ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile
ABVP Tamilnadu - South

@abvpsouthtn

Official Handle of ABVP Tamilnadu - South | National Handle @ABVPVoice |
தேசிய மாணவர் அமைப்பு

ID: 1229806634395824128

linkhttp://www.abvp.org calendar_today18-02-2020 16:35:43

5,5K Tweet

4,4K Followers

227 Following

ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ABVP மாணவர்கள் தன்னார்வத்துடன் குப்பைகளை அகற்றினர்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ABVP மாணவர்கள் தன்னார்வத்துடன் குப்பைகளை அகற்றினர்.
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

நாட்டில் வன்முறையை தூண்டும், மாணவ விரோத SFI அமைப்பானது ,ABVP Kerala மாநில செயலாளர் ஈஸ்வர பிரசாத் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது. உடனடியாக SFI மாணவர் அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்பதை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்துகிறது.

ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்-தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு நடத்தும் "தமிழ் பேச்சுப் போட்டி" 08/07/2025 - காலை 9.00 இடம் : MP மகாராஜா மஹால் - கல்யாண மண்டபம்,14,EB அலுவலகம் எதிரில் மகாலட்சுமி நகர், திருச்சிராப்பள்ளி - 621216. தொடர்புக்கு : 99403 73353 , 93454 11459

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்-தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு நடத்தும் "தமிழ் பேச்சுப் போட்டி"

08/07/2025 - காலை 9.00 
இடம் : MP மகாராஜா மஹால் - கல்யாண மண்டபம்,14,EB அலுவலகம் எதிரில் மகாலட்சுமி நகர், திருச்சிராப்பள்ளி - 621216.

தொடர்புக்கு : 99403 73353 ,  93454 11459
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியில் அதிகரிக்கும் Lock Up - மரணங்கள் தமிழக காவல் துறை மக்களின் நண்பனா? எதிரியா?

ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

தமிழக காவல்துறையால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித் குமார் அடித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" திருப்புவனம் காளியம்மன் கோவில் காவல் அதிகாரி அஜித்குமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையை ABVP எச்சரிக்கிறது. பொதுமக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் ABVP வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்காது.

ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

மணிப்பூருக்கு போன கனிமொழி உதயநிதி இன்னும் திரும்பவில்லையா? திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு ஏபிவிபி கண்டனம்

ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமினை திருச்சியில்,அகில பாரத இணை அமைப்புச் செயலாளர் ஶ்ரீ.பாலகிருஷ்ணா அவர்கள் இன்று திருவிளக்கெற்றி துவக்கி வைத்தார். இதில் ABVP தென் தமிழக மாநில அமைப்பாளர்,மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் உடனிருந்தனர். #AbhyasVarga2025 #ABVP

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமினை திருச்சியில்,அகில பாரத இணை அமைப்புச் செயலாளர் ஶ்ரீ.பாலகிருஷ்ணா அவர்கள் இன்று திருவிளக்கெற்றி துவக்கி வைத்தார். இதில் ABVP தென் தமிழக மாநில அமைப்பாளர்,மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் உடனிருந்தனர்.
#AbhyasVarga2025
#ABVP
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமின் இரண்டாம் நாள், உடற்பயிற்சியுடன் இனிதே தொடங்கியது. "ராணி அபக்கா" வாழ்க்கை பற்றிய கருத்துகள் மாணவத் தலைவர்வர்களிடையே உரையாற்றப்பட்டது. #AbhyasVarga2025

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமின் இரண்டாம் நாள், உடற்பயிற்சியுடன் இனிதே தொடங்கியது. "ராணி அபக்கா" வாழ்க்கை பற்றிய கருத்துகள் மாணவத் தலைவர்வர்களிடையே உரையாற்றப்பட்டது.
#AbhyasVarga2025
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில்,வடகிழக்கு மாகாணத்தின் மண்டல அமைப்பாளர் ஶ்ரீ.அஸ்வினி ஷர்மா அவர்கள் "பேராசிரியர் யஷ்வந்த்ராவ் கேல்கர்" அவர்களை பற்றி பல்வேறு கருத்துகளை மாணவத் தலைவர்களிடையே உரையாற்றினார்.

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில்,தேசிய துணைத்தலைவர் பேரா.நாகலிங்கம் ஜி அவர்கள் "கார்யகர்த்தா அடையாளம் மற்றும் வளர்ச்சி" என்ற தலைப்பில் மாணவத் தலைவர்களிடையே உரையாற்றினார். #AbhyasVarga2025

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில்,தேசிய துணைத்தலைவர் பேரா.நாகலிங்கம் ஜி அவர்கள் "கார்யகர்த்தா அடையாளம் மற்றும் வளர்ச்சி" என்ற தலைப்பில் மாணவத் தலைவர்களிடையே உரையாற்றினார்.
#AbhyasVarga2025
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில்,மாநில செயலாளர் ஶ்ரீ.சூர்யா அவர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்காக, கல்லூரி வளாகத்தில் ABVP-யின் செயல்பாடுகள் குறித்து மாணவத் தலைவர்களிடையே உரையாற்றினார். #AbhyasVarga2025

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில்,மாநில செயலாளர் ஶ்ரீ.சூர்யா அவர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்காக, கல்லூரி வளாகத்தில் ABVP-யின் செயல்பாடுகள் குறித்து மாணவத் தலைவர்களிடையே உரையாற்றினார்.
#AbhyasVarga2025
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழக மாநில பயிற்சி முகாம் மௌன போஜனம் #AbhyasVarga2025

ABVP தென் தமிழக மாநில பயிற்சி முகாம்
மௌன போஜனம்
#AbhyasVarga2025
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில்,தேசத்தை காக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் பற்றி "RSS 100" என்ற தலைப்பில் சேவாபாரதியின் மாநில பொதுச்செயலாளர் ஶ்ரீ.இளங்குமரன் சம்பத் அவர்கள் மாணவத் தலைவர்களிடையே எடுத்துரைத்தார். #AbhyasVarga2025

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில்,தேசத்தை காக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் பற்றி "RSS 100" என்ற தலைப்பில் சேவாபாரதியின் மாநில பொதுச்செயலாளர் ஶ்ரீ.இளங்குமரன் சம்பத் அவர்கள் மாணவத் தலைவர்களிடையே எடுத்துரைத்தார்.
#AbhyasVarga2025
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில், மாணவர்கள் நலனுக்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளும் ABVP-ன் ஆயாம்,கார்யா மற்றும் கதிவிதி -ன் செயல்பாடுகள் குறித்து மத்திய செயலாக்ககுழு உறுப்பினர் ஶ்ரீ.சுசீலா அவர்கள் மாணவத் தலைவர்களிடையே உரையாடினார். #AbhyasVarga2025

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமில், மாணவர்கள் நலனுக்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளும் ABVP-ன் ஆயாம்,கார்யா மற்றும் கதிவிதி -ன் செயல்பாடுகள் குறித்து மத்திய செயலாக்ககுழு உறுப்பினர் ஶ்ரீ.சுசீலா அவர்கள் மாணவத் தலைவர்களிடையே உரையாடினார்.
#AbhyasVarga2025
ABVP Tamilnadu - South (@abvpsouthtn) 's Twitter Profile Photo

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமின் மூன்றாவது நாளில், மாநில அமைப்பு செயலாளர் ஶ்ரீ.chinna sriraman அவர்கள் நிறைவுவுரை வழங்கினார். #AbhyasVarga2025

ABVP தென் தமிழகத்தின் மாநில பயிற்சி முகாமின் மூன்றாவது நாளில், மாநில அமைப்பு செயலாளர் ஶ்ரீ.<a href="/chinnasrir19328/">chinna sriraman</a> அவர்கள் நிறைவுவுரை வழங்கினார்.
#AbhyasVarga2025