கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profileg
கடவுள் கமல்👈

@ulaganayagan1

உலகநாயகனே!! உன்னை நினைக்காத நாள் என் நினைவு நாள்...

ID:1022119357

calendar_today19-12-2012 13:43:46

13,4K Tweets

5,7K Followers

4,3K Following

கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profile Photo

நம்ம நிக்கல,
நம்ம கட்சிகாரங்க நிக்கல,
சும்மா பிரசாரம் பண்றேன்னு பேர் கொடுத்துவிட்டு, ஹோட்டல் ல தங்கி நல்லா சாப்பிட்டு, ஊருக்கு கிளம்பி போற அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு வீரன்!

நம்மவர் கிட்ட சோம்பேறித்தனம் என்பது கிடையவே கிடையாது! இன்று கோவையில் !

Kamal Haasan

நம்ம நிக்கல, நம்ம கட்சிகாரங்க நிக்கல, சும்மா பிரசாரம் பண்றேன்னு பேர் கொடுத்துவிட்டு, ஹோட்டல் ல தங்கி நல்லா சாப்பிட்டு, ஊருக்கு கிளம்பி போற அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு வீரன்! நம்மவர் கிட்ட சோம்பேறித்தனம் என்பது கிடையவே கிடையாது! இன்று கோவையில் ! @ikamalhaasan #Aandavar
account_circle
Aari Arujunan(@Aariarujunan) 's Twitter Profile Photo

தமிழ்
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்...

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள் ❤️🎉💐

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும் தமிழ். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

account_circle
கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profile Photo

மாணவர்கள் நலனில் அக்கறை உள்ள ஒரே நடிகர் நம்மவர்! எப்படி தொலைநோக்கு பார்வையோட மாணவர்கள் கிட்ட பேசரார் பாருங்க!

Kamal Haasan

account_circle
கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profile Photo

உடம்ப பாத்துக்கோங்க ஆண்டவரே! உங்க வாய்ஸ் ரொம்ப டயர்டா இருக்கு! நீங்க தான் எங்களுக்கு முக்கியம்! உடம்ப பாத்துக்கங்க! Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

account_circle
கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profile Photo

சினிமாவிலும் சரி , அரசியலிலும் சரி இவர் குறுக்கே பல வெறி நாய்களும் சொறி நாய்களும் வரும் அதை எல்லாம் தூக்கி வீசி முன்னேறி கொண்டே தான் இருக்கிறார் !
! !
Kamal Haasan

account_circle
கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profile Photo

நீங்களும் வாங்க
நாங்களும் வர்றோம்
டாக்டர் யாருக்கு பைத்தியக்கார certificate கொடுக்கறாங்க பாக்கலாம்!

விஷயம் இல்லாம எதுவும் அவர் பேச மாட்டார்!

அவருக்கு இருக்கற அறிவுக்கு, நீயெல்லாம் அவர பத்தி பேசலாமா ????

Kamal Haasan

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

account_circle
கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profile Photo

இவர் இருந்தால் அருகில் இருக்கும் அனைத்தும் அழகு தான் !

Kamal Haasan

இவர் இருந்தால் அருகில் இருக்கும் அனைத்தும் அழகு தான் ! @ikamalhaasan #KamalHaasan #Aandavar
account_circle
கடவுள் கமல்👈(@ulaganayagan1) 's Twitter Profile Photo

நம்ம அடிச்சுக்கலாம்!
பிடிச்சுக்கலாம்!

ஆனா ஜாதியம் பேசும் அவனுங்க இனி ஒரு தடவ கூட இந்த நாட்ட ஆள கூடாது!

ஆண்டவர் மாஸ்டர் பிளான் !

ஆண்டவர் விலை போகல!

Remote இன்னும் ஆண்டவர் கையில் தான் இருக்கு!

Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

நம்ம அடிச்சுக்கலாம்! பிடிச்சுக்கலாம்! ஆனா ஜாதியம் பேசும் அவனுங்க இனி ஒரு தடவ கூட இந்த நாட்ட ஆள கூடாது! ஆண்டவர் மாஸ்டர் பிளான் ! ஆண்டவர் விலை போகல! Remote இன்னும் ஆண்டவர் கையில் தான் இருக்கு! @ikamalhaasan #KamalHassan @maiamofficial #Aandavar #Nammavar
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥

🇮🇳
🌟 Kamal Haasan
🎬 Shankar Shanmugham
🎶 Anirudh Ravichander
📽️ Ravi Varman
✂️🎞️ sreekar prasad
🛠️ Muthuraj Thangavel

Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥 #Indian2 🇮🇳 🌟 #Ulaganayagan @ikamalhaasan 🎬 @shankarshanmugh 🎶 @anirudhofficial 📽️ @dop_ravivarman ✂️🎞️ @sreekar_prasad 🛠️ @muthurajthangvl…
account_circle