களின் உடலை 
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று  தோண்டியெடுத்து  புலிக்கொடி போர்த்தி  குடும்ப கல்லறை தோட்டத்தில் #நாம்தமிழர்கட்சி யினர் அடக்கம் செய்தோம்
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

குளச்சல் தொகுதி, குருந்தன்கோடு ஊராட்சி, மேலகொடுப்பகுழி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..... #ஆன்சிசோபராணி #குளச்சல்

Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

குளச்சல் சட்டமன்றத் தொகுதி, முழகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. #ஆன்சிசோபாராணி #குளச்சல்

Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நெய்யூர் பேரூராட்சியில் மக்களை சந்திக்கும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. #ஆன்சிசோபராணி #குளச்சல் #ancyshobarani

Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

கண்டன்விளை சமபந்தி விருந்தில் கலந்து சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி... #குளச்சல் #ஆன்சிசோபாராணி #ancyshobarani

கண்டன்விளை சமபந்தி விருந்தில் கலந்து சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி...

#குளச்சல் 
#ஆன்சிசோபாராணி
#ancyshobarani
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி, குளச்சல் சட்டமன்றத் தொகுதி, குருந்தங்கோடு ஊராட்சி அலுவலக திறப்பு விழா வாழ்த்துரை. #ancyshobarani #ஆன்சிசோபாராணி # குளச்சல்

Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

குளச்சல் சட்டமன்றத் தொகுதி, வாக்கக கட்டமைப்பு பணிகள் தொடர்பான கலந்தாய்வு மற்றும் களப்பணி. #ஆன்சிசோபாராணி #ancyshobarani #குளச்சல்

குளச்சல் சட்டமன்றத் தொகுதி, வாக்கக கட்டமைப்பு பணிகள் தொடர்பான கலந்தாய்வு மற்றும் களப்பணி. 

#ஆன்சிசோபாராணி
#ancyshobarani
#குளச்சல்
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நடந்த அறப்போரின் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல பிரச்சார அறிமுக கூட்டம். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பயணிப்போம் ! #ஆன்சிசோபராணி #அறப்போர் #ancyshobarani #Arappor

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோவிலில்  நடந்த அறப்போரின் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல பிரச்சார அறிமுக கூட்டம். ஊழலுக்கு எதிராக
தொடர்ந்து பயணிப்போம் !

#ஆன்சிசோபராணி
#அறப்போர்
#ancyshobarani
#Arappor
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லாமல், 24 மணி நேரமும் குருதிக் கொடைக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த, குமரி மாவட்டம் கண்டெடுத்த முத்து, எங்கள் நாம் தமிழர் கட்சியின் சொத்து, தமிழ் தேசிய போராளி Dr. சுரேஷ் அவர்களை குருதி கொடை பாசறையின் குமரி மண்டலச் செயலாளர்

சாதி சமய எல்லைகளை கடந்து இன்பத்தமிழ் காக்க இவ்வுலகம் வாழ் தமிழர் நலன் காக்க இதயங்கள் இணைந்து நாளும் நற்றமிழ் வளர்க்க உருவாக்கப்பட்ட எங்கள் கருங்கல் தமிழ் சங்கத்திற்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்ட காரணமாக இருந்த எங்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் & நன்கொடையாளர்களுக்கு நன்றி.

சாதி சமய எல்லைகளை கடந்து இன்பத்தமிழ் காக்க இவ்வுலகம் வாழ் தமிழர் நலன் காக்க இதயங்கள் இணைந்து 
நாளும் நற்றமிழ் வளர்க்க  உருவாக்கப்பட்ட எங்கள் கருங்கல் தமிழ் சங்கத்திற்கு  கட்டடம் கட்ட அடிக்கல் நாட்ட காரணமாக இருந்த எங்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் & நன்கொடையாளர்களுக்கு நன்றி.
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது . #மே18 #இனப்படுகொலைநாள் #நாம்தமிழர்கட்சி #குளச்சல் #ஆன்சிசோபாராணி

அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது .
#மே18
#இனப்படுகொலைநாள்
#நாம்தமிழர்கட்சி
#குளச்சல் 
#ஆன்சிசோபாராணி
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம். #நாம்தமிழர் #ஆன்சிசோபாராணி #குளச்சல்

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" 

 மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.

#நாம்தமிழர்

நுள்ளி விளை ஊராட்சி, கண்டன் விளை குசவன் குழி இணைப்புச் சாலையை செப்பனிடக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. #ஆன்சிசோபாராணி #குளச்சல் #நாம்தமிழர் #Nullivilai #நுள்ளிவிளை

நுள்ளி விளை ஊராட்சி, கண்டன் விளை குசவன் குழி இணைப்புச் சாலையை செப்பனிடக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

#ஆன்சிசோபாராணி
#குளச்சல்
#நாம்தமிழர்
#Nullivilai 
#நுள்ளிவிளை
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

ஆளும் ஆண்ட கட்சிகளின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து தமிழ்நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் எங்கள் அறப்போர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான டேவிட் மனோகர் அவர்களுடைய இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம். #ஆன்சிசோபாராணி #குளச்சல் #அறப்போர்இயக்கம்

ஆளும் ஆண்ட கட்சிகளின் ஊழல்களை  வெளிக்கொண்டு வந்து தமிழ்நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் எங்கள் அறப்போர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான  டேவிட் மனோகர் அவர்களுடைய இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
#ஆன்சிசோபாராணி
#குளச்சல் 
#அறப்போர்இயக்கம்
Ancy Benz ஆன்சி சோபா ராணி (@ancyshoba) 's Twitter Profile Photo

எனது உறவினர் திருமண நிகழ்விற்கு வந்து வாழ்த்திய நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. #ஆன்சிசோபாராணி #குளச்சல் #நாம்தமிழர்

எனது உறவினர் திருமண நிகழ்விற்கு வந்து வாழ்த்திய நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

#ஆன்சிசோபாராணி
#குளச்சல் 
#நாம்தமிழர்