
MOHAN K DMK NKL
@20101976m
மாநில இணைச்செயலாளர்,
கலைஞர் தமிழ்ப்பேரவை,
கலை இலக்கியப்பகுத்தறிவுப்பேரவை மு.மாவட்ட துணை அமைப்பாளர்-நாமக்கல் கிழக்கு.
Tamilnadu centric social media,chennai.
ID: 788652723843497985
http://instagram.com/mohankdmk 19-10-2016 08:07:16
43,43K Tweet
3,3K Takipçi
5,5K Takip Edilen


திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதிக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதிக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.


திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் பார்வையிட்டார்.


திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 73.74 கோடி செலவில் 1234 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து, ரூ. 172.18 கோடி மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.



திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், திருவாரூர் மாவட்டத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.



அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்! M.K.Stalin Dr. T R B Rajaa DMK IT WING



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் சென்னையில் நடைபெற்ற நடிகர் திரு. ஏ.சங்கர் (எ) கிங்காங் அவர்களின் மகள் எஸ்.கீர்த்தனா - கி.நவீன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்… 👑Actor KingKong👑








வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போரிட்ட மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்! #DMK4TN