profile-img
The Dark Knight 🦇

@AgathiyanSivam1

Anti-Indian🤣 | சமூக விரோதி🤷||

90' s Kid😋 ||

Bibliophilia📚 ||

Archeology Student ||

IT dood🖥️ ||

Redesign | Rebuild | Recliam

#BelongsToTamilianStock

calendar_today18-02-2021 14:52:32

91,2K Tweets

777 Followers

255 Following

The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

543 உறுப்பினர்களில் 40 பேரும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தாலும் ஒரு தீர்மானத்தைக்கூட நிறைவேற்ற முடியாது..

மக்களவையை முழுமையாக நீக்கி விட்டு..
மாநிலங்கள் அனைத்திற்கும் சம எண்ணிக்கையும், சம அதிகாரமும் கொண்ட மாநிலங்களின் அவையை மட்டுமே ஒன்றிய அரசு பெற்றிருக்க வேண்டும்..

+2

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

அதுதான்.. மாநிலங்களின் உரிமைகளுக்கான முதல்கட்டப் போராட்டமாக இருக்கும்..
==============
தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தைப்
பொதுவுடைமைக் கட்சி முன்னெடுத்து நடத்த வேண்டும் என்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கு ஆணித்தரமாய் அறைந்து சொன்னவர் தோழர் தமிழரசன்...

+3

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் எனும் கருத்து 1938 இன் பொழுதே தொடங்கியிருந்தாலும் அதற்கான இயக்கமாக அப்போது உருவாகவில்லை.

இடையிடையே திராவிடர் கழக மாநாடுகளில் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தித் தீர்மானங்கள் இயற்றப்பட்டதும்..
தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.
+4

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

மார்பு வில்லை (பேட்ச்) அணிந்து கொள்ளுங்கள்..
தமிழ்நாடு நீங்கலாக இந்திய படத்தைக் கொளுத்துங்கள்..
- என்றெல்லாம் தந்தை பெரியாரின் செயல்பாட்டு அறிவிப்புகள் இருந்தன..
தன் மறைவுக் காலம் (1973) வரை விடாமல் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி அவர் பேசி வந்தார்..

+5

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து.. தேசிய இனங்களின் விடுதலையை அதன்வழித் தமிழ்த் தேச விடுதலையை வலியுறுத்திய சத்தியமங்கலம் நாகராசன், வெங்காலூர் குணா ஆகியோர் விரிவான அறிக்கைகளையும் நூல்களையும் எழுதி இருந்தனர்..

1966 இல் தமிழக விடுதலை இயக்கம் கட்டுவோம் என்றும்,

+6

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

1967 இல் தமிழக விடுதலைப் படை அமைப்போம்.. என்றும் அறிவிப்பு செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1969 இல் தமிழக விடுதலைப் படைக்காக விரிவான கலந்தாய்வுகளைச் செய்தார்..

1972, 1973, 1975 - ஆகிய ஆண்டுகளில் திருச்சியில், மதுரையில், சென்னையில் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி

+7

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

மாநாடுகள் நடத்த முயன்று சிறைப்பட்டிருந்தனர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் அவரின் தென்மொழித் தோழர்களும்..

அதுநாள் வரைகூட இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் தமிழ்நாடு விடுதலையில் கவனம் செலுத்தவோ உடன்படவோ இல்லை..

தமிழீழ விடுதலைக்காக அங்கு நடந்த கருவி ஏந்திப் போராடிய

+8

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

போராட்டத்தையும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஏற்பிசைந்திட(அங்கீகரிக்க)வில்லை..

இந்த நிலையில்தான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் மிகப்பெரும் திறனாய்வுகள் உருவாகிப் பலரும் வெளியேறத் தொடங்கினர்..

மார்க்சிய இலெனினிய மக்கள் போர்க் குழுவிலும் மிகப்பெரும் அரசியல் தருக்கங்களை

+9

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

நடத்திப் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்ட தோழர்கள் பலர் 1984-85 இல் வெளியேறித் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியை அமைத்தனர்..

அதற்கெனத் தமிழ்நாடு விடுதலைப் படை ஒன்றையும் கட்டி இந்திய அதிகார வெறி அரசை அரட்டுகிற வகையில் தாக்குதல்களையும் நடத்தினர்..

+10

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்தியப் பகை அரசை நடுங்க வைத்த அந்தத் தாக்குதல் நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்திய தலைமைத் தோழர் என்கிற வகையில் தோழர் தமிழரசனின் பங்கு முதன்மையானது.. அதற்கு முன்பு எவரும் நடைமுறை அளவில் அவ்வாறு செய்திடவில்லை..

இயங்கியல் கண்ணோட்டத்தில்

+11

account_circle
The Dark Knight 🦇(@AgathiyanSivam1) 's Twitter Profile Photo

தமிழ்த்தேச விடுதலையைச்
சாதி ஒழிப்புத் திட்டத்தோடு வகைப்படுத்திச் செயல்படுத்திடவான முன்னெடுப்பைச் செய்தவர் என்கிற சிறப்பும் தோழர் தமிழரசனுக்குரியது..

அவருக்குப் பின்பே தமிழ்த்தேச அரசியல் எழுச்சியோடு மக்கள் எழுச்சியாக வளர்ந்தது..

ஆனால், 2009 தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால்

+12

account_circle