Vagai Chanderasekar(@vagaiyaar) 's Twitter Profileg
Vagai Chanderasekar

@vagaiyaar

ID:1169100972557078528

calendar_today04-09-2019 04:13:17

82 Tweets

7,9K Followers

3 Following

Vagai Chanderasekar(@vagaiyaar) 's Twitter Profile Photo

13-11-23 அன்று அண்ணன் சிவகுமாரை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி புத்தகங்கள் பெற்றுக்கொண்ட பொன்னான மாலைப் பொழுது

account_circle
Vagai Chanderasekar(@vagaiyaar) 's Twitter Profile Photo

மனோபாலா வும் நானும் திரை உலகத்திற்கு வருவதற்கு முன்பே நண்பர்கள்.என் 16வயதில் மனோபாலா எடுத்த புகைப்படம்.

இடம்.நாகேஸ்வரராவ் பூங்கா.

1987ல் என் திருமண வரவேற்பில் மனோபாலா.

மனோபாலா வும் நானும் திரை உலகத்திற்கு வருவதற்கு முன்பே நண்பர்கள்.என் 16வயதில் மனோபாலா எடுத்த புகைப்படம். இடம்.நாகேஸ்வரராவ் பூங்கா. 1987ல் என் திருமண வரவேற்பில் மனோபாலா.
account_circle
Vagai Chanderasekar(@vagaiyaar) 's Twitter Profile Photo

V4 என்னும் அமைப்பு 2022க் கான சிறப்பு விருதை வாகை சந்திரசேகருக்கு
வழங்கி சிறப்பித்தது.
சிறந்த கலைஞர்களுக்கு
ஆண்டு தோறும் விருது வழங்கி சிறப்பிப்பார்கள். இந்த ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதை வாகை சந்திரசேகருக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.

V4 என்னும் அமைப்பு 2022க் கான சிறப்பு விருதை வாகை சந்திரசேகருக்கு வழங்கி சிறப்பித்தது. சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி சிறப்பிப்பார்கள். இந்த ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதை வாகை சந்திரசேகருக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.
account_circle
Vagai Chanderasekar(@vagaiyaar) 's Twitter Profile Photo

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய பழமை புதுமை போற்றும் நாடக விழாவில் மத்த விலாசப் பிரகசனம் நாடகத்திறகு தலைவர் வாகை சந்திரசேகர் தலைமை ஏற்க கனிமொழி கருணாநிதி M P சிறப்புரை ஆற்றினார்.

பழமை புதுமை போற்றும் நாடக விழாவில் எம்.ஆர்.எம் பாலசுப்ரமணியன் குழுவினரின் வள்ளி திருமணம் நாடகம் வாணி மஹாலில் நடைபெற்றது. கலை பண்பாடுத்துறை செயலாளர் டாகடர் சந்திரமோகன்பி, இயக்குனர் சே.ரா.காந்தி, இயல் இசை நாடக மன்றதலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன் கலந்துகொண்டனர்.