Aagayam Tamil
@AagayamTamil
Welcome to Aagayam Tamil! Aagayam Tamil is an entertainment channel that covers everything about Cinema, Sports and News.
#AagayamTamil
ID:1577884438100578305
06-10-2022 04:52:46
4,5K Tweets
269 Followers
0 Following
Rajini Farm House-ல இவ்ளோ மர்மங்களா.._யாரும் வெளிய வர முடியாதா..😮 #rajini #aagayamcinemas #cinema #CinemaBytes
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குசாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் த.வெ.க தலைவர் விஜய் #election2024 #electionnews #TamilnaduNews #vijay
காலை 11 நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 26.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. #election2024 #electionnews #TamilnaduNews
2007-ம் ஆண்டு கூடல் நகர் திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இயக்குநர் சீனு ராமசாமி 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். #seenuramasamy #aagayamtamil |
Seenu Ramasamy
நீலகிரி மக்களவை தொகுதியில் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திர வேட்பாளர் யார்? #ஆ_ராசா #எல்_முருகன் #election2024 #dmk #admk #bjp
வடசென்னை மக்களவை தொகுதியில் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திர வேட்பாளர் யார்? #Election2024 #BJP #dmk #admk #aagayamtamil #TamilNaduElection