A.Siva (@ajsivamp029) 's Twitter Profile
A.Siva

@ajsivamp029

🔥Die Hard Thalapathi Vijay Fan💖
#கரூர் நகர தளபதி விஜய் மக்கள் இயக்கம்🔥
#கரூர் மாவட்ட இணையதள அணி🔥
#TVMI Karur🔥
#தமிழக வெற்றி கழகம் 🔥

ID: 714168978394845184

calendar_today27-03-2016 19:15:27

513 Tweet

121 Followers

553 Following

A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

தளபதி Vijay அவர்களின் வாழ்த்துக்களோடு! புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க திருபுவனை தொகுதி இளைஞர் அணி தலைவர் திரு.ராஜா அவர்களின் புதுமனை புகுவிழாவிற்கு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் N Anand அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்

தளபதி Vijay அவர்களின் வாழ்த்துக்களோடு!
புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க திருபுவனை தொகுதி இளைஞர் அணி தலைவர் திரு.ராஜா அவர்களின் புதுமனை புகுவிழாவிற்கு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் N Anand அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு, இன்று விழுப்புரம் மாவட்டம் Hari Hospital திறப்பு விழாவில் அகில இந்திய பொதுச் செயலாளர் N Anand அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைவர், அணி தலைவர்கள் & மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு,
இன்று விழுப்புரம் மாவட்டம் Hari Hospital திறப்பு விழாவில் அகில இந்திய பொதுச் செயலாளர் N Anand அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைவர், அணி தலைவர்கள் & மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

இன்று பனையூர் அலுவலகத்தில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்த் அவர்கள் தலைமையில் மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. Vijay N Anand Thalapathy Vijay Makkal Iyakkham karur mathi mas TVMI Karur TVMIKarurConstituency (Karur) TVMIKrishnarayapuramConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKulithalaiConstituency (Karur)

இன்று பனையூர் அலுவலகத்தில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்த் அவர்கள் தலைமையில் மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Vijay N Anand Thalapathy Vijay Makkal Iyakkham karur mathi mas TVMI Karur  TVMIKarurConstituency (Karur) TVMIKrishnarayapuramConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKulithalaiConstituency (Karur)
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

இன்று பனையூர் அலுவலகத்தில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் N Anand அவர்கள் தலைமையில் மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் நம் கரூர் மாவட்ட மகளிரணி பங்கேற்ற தருணம்Vijay Thalapathy Vijay Makkal Iyakkham karur mathi mas TVMI Karur TVMIKarurConstituency (Karur) TVMIKrishnarayapuramConstituency (Karur) @TVMIAravakurchi

Seven Screen Studio (@7screenstudio) 's Twitter Profile Photo

KEEP CALM AND AVOID THE BATTLE Watch out.. #LeoPosterFeast will unveil stories, one poster at a time 😁 Aatalu paatalu tho mee #Leo Telugu lo release avthundhi 🔥 #LeoTeluguPoster #Thalapathy Vijay sir Lokesh Kanagaraj Trish Anirudh Ravichander Sanjay Dutt

KEEP CALM AND AVOID THE BATTLE

Watch out.. #LeoPosterFeast will unveil stories, one poster at a time 😁

Aatalu paatalu tho mee #Leo Telugu lo release avthundhi 🔥

#LeoTeluguPoster

#Thalapathy Vijay sir Lokesh Kanagaraj Trish Anirudh Ravichander Sanjay Dutt
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

கரூரில் தளபதி Vijay யின் #Leo திரைப்பட #LeoTrailer வெளியீட்டு சிறப்பு காட்சி. நாள்: 5️⃣-🔟- 2️⃣3️⃣ மாலை 4️⃣ மணி இடம்: 🏤கரூர் லட்சுமி ராம் திரையரங்கம்N Anand @karurmathimas TVMI Karur @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMIKarurConstituency (Karur)

கரூரில் தளபதி Vijay யின் #Leo திரைப்பட #LeoTrailer வெளியீட்டு சிறப்பு காட்சி.
நாள்: 5️⃣-🔟- 2️⃣3️⃣
மாலை 4️⃣ மணி
இடம்: 🏤கரூர் லட்சுமி ராம் திரையரங்கம்N Anand @karurmathimas TVMI Karur @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMIKarurConstituency (Karur)
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

தளபதி Vijay அவர்களின் சார்பாக அனைவருக்கும் இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள்..! N Anand @karurmathimas TVMI Karur @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMIKarurConstituency (Karur)

தளபதி Vijay அவர்களின் சார்பாக அனைவருக்கும் இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

N Anand @karurmathimas TVMI Karur @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMIKarurConstituency (Karur)
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

கரூர் மாவட்டம், கரூர் நகர தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பாக 14.07.24 இன்று 21-வது வாரமாக குழந்தைகளுக்கு சத்தான பால்-ரொட்டி-முட்டை வழங்கப்பட்டது TVK Vijay N Anand karur mathi mas Vigneshwaran.K.R TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham

A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

கரூர் மாவட்டம், கரூர் நகர தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பாக 21.07.24 இன்று 44வது வாரமாக குழந்தைகளுக்கு சத்தான பால்-ரொட்டி-முட்டை வழங்கப்பட்டது TVK Vijay N Anand karur mathi mas Vigneshwaran.K.R TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham

A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

த.வெ.க பொதுச்செயலாளர் N Anand Ex.MLA அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தலைவர் karur mathi mas அவர்கள் வழிகாட்டுதலில், கரூர் நகர தமிழக வெற்றிக் கழகம் 32வது வார்டு சார்பாக கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் 20 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டதுTVMI Karur TVMIKarurConstituency (Karur)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுதலின்படி, திருவள்ளூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் பொன்னேரி தொகுதி சார்பாக நகராட்சி 12-வது வார்டில் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் இரண்டு குடும்பங்களுக்கு கழக பொதுச்செயலாளர் N Anand அவர்கள் வீடு வழங்கினார்

*தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் கோட் படத்தின் போஸ்டர் & ஸ்டிக்கர்களை கரூர் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளிடம் வழங்கிய தருணம்* TVK Vijay N Anand karur mathi mas Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham

*தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் கோட் படத்தின் போஸ்டர் & ஸ்டிக்கர்களை கரூர் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளிடம் வழங்கிய தருணம்*
TVK Vijay N Anand karur mathi mas Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் கோட் படத்தின் போஸ்டர் & ஸ்டிக்கர்களை கரூர் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளிடம் வழங்கிய தருணம் TVK Vijay N Anand karur mathi mas Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் கோட் படத்தின் போஸ்டர் & ஸ்டிக்கர்களை கரூர் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளிடம் வழங்கிய தருணம்
TVK Vijay N Anand karur mathi mas Vigneshwaran.K.R Sasi VJ🐐 TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham
A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

நமது தமிழக வெற்றி கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ததை கழகத் தலைவர் அவர்கள் அறிக்கை மூலம் வெளியிட்ட சந்தோசமான தருணத்தை கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக கரூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட பழகிய தருணம்.

A.Siva (@ajsivamp029) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பாக சின்னசேங்கல் பகுதியில் கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டதுTVK Vijay N Anand karur mathi mas Vigneshwaran.K.R TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi TVMIKrishnarayapuramConstituency (Karur) Thalapathy Vijay Makkal Iyakkham

தமிழக வெற்றி கழகம் கரூர் மாவட்டம TVMIKrishnarayapuramConstituency (Karur) தொகுதி சின்னசேங்கல் பகுதியில் மாவட்டத்தின் 4வது தளபதி பயிலகம் துவக்கி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு பேனா பென்சில் நோட்புக் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது N Anand karur mathi mas TVMI Karur TVMIKarurConstituency (Karur) @TVMIAravakurchi Thalapathy Vijay Makkal Iyakkham