𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫

@ammoothykon

சுயசாதி பற்று🙏பிறசாதி நட்பு

ID: 776854715258646528

calendar_today16-09-2016 18:46:12

2,2K Tweet

910 Followers

65 Following

𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் #அழகுமுத்துக்கோன் இடம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் #அழகுமுத்துக்கோன் 

இடம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

என்னுடைய செயல் எதிரில் நிற்பவனின் செயலை பொறுத்தது 🔱 #madurai #karaikudi #aranthangi #Tigar #TNPolitics #minnamozhil

என்னுடைய செயல் எதிரில் நிற்பவனின் செயலை பொறுத்தது 🔱

#madurai #karaikudi #aranthangi #Tigar #TNPolitics #minnamozhil
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது ! நாம் அனைவரும் கொண்டாடிய பசுமையான இடங்கள் எல்லாம் இயற்கை அன்னையின் பெரும் சீற்றத்துக்கு இரையாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் #KeralaLandslides #vayalnadu

வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது ! நாம் அனைவரும் கொண்டாடிய பசுமையான இடங்கள் எல்லாம் இயற்கை அன்னையின் பெரும் சீற்றத்துக்கு இரையாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்,  வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் 
#KeralaLandslides #vayalnadu
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

யாதவ சமூகத்தினரால் நடத்தப்படும் 22ஆம் நாள் மண்டகப்படி அழைப்பிதழ் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுக

யாதவ சமூகத்தினரால் நடத்தப்படும் 22ஆம் நாள் மண்டகப்படி அழைப்பிதழ் 

அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுக
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

விதைத்த விளைநிலத்திலே விதைக்கபட்டான் விவசாயி. #photography #villagelife #vivasayamkappom #vivasayi

விதைத்த விளைநிலத்திலே விதைக்கபட்டான்

விவசாயி.

#photography #villagelife #vivasayamkappom #vivasayi
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

உனது குணம் சரியாக இருந்தால் உனது புகழும் சரியாக இருக்கும்💯..... #Tigar #Aranthagi #konar_magan

உனது குணம் சரியாக இருந்தால் உனது புகழும் சரியாக இருக்கும்💯.....
#Tigar #Aranthagi  #konar_magan
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

வீரமாகாளியம்மன் 22 ஆம் நாள் மண்டகப்படி யாதவர் சமூகம் இடம் : அறந்தாங்கி

வீரமாகாளியம்மன் 22 ஆம் நாள் மண்டகப்படி யாதவர் சமூகம் 
இடம் : அறந்தாங்கி
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

பிள்ளைக்கும், பிடித்தவனுக்கும் சோறுகட்டி அனுப்பிவிட்டு, கன்னு பசியார ஏரியோரம் கட்டிபுட்டு கடனையும் காலத்தையும் மென்னபடி தரையில கண்ணசரும் கிராமத்து வாழ் தின போராளி. #villagelife #village #minnamoli

பிள்ளைக்கும், பிடித்தவனுக்கும் 
சோறுகட்டி அனுப்பிவிட்டு, கன்னு பசியார ஏரியோரம் கட்டிபுட்டு

கடனையும் காலத்தையும் மென்னபடி
தரையில கண்ணசரும் கிராமத்து வாழ் தின போராளி.
#villagelife #village #minnamoli
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

விவசாயம்💚💯🌾 #விவசாயம் #பட்டதாரி #கலாச்சாரம் #vallalapatty #vallalapattymemes #village #graduation #won

விவசாயம்💚💯🌾

#விவசாயம்  #பட்டதாரி #கலாச்சாரம் #vallalapatty #vallalapattymemes #village #graduation #won
𝙏𝙞𝙜𝙖𝙧 𝙢𝙤𝙤𝙧𝙩𝙝𝙮 𝙮𝙖𝙩𝙝𝙖𝙫 (@ammoothykon) 's Twitter Profile Photo

விளையற இடத்துல தான் விளைய வச்சதை சாப்பிடற கொடுப்பினை இவர்களுக்கு மட்டும் தான்...

விளையற இடத்துல தான் விளைய வச்சதை சாப்பிடற கொடுப்பினை இவர்களுக்கு மட்டும் தான்...