மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile
மஞ்சப்பை

@5murugesan

கறிக்கடைக்காரர் மகன்- யோகிதா அப்பா-

புத்தகங்கள் 📚 குழந்தைகள் 🧚‍♀️ பறவைகள் 🦜 பயணங்கள் 🚗

ID: 3101804222

calendar_today21-03-2015 15:41:43

135,135K Tweet

24,24K Followers

0 Following

Salma (@salma_poet) 's Twitter Profile Photo

கட்சியை உடைப்போம் ஆட்சியை கவிழ்ப்போம், எம்எல்ஏ க்களை வாங்குவோம், தென்னிந்தியாவை கைபற்றுவோம் இதெல்லாம் பேசுவதற்கு முன்னால் ,நாங்கள் ஏராளமான வாக்குகளை தென்னிந்தியாவில் பெறுவோம் என்று சொல்லும் துணிவு இருக்கிறதா அமித்ஷா விற்கு.?அப்படி சொன்னால் அது பெருமை..

🌸 𝐑𝐀𝐉𝐀𝐒𝐔𝐁𝐑𝐀𝐌𝐀𝐍𝐈𝐀𝐍 𝐒 🌸 (@subramaniangood) 's Twitter Profile Photo

மணவை. சீ.பொ.சீ 1950 மஞ்சப்பை ஜானகிராமன் நீங்கள் காக்கா பிரியர் என்பதால் உங்களை டேக் செய்தேன். இந்த காக்கா, அந்த குடும்பத்தினரிடம் செல்லம் கொஞ்சுகிறது.

மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile Photo

Art ... 💖 ( தலை வலிக்கிறது போல இழுத்துச் சீவினா புள்ளைங்க முகம் , இப்டித்தான் இருக்கும் .. 🙌😍 ..

Art ... 💖 

( தலை வலிக்கிறது போல
இழுத்துச் சீவினா 
புள்ளைங்க முகம் , 
இப்டித்தான் இருக்கும் ..
🙌😍 ..
மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile Photo

அந்தச் சிறு மழையைக் கீழே விடாமல் தாங்கிப் பிடித்ததில் , காந்தள் மலராகின விரல்கள் ...🔥 - அன்பு 💖 #லீனா_மணிமேகலை

அந்தச் 
சிறு மழையைக் 
கீழே விடாமல் 
தாங்கிப் பிடித்ததில் ,
காந்தள் மலராகின 
விரல்கள் ...🔥
- அன்பு 💖

#லீனா_மணிமேகலை
செல்முருகன் 📲 ™ (@murugankesavan) 's Twitter Profile Photo

*நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்...* *அதுக்கு அப்புறம்...* *இளிச்சவாயனா இருக்கானான்னு சோதிச்சிகிட்டே இருப்பான்..* 🤣😂🤣😂😂😂

விஜய் (@adi10vj) 's Twitter Profile Photo

எலெக்சன் வேற வருது.. எல்லையில் ராணுவ வீரர்கள்ன்னு ஸ்க்ரிப்ட்டு எழுதுவமா.. அதான் போன முறை பண்ணோமே.. இந்துக்களுக்கு பாதுகாப்பில்லையா ஸ்க்ரிப்ட்டு அதான் ரெண்டு மாசம் முன்னாடி பண்ணமோ.. அப்போ ராணுவ வீரர்.. அதான போன மாசம் பண்ணோமே.. அப்போ பெட்றோல் விலை குறைக்கலாம்..

எலெக்சன் வேற வருது.. எல்லையில் ராணுவ வீரர்கள்ன்னு ஸ்க்ரிப்ட்டு எழுதுவமா..

அதான் போன முறை பண்ணோமே..

இந்துக்களுக்கு பாதுகாப்பில்லையா ஸ்க்ரிப்ட்டு

அதான் ரெண்டு மாசம் முன்னாடி பண்ணமோ..

அப்போ ராணுவ வீரர்..

அதான போன மாசம் பண்ணோமே..

அப்போ பெட்றோல் விலை குறைக்கலாம்..
மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile Photo

ஆல மர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம .... பாக்கு மரம் வெத்தில கேட்குது சி வ ப் பா க .... 🙌😄😄

மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile Photo

நூறாண்டுகாணும் எந்தவொரு எழுத்தாளனும் வேறு வழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான் பஷீரைப் பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர் அதற்கு அகக் காரணம் என்பது பஷீரின் ஆக்கங்களே அவை , முழுக்க முழுக்க அவரது குரலில் ஒலிப்பவை எப்போதும் உள்ள பேசுபொருள் அவரேதான் ..💖 #Jeyamohan

நூறாண்டுகாணும்
எந்தவொரு எழுத்தாளனும் 
வேறு வழியில்லாமல்
தொன்மமாக ஆகிவிட்டிருப்பான்

பஷீரைப்
பொறுத்தவரை
அவர் வாழும்போதே
அப்படி
ஆகிவிட்டவர்

அதற்கு
அகக் காரணம்
என்பது பஷீரின்
ஆக்கங்களே

அவை ,
முழுக்க முழுக்க
அவரது குரலில் ஒலிப்பவை
எப்போதும் உள்ள
பேசுபொருள்
அவரேதான்
..💖
#Jeyamohan
மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile Photo

விடியற்காலையில் தூக்கிலேற்றிக் கொல்லப்பட வேண்டிவர்களும் இருக்கிறார்கள். காலக்கெடு முடிந்து நாளை சுதந்திரமான உலகத்திற்க்கு போகிறவர்களும் இருக்கிறார்கள். இருந்தும் மொத்தத்தில் .... ஓர் அமைதி. - மதில்கள் #பஷீர்

விடியற்காலையில் தூக்கிலேற்றிக்
கொல்லப்பட வேண்டிவர்களும் இருக்கிறார்கள்.
காலக்கெடு முடிந்து
நாளை சுதந்திரமான
உலகத்திற்க்கு
போகிறவர்களும்
இருக்கிறார்கள்.
இருந்தும் மொத்தத்தில்
.... ஓர் அமைதி.

- மதில்கள் 

#பஷீர்